You are on page 1of 1

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு வணக்கம்

நேற்று (11.1.2022) நமது கல்வி அமைச்சு அறிவித்தது போல இன்று முதல் மாணவர்கள் கொவிட்
-19-க்கான சுயப்பரிசோதனையை வீட்டிலே செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது என்பதைத்
தெரிவித்து கொள்கிறோம். அதனை முன்னிட்டு தேர்வு செய்த மாணவர்களுக்குச்
சுயப்பரிசோதனைக்கான பொருட்களும் பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது. சுயப்பரிசோதனைக்கான
வழிகாட்டி, வலையொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைக் கண்டு களிக்கவும். பின்பு,
பாரத்தைப் பூர்த்தி செய்து நாளை அனுப்பவும்.

நன்றி , வணக்கம்

இக்கண்,

பள்ளி நிர்வாகம்

Hello dear parents

We would like to inform you that from today the students have been given permission to do covid test
at the home. The selected students are provided with materials and a self-examination form. Please
watch video given as a guideline to carry out self-test. Then, fill out the form given and send it
tomorrow.
Thank you

Your sincerely,
School administration

You might also like