You are on page 1of 1

எதிர்காலவிய

ல்
1. எதிர்காலத்தைப் பற்றிய கருத்து.
 காலத்தைப் பற்றிய உருவாக்கம்
 மூன்று காலங்களின் தொடர்பு
2. தகவல் சேகரித்தல்.
 எதிர்காலத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தல்
3. ஆருடமும் பகுத்தாய்தலும்.
 காலச் சக்கரம்
 காலக் கோடு
4. கற்பனை ஆற்றல், ஆக்கச் சிந்தனை.
 குறியீடு, கேலிச்சித்திரம்
 அறிவியல் கதைகள்
5. சவால்களை எதிர்கொள்ளும் உத்தி.
 நிகழ்வு, மாற்றம், புதுமை – இவற்றைப் பற்றிய கருத்தைத்
தெரிவித்தல்
 நேர்மறை கருத்து, எதிர்மறை கருத்து
6. சமூகவியல் புத்தாக்கம்.
 தொழிற்மய புத்தாக்கத்திற்கேற்ப மாறுபாடும் சமூகவியல் புத்தாக்கம்
7. எதிர்காலத்தைப் பற்றிய கற்பனை.
 என்ன நிகழும்
 உயரிய தொழில் நுட்பத்தின் நன்மை தீமை
8. ஒன்றை நிலைத்திருக்கச் செய்தல்.
 இயற்கையை நேசித்தல்
 இயற்கையைப் பாதுகாத்தல்
 உலக அமைதியை நிலைநாட்டுதல்
9. நன்னெறிப் பண்பைப் போற்றுதல்.

You might also like