You are on page 1of 3

பண்புக் கூறுகள்

1.0 நல்லெண்ணம்
1.1 பரிவு
1.2 ஒத்துணர்வு
1.3 இளகிய மனம்
1.4 ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதல்
1.5 ஒருவருக்கொருவர் மன்னித்தல்

2.0 சுயக்காலில் நிற்றல்


2.1 தன்னிச்சையாக நிற்றல்
2.2 தன்னம்பிக்கை

3.0 உயர்வெண்ணம்
3.1 ஒழுக்கம்
3.2 தன் தவற்றை ஒப்புக்கொள்ளுதல்
3.3 கலந்துறவாடுதல்

4.0 மரியாதை
4.1 பெற்றோர் அல்லது பாதுக்காவலருக்கு மதிப்பும் மரியாதையும்
தருதல்
4.2 குடும்பத்தினர், மூத்தோர், ஆசிரியர், நண்பர், அண்டை வீட்டார்,
தலைவர், ஆகியோருக்கு மதிப்பளித்தல்

4.3 நாட்டின் மன்னராட்சி முறைக்கு மதிப்பளித்தல்


4.4 பல்லின மக்களின் நம்பிக்கையும் கலாச்சாரங்களையும் மதித்தல்

4.5 சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்படுதல்


4.6 காலந்தவறாமைக்கு முக்கியத்துவம் கொடுத்தல்

பண்புக் கூறுகள்
5.0 அன்புடைமை
5.1 தன் மீதும் பிறர் மீதும் அன்பு காட்டுதல்
5.2 சுற்றுச்சூழலை நேசித்தல்
5.3 நாட்டை நேசித்தல்

6.0 நீதிவழுவாமை
6.1 நடுநிலைமை
6.2 சரிசமம் / ஒப்புறவு

7.0 தன்னுரிமை
7.1 சட்டத்திற்கு உட்பட்ட சுதந்திரம்

8.0 துணிவு
8.1 துணிவுடன் முயலுதல்
8.2 பொய்க்கு அஞ்சேல்

9.0 இயற்பொருள் தூய்மை வளர்ப்போம்


9.1 சுயத்தூய்மை
9.2 சுற்றுபுறத்தூய்மை
9.3 உளத்தூய்மை

10.0 நேர்மை
10.1 நம்பகம்
10.2 உண்மை பேசுதல்
10.3 மனமுவப்பு

பண்புக் கூறுகள்

11.0 ஊக்கமுடைமை
11.1 விடாமுயற்சி
11.2 அர்ப்பணிப்புத்தன்மை

12.0 ஒத்துழைப்பு
12.1 கூட்டுப்பணி
12.2 சகிப்புத்தன்மை
12.3 ஒற்றுமை

13.0 மிதவாதம்
13.1 மிதமான பேச்சும் செயலும்
13.2 தன் நலனையும் பிறர் நலனையும் மிதமான நிலையில் சீர்தூக்கிப்
பார்த்தல்

14.0 நன்றியுணர்தல் / நன்றியுடைமை


14.1 நன்றி செலுத்துதல்

15.0 பகுத்தறிதல்
15.1 சீர்தூக்கிப் பார்த்தல்

16.0 கூட்டுணர்வு
16.1 உடணுர்தல்
16.2 அண்டை அயலார் உறவு
16.3 சமூகத்தில் காணும் பிரச்சனைகளுக்குச் செவிசாய்த்தல்

You might also like