You are on page 1of 6

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG SUNGAI BARU (H/D)

தேசிய வகை சுங்கை பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி

MATEMATIK TAHUN 3 / கணிதம் ஆண்டு


பள்ளி அளவிலான அரையாண்டு மதிப்பீடு/ PENTAKSIRAN BERASASKAN
SEKOLAH ( PERTENGAHAN TAHUN)

பெயர்: _________________________________

அ. எண்ணி எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுக.


1)
1 000 1 000 1 000 1 000 1 000

1 000 100 10 10 10

எண்மானம் :

எண்குறிப்பு :

2)

1000 1000 1000

100 100 100 100 100 100

100 100 100 100 100

எண்மானம் :

எண்குறிப்பு :

( 8 புள்ளிகள்)
ஆ) இறங்கு வரிசையில் எண்களை எழுதுக.

1)
1 326
4 301 6 100
2 129

எண்களை ஏறு வரிசையில் எழுதுக.

2)
7 124
1 009
1 527
8 593

(4 புள்ளிகள்)

சரியான எண்மானத்தை எழுதுக ( 3 புள்ளிகள் )


1. 2127 =

2. 9405 =

3. 5529 =

சரியான எண்குறிப்பை எழுதுக ( 3 புள்ளிகள் )


1. மூவாயிரத்து நூற்று பத்து =
2. ஐயாயிரத்து தொளாயிரத்து இருபத்து ஒன்று =
3. ஒன்பதாயிரத்து இருநூற்று அறுபத்து மூன்று =
( 6 புள்ளிகள்)
சரியான இடமதிப்பை எழுதுக
1. 3127 =

2. 5405 =

3. 6529 =

( 3 புள்ளிகள் )
சரியான இலக்கமதிப்பை எழுதுக
1. 3127 =

2. 4405 =

3. 9529 =

(3 புள்ளிகள் )

இலக்கமதிப்பிற்கு ஏற்ப எண்களைப் பிரித்து எழுதுக


1. 5127 =

2. 4405 =

3. 1529 =

(3 புள்ளிகள்)
கிட்டிய பத்துக்கு மாற்றுக
1. 9127 =

2. 6405 =

3. 5529 =

(3 புள்ளிகள்)

கிட்டிய நூறுக்கு மாற்றுக ( 3 புள்ளிகள் )


1. 4127 =
2. 3405 =

3. 2529 =

சேர்த்தல் ( 6 புள்ளிகள் ) கழித்தல் ( 6 புள்ளிகள் )


1) 1345 + 53 = 1) 2395 – 52 =

2) 2205 + 194 = 2) 3498 – 156 =

3) 1567 + 222 = 3) 7777 – 444 =

பெருக்கல்( 4 புள்ளிகள்) வகுத்தல்( 4 புள்ளிகள்)


1245 x 4 863 ÷ 2
3522 x 3 7829 ÷ 6

பின்னங்களைப் பெயரிடுக. ( 6 புள்ளிகள் )

2
3 =

6
5
=

2
1
5
=
கருமையாக்கப்பட்ட பகுதியை பின்னத்தில் எழுதுக( 3 புள்ளிகள்)

பின்னத்தைக் கூட்டி எழுதுக பின்னத்தைக் கழித்து எழுதுக


2 1 5 1
5
+ 5
= 8
- 8
=

3 1 1 2
6
+ 3
= 3
- 9
=

( 8 புள்ளிகள்)
-------------கேள்விகள் முற்றும்__________

You might also like