You are on page 1of 4

machen: mach + en செய் + தல்

ich mach + e செய் + கிறேன்

du mach + st செய் + கிறாய்

er mach + t செய் + கிறான்

sie mach + t செய் + கிறா ள்

es mach + t செய் + கிறது

wir mach + en செய் + கிறோம்

ihr mach + t செய் + கிறீர்கள்

Sie/sie mach + en செய் + கிறார்கள்


wohnen : wohn + en வசி + த்தல்

ich wohn + e வசி + க்கிறேன்

du wohn + st வசி + க்கிறாய்

er wohn + t வசி + க்கிறான்

sie wohn + t வசி + க்கிறா ள்

es wohn + t வசி + க்கிறது

wir wohn + en வசி + க்கிறோம்

ihr wohn + t வசி + க்கிறீர்கள்

Sie/sie wohn + en வசி + க்கிறார்கள்


kommen : komm + en வரு + தல்

ich komm + e வரு + கிறேன்

du komm + st வரு + கிறாய்

er komm + t வரு + கிறான்

sie komm + t வரு + கிறா ள்

es komm + t வரு + கிறது

wir komm + en வரு + கிறோம்

ihr komm + t வரு + கிறீர்கள்

Sie/sie komm + en வரு + கிறார்கள்

You might also like