You are on page 1of 10

ஆய்வு கட்டுரைத் தலைப்பு(Title of the Research paper) :-

சமஸ்க்ருத ஜோதிடத்தில் களத்திர தோஷம் -ஓர் ஆய்வு


(A Review of Kalathra Dosha in Sanskrit Astrology).
பணி(அல்லது)பயிலும் முகவரி(Official institutional address) :-
M.Srinivasa Venkatachalam MA, MPhil(Astro), Research Scholar Astrology, Dept.
Sanskrit & Astrology, PRIST (Deemed to be) University, Vallam, Thanjavur 613403. &
Dr.P A Subramanian MA, PhD , Prof & Head of the Dept. Sanskrit & Astrology, PRIST
(Deemed to be) University, Vallam, Thanjavur 613403 Ph.04362-265021

ஆய்வுச் சுருக்கம் (Abstract):-


Ancient astrological science is divided into three skandhas or six angas. The three
skandhas are Ganita, Samhita and Hora. Sages have classified the great science of
astrology into six angas, viz., Jataka, Gola, Nimitta, Prasna, Muhurtha and Ganita. Ganita
Skandha deals with Gola and Ganita. Hora Skandha deals with horoscopy, Prasna,
Muhurtha and a part of Nimitta. Samhita Skandha deals elaborately with Nimitta.
Samhita also deals with the varying fortunes of the people, changes in Weather and
progress of the animal kingdom. Prasna refers to forecasts being based upon the time of
question. To understand the entire Astrological science a famous scripture named
PRASNA MARGAM compiled in Vedic Sanskrit language in very popular in Kerala, in
which the ideas of the olden treatise named: Anushtanapaddhathi, Madhaviyam,
Santhanadipika,Acharasidhu, Krishneeyam, Muhurtha Chinthamani,Mayamatham,Tajika
Nilakandam,Samudrika Sastra, Nimittha Chudamani) etc.. were incorporated for better
understanding and usage of mankind. In the present contest the Researcher has studied
well the original source text and reproduced it in to Dravidian Language Tamil with
original translation of the verses used in the original primary sourse.

In this present Research Article, A Review of Kalathra Dosha in Sanskrit Astrology the
author explains the various horoscopic arrangements in which the married life if denied
to one with remedial measures to nullify such doshas with suitable reference from sastras.

கேரளாவில் புகழ்பெற்று விளங்கும் ப்ரஸ்ன ஜோதிடத்தின் பிரதான


புத்தகமாகிய ப்ரச்னமார்கம் என்ற நூலில் வடமொழியில் கூறப்பட்டுள்ள
கருத்துக்களை நன்கு படித்தறிந்து தமிழ் மொழியில் விளக்கம் கொடுக்கும்
ஒரு மாமுயற்சி இந்த ஆய்வுக்கட்டுரை. இந்த ஆய்வு கட்டுரையில்
எங்கெல்லாம் தேவை பேடுகிறதோ அங்கெல்லாம் வடமொழியில் இருந்து
எடுக்கப்பட்ட ஸ்லோகங்களின் அர்த்தகருத்தினை அப்படியே

1
கொடுத்துள்ளேன். ப்ரச்னமார்கம் என்ற புத்தகம் (க்ரிஷிண ீயம், அனுஷ்டான
பத்ததி, மாதவயம்
ீ , முகூர்த்த சிந்தாமணி, தாஜிக நீலகண்டம், சந்தான

தீபிகை,சாமுத்திரிகா சாஸ்திரம் ) போன்ற புத்தகங்களின் ஒட்டுமொத்த


கருத்து குருவூலமே!!!.
. 'இல்லறமல்லது நல்லறமன்று' என்பது ஔவையார் வாக்கு. இல்லறம் என்பது திருமணம்
தொடர்புடையது. ஒருவரின் திருமண வாழ்க்கையைக் குறிப்பிடுவது அவருடைய ஜாதகத்தில் 7-வது
பாவமான களத்திரஸ்தானம் ஆகும். இந்த களத்திரஸ்தானத்தின் அதிபதி சுக்கிரன். களத்திரகாரகன்
சுக்கிரன் களத்திரஸ்தானத்திலேயே இருந்தால் அந்த அமைப்பு களத்திர தோஷத்தைக் குறிப்பிடும்.
அதேபோல் பர்த்ருகாரகன் எனப்படும் குரு ஏழாவது வீட்டில் அமர்ந்தாலும், ஏழாம் வீட்டுக்கு உரிய
கிரகம் அந்த வீட்டிலேயே ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் களத்திரதோஷம் ஏற்படும்
என்பது ஜோதிஷ விதி..
கலைச்சொற்கள் (Keywords):-
களத்திரதோஷம், பாவக் கிரகங்கள், பலதீபிகை, சுக்கிரன், குரு, இல்லறம், திருமணம், தாம்பத்யம்,
வாழ்க்கைத்துணை
முன்னுரை(Introduction):-
ஒருவரின் ஜாதகத்தில் அவர் எந்த லக்கினத்தில் பிறந்திருந்தாலும், அந்த லக்கினத்தில்
இருந்து ஏழாவது வீடு களத்திரஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. களத்திரம் என்றால் வாழ்க்கைத்
துணை என்று பொருள். களத்திரகாரகன் சுக்கிரன் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஆணின்
ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் என்றும் பெண்ணின் ஜாதகத்தில் பர்த்ருகாரகன் (பர்த்ரு -
கணவன்) குரு என்றும் சிலர் சொல்கின்றனர்.2 களத்திர தோஷம் ஏற்படுவதற்கான பல கிரக
அமைப்புகள் ஜோதிட சாஸ்திரங்களில் விளக்கப்பட்டிருக்கின்றன.1

சுக்கிரனுக்கு 4, 8, 12 ஆகிய இடங்களில் பாவ கிரகங்கள் இருப்பது, சுக்கிரனுக்கு இருபுறங்களி லும்


பாவகிரகங்கள் இருப்பது, பாவ கிரகங்கள் சுக்கிரனைப் பார்ப்பது, அவருடன் பாவ கிரகங்கள்
சம்பந்தப்பட்டிருப்பது, ஐந்தாம் பாவத்தில் களத்திரஸ்தானாதிபதி இருப்பதும், 7-வது இடம்
விருச்சிகமாக இருந்து, அதில் சுக்கிரன் இருப்பதும், 7-வது இடம் ரிஷபமாக இருந்து அதில் புதன்
இருந்தாலும், களத்திரஸ்தானம் மகரமாக இருந்து, அந்த இடத்தில் குரு நீசம் பெற்றிருந்தாலும், 7-வது
இடம் மீனமாக இருந்து அந்த இடத்தில் சனி இருந்தாலும், அல்லது செவ்வாய் இருந்தாலும்
களத்திரதோஷம் ஏற்படுவதாக பலதீபிகை என்னும் ஜோதிஷ நூல் கூறுகின்றது.2

ஆய்வு கட்டுரை( Research article):-


சமஸ்க்ருத ஜோதிடத்தில் களத்திர தோஷம் -ஓர் ஆய்வு
(A Review of Kalathra Dosha in Sanskrit Astrology).

தாயோடு அறுசுவை போம்.


தந்தையோடு கல்வி போம்.

2
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்.
உறவொடு வாழ்வு உற்றார் உடன் போம்.
உடன் பிறப்பால் தோள்வலி போம்.
மனைவியோடு எவையும் போம்.
(
பொற்றாலி யோடெவையும் போம்)
‘Mz; [hjfj;jpy; Vw;gLk; jpUkzk; rk;ge;jkhd Njh\q;fNs fsj;jpu Njh\nkd;Wk; rpyh;
$Wfpd;wdh;. gytPdkhd re;jpud; 5 y; ,Uf;f 1>7> 12 y; mRgh; ,Ue;jhYk;> fd;dp yf;fpdj;jpy;
#hpad; ,Uf;f> 7 k; tPl;by; rdp ,Ue;jhYk;> kPd yf;fpdj;jpy; 4 y; mRgUk; 7 y; FUTk; ,Ue;jhYk;>
#hpad; Rf;fpud; ,UtUk; 5>7 my;yJ 9 y; ,Ue;jhYk;> #hpad;> uhF my;yJ NfJ 7 y; ,Ue;jhYk;>
re;jpud; rdp ,UtUk; 7 y; ,Ue;jhYk;> 8 k; mjpgjp 7 y; ,Ue;jhYk;> Rf;fpud; mRgUld;
Nrh;e;jpUg;gJk;> Rf;fpud; gif> ePrk;> m];jq;fkiljYk;> yf;fpdk;> ,uhrp my;yJ Rf;fpudpw;F 7 y;
uhF ,Uj;jYk;> 7 k; tPl;by; mRg fpufq;fs; ,Uj;jYk;> 7 k; mjpgjp 6> 8> 12> y; kiwjYk;>
7k; mjpgjpAk;> 6k; mjpgjpAk; fsj;jpu fhufdhfpa Rf;fpuDld; ,ize;jpUg;gJk;> 5k; mjpgjpAk; 7k;
mjpgjpAk; ghpth;jid ngWjYk;> 7k; mjpgh; ethk;rj;jpy; ePrk; miljYk;> 2k; tPl;by; jPa fpufq;fs;
ghh;it Nrh;f;if ,Uj;jYk;> 6>8> mjpgh;fs; xUtUf;nfhUth; ghh;it ngWjYk;

12 Mk; tPl;by; gy jPa fpufq;fs; ,Ug;gJk; fsj;jpu Njh\khk;” vd;W Dr. gh^h;
A .Rg;ukzpa rh];jphpfs; jkJ E}ypy; $wpAs;shh;.3

g;uk`= flyq;Fb eNlrrh];jphpfs; jkJ E}ypy; ]huhtspapy; nrhy;ypa fsj;jpu Njh\j;ij


tpthpf;fpd;whh;.
(1) (m) [dd fhyj;jpy; rdpAk; nrt;thAk; \l;th;fj;jpy; fsj;jpughtj;jpypUe;jhYk; my;yJ rdp
nrt;tha;fshy; fsj;jpu\l;th;fkhdJ ghh;f;fg;gl;lhYk; (M) 7 y; nrt;tha; ,Ue;jhYk; 2>7> 6
f;Filath;fs; Rf;fpuNdhNlh> ghth;fSlNdh $bdhYk;
(,) yf;NdrDk;> 6> 2> f;FilatDk; ghgh;fSld; $bdhYk; 7 kplj;jpy; ghgUld; $bd
4
rdp ,Ue;jhYk; jhuehjd; FLk; gj;jpypUe;jhYk; fsj;jpu Njh\khk;.
(2) (m) 7f;Filatd; uhFTlNdh NfJTld; $bNa NtW ghguhy; ghh;f;fgl;lhYk; (M) 10 f;Filath;>
2f;Filatd; 7f;Filatd; ,th;fs; 10 ypUe;jhYk; (,) Nja;gpiwr; re;jpud; ghgUld; $b 7
ypUe;jhYk; fsj;jpuNjh\khk;.5
(3) (m) 7f;Filatd; ghgUld; $bdhYk;> 7 f;FilatDf;Fk; mk;rehjd; ghgpahdhYk;> 7f;FilatDk;
fsj;jpufhufDk; ghgUld; $bdhYk; (M) 7f;Filatd; fsj;jpufhufd; ,th;fs; ePrhk;rj;jpNyh>
ePrUld; $bNah ,Ue;J Rgh; ghh;itAkpy;yhtpbYk; fsj;jpu Njh\khk;.6
(4) VOf;Filatd; yf;Nd];tuidf;fhl;bYk; G+h;z gyk;ngw;W ghgUld; $bNah> ePrhk;r
NkwpNah> ePrUld; $bNah ,Ue;jhYk; fsj;jpu Njh\khk;.7

guhru]k;`pijapy; $wg;gl;Ls;s fsj;jpu Njh\k;


(1) (m) 7f;Filatd; rj;U tPl;bNyh> ePr tPl;bNyh m];jq;fjdhfNth> ghguhy; ghhf;f;g;gl;lhNyh 7
kplk; ghghpd; Nrh;f;if my;yJ ghh;it ngw;wpUe;jhNyh (M) 7f;Filatd; Jh;g;gydha; 6>8> 12
ypUe;jhYk; ePrethk;rk; ,tw;wpypUe;jhYk; (,) 7 y; re;jpuDk; 7f;Filatd; 12 YkpUe;jhYk;

3
(<) 7f;Filatd; ghgpahfp ePr tPl;bNyh ghgf;fpu`tPl;bNyh> ntFghgUld; Nrh;e;J ,Ue;J mypf;fpu`k;
(rdp> Gjd;) 7 kplj;jpNyh cjaethk;rj;jpNyh ,Ue;jhYk; (c) nrt;tha; yf;fpdj;jpw;F 7 kplj;jpy; rdp
Rf;fpuDf;F 7kplj;jpYk; ,Ue;J yf;Ndrd; 8 kplj;jpypUe;jhYk; fsj;jpu Njh\khkhk;.8

(2) Rf;fpud; cgauhrpapypUe;J> Rf;fpudpUf;Fk; tPl;Lf;Filatd; jdJ cr;rtPl;bYkpUe;J 7 f;Filatd;


gyk; ngw;wpUe;jhy; fsj;jpu Njh\khk;.9

[hjf jj;Jtj;jpy; nrhy;ypAs;s fsj;jpuNjh\k;


(1) (m) 7f;Filatd; yf;fpdj;jpNyh my;yJ 7ypNyh ,Ue;jhYk; (M) 7 f;Filatd; 2 my;yJ
12 y; ,Ue;jhYk; (,) rdp nrt;tha; ,th;fSld; re;jpuDld; $b 7 y; ,Ue;jhYk; fsj;jpu Njh\khk;.10
(2) (m) yf;fpdhk;rj;jpw;F 7 y; uhF fpufkpUe;jhYk; (M) 6,8,9 f;Filath;fs; ghgUld; $b
ghguhy; ghh;f;fg;gl;lhYk; (,) rdp 7 y; ,Ue;jhYk; (<) #hpad; 7f;Filatdhfp ghguhfp
mk;rj;jpypUe;J ghgh; Nrh;f;if my;yJ ghh;it ngw;whNyh (c) re;jpud; 7f;Filatdhfp ghguhfp
mk;rNkwpdhNyh fsj;jpu Njh\khk;.11-
(3) (m) yf;fpdj;jpy; #hpaDk; 7y; rdpapUe;jhNyh (M) Rf;fpuDf;F 8kplNkh> 4kplNkh
ghgh;fspd; Nrh;f;if ,Ue;jhy; fsj;jpuk; fapw;why; kuznkd;gjhYk; (,) yf;fpdj;jpy;
ePr;rfpufNkh> yf;Ndrd; ePr;rkile;Njh ,Ue;jhNyh (<) yf;fpdj;jpy; uhF> rdp ,Ue;jhNyh
(c) Rf;fpud; 7f;FilatDlNdh> 9f;FilatNdhL $b 6> 8>12y; ,Ue;jhNyh fsj;jpu Njh\khk;.12
(4) (m) rdp nrt;tha; uhF NfJ ,th;fSs; xUth; 7 ypUe;jhy; ];jphP rhPuj;jpy; gprhR gPil
cz;nld;Wk; (M) Rf;fpuDk; GjDk; 7 y; ,Ue;jhNyh (,) re;jpud; 12 Yk; Rf;fpud; 7
ypUe;jhNyh (<) nrt;tha; 7 ypUe;J 2f;Filatd; 6 ypUe;jhNyh fsj;jpu Njh\khk;.13
rh;thh;j;j rpe;jhkzpapw; nrhy;ypa fsj;jpu Njh\k;
(1) (m) Nja;gpiwr; re;jpud; ghgUld; $b 7 ypUe;jhNyh (M) 5f;Filatd; 7 ypUe;J 7f;Filatd;
ghgUld; $b Rf;fpud; gykw;wpUe;jhy; fsj;jpuk; fh;g;gj;Jld; kuzkhtjhYk; (,) Rf;fpuNdh>
re;jpuNdh ePrj;jpypUe;jhy; [yj;jpy; fsj;jpuk; kuzkhtjhYk; (<) 7 f;Filatd;
ghrj;jpNu\;fhzk;> ]h;g;gj;jpNu\;fhzk; ,tw;wpypUe;jhy; J}f;F Nghl;L fsj;jpuk;
kuzkiltjhYk; (c) 7f;Filatd; uhFTlDk; khe;jpAlDk; $ldhy; tp\ g~zj;jhy; fsj;jpuk;
kuzkiltjhYk; fsj;jpu Njh\khk;.14
(2) (m) Gjd; gyk; ngw;W yf;Nd\;tuDf;F 10 Yk; 7f;FilatDf;F ey; re;jpuDk; ,Ue;jhNyh (M)
12>2> f;Filath;fs; 3 ypUe;J FUtpdhy; ghh;f;fg;gl;lhYk;> 9 f;Filatdhy; ghh;f;fg;gl;lhYk;
(,) 7f;Filatd; Nfe;jpuj; jphpNfhzj;jpNyh ]Nthr;rkpj;jpu];t th;f;fj;jpNyh 10 f;FilatDld;
$bNah ,Ue;jhNyh (<) 9 f;Filatd; 7 Yk; 7f;Filatd; 4 Yk; 7k; ghthjpgNdh 11 f;FilatNdh
Nfe;jpuj;jpypUe;jhNyh fsj;jpu Njh\khk;.15
(3) (m) 7f;FilatdpUf;Fk; mk;rhjpgjp ghgpahdhNyh (M) 7f;Filatd;
F&u\\;bak;rj;jpypUe;jhNyh (,) 7f;FilatNdh> fhufNdh> ePruhrpahNyh ePrhk;rj;jpNyh
,Ue;J Rgh; jpU\;b ngwhtpbNyh fsj;jpu Njh\khk;.16

Rf;fpud; mRgh; njhlh;G ngw;W 5>7>9 y; mikAk; [hjfhpd; kidtp ,wg;ghs; vd;Wk; my;yJ
CdKw;wth; vd;Wk; > Rf;fpud; nrt;tha; my;yJ rdp th;f;fq;fspy; ,Ue;jhYk; my;yJ ghh;it Nrh;f;if

4
ngw;whYk; [hjfUf;F gpwh; kidtp njhlh;G cz;nld;Wk; gyjPgpif $Wtjhf Dr. gh^h;
A.Rg;ukzpa rh];jphpfs; jdJ E}ypy; $wpAs;shh;.17

];jphP[hjfk;
Mz; [hjfk; Nghd;W ];jphP[hjfj;ijAk; Muha;e;J fsj;jpuNjh\k; fhzNtz;Lk;. ];jphP [hjfj;jpy; 8
kplj;ij itj;J Muha Ntz;Lk;.

8 kplj;ij nfhz;L itjt;aj;ijak;> [d;k y;fdj;ijf;nfhz;L rhPuj;ijAk; 7 kplj;ij nfhz;L rTf;fpaj;ijak;


5 kplj;ij nfhz;L gpurtj;ijAk; $wNtz;Lk; vd;W ]huhtsp $WfpwJ.18

nrt;thapd; mk;rj;jpy; Rf;fpuDk; Rf;fpudJ mk;rj;jpy; nrt;thAkhf khwp ,Ue;jhNyh> rdp


nrt;tha; ,th;fspd; tPL 7 kplkhfp Rf;fpuDld; $bd re;jpud; yf;fpdj;jpypUe;J F&uf; fpu`j;jpdhy;
ghh;f;fTk;gl;lhNyh fsj;jpuj;jpy; Njh\Kz;L vd;W ]huhtsp $WfpwJ.19
xw;iwg;gluhrp yf;fpdkhfp mjpy; gyk; ngw;w GU\f;fpu`q;fspypUe;J re;jpud;> Gjd;>
Rf;fpud; ,th;fs; 11 kplj;jpypUe;J rdpahdtd; rhkhd;akhd gyk; ngw;W kpUe;jhy; me;j ];jphPf;F gy
GU\h;fs; cz;L vd;W [hjf ghhp[hj E}y; $WfpwJ.20
(m) 7 y; 8f;Filatd; 8 y; 7f;FilatDk; ,Ue;J ghguhy; ghh;f;fg;gl;lhNyh (M) 6,8 f;Filath;fs; 6
Nyh> 12 Nyh ,Ue;J ghgUld; $bdhNyh fy;ahzkhd Gjpjpy; tpjitahths; vd;W [hjf jj;Jt E}y; ];jphP
[hjfj;jpd; fsj;jpu Njh\j;ijf; $WfpwJ.21

nghJthfNth vy;yh E}y;fSk; ];jphP [hjfj;jpy; jphpk;rhk;r gyd;fs; mbg;gilapNyNa


fsj;jpuk; gw;wp vLj;Jr; nrhy;fpwJ.

NkYk; ypq;fdpd; tuh` N`huh rh];jpuk;


kjdj;jpw; wPf;Nfhs; ifk;ik
Rgh;jPah; ,Uk zhsd;
mjpw;wPah; jkf;F ed;Ndhf;
Fsntdpy; mtd;W} rpg;gd;
Gjpaoy; Gfh;fhd; khwpy;
md;dpad; wd;idg; Gy;Yk;
rpjd;Frd; ,e;Nj Ow;wy;
nfhOedhw; gyiug; Gy;Yk;

re;jpudpy;> ,yf;fpdj;jpy;> 7y; ghgfpufq;fs; ,Ue;jhy; ngz; tpjitahthnsd;Wk;> 7y; Rgh;


ghth; fye;jpUe;jhy; ,Utpthfnkd;Dk;> 7y; ghth; gytPdkhapUe;J Rgh; Nehf;fpy; mtisg;
gh;j;jhJ}\pj;J tpl;L tpLthndd;Wk;> nrt;tha;> Rf;fpud; ,UtUk; mq;fp]q;fspy; khwp epw;fpy;
me;epandhUtid gh;j;jhthf nfhs;Sthnsd;Wk; Rf;fpud;> nrt;thAlNd re;jpuDq;$b> Vohkplj;jpy;
epw;fpy;> jd; GUlDf;Fr; rk;kjpg;gpj;Jf; nfhz;L me;epaid mDgtpg;ghs; vd;Wk; $WfpwJ.22
Nfl;il> Mapy;ak;> %yk;> tprhfk; ,e;j el;rj;jpuj;jpuq;fspd; gpwe;j ];jPhP thpiraha; jikad;>
jha;> gpjh> nfhOe;;jd; ,th;fisf; nfhy;Ythd; vd;Wk;> rpj;jpiu> jpUthjpiu> Mapy;ak;> Nfl;il>

5
rjak;> %yk;> fhh;j;jpif> G+rk; Mfpa ,itfspy; cjpj;j ];jPhP mGj;jphpahfNtDk;> tpjitahfNtDk;>
rhfpd;w re;jhdq;fs; cilatshfNtDk;> GUlidg; gphpe;jtshfNtDk; ,Ug;ghs; vd;W gyjPgpif $WfpwJ.23
NkYk; ke;jpNu];tuupd; gyjPgpif> jphpk;rhk;r gyd;fis vLj;Jr; nrhy;fpwJ.
re;jpud; mq;fhufdJ tPl;by; Frhjpfpufq;fs; mtuth;fSf;F nrhy;yg; ngw;Ws;s
jphpk;rhk;rq;fspy; ,Uf;fpd; KiwNa Jl;ilahd jhrP> tpgrhhp> ed;dilf;ifAs;shs;> khiakpFe;jhs;>
J}\pg;gtshths; vd;Wk;>

Rf;fpu Nrj;jpuypUe;J jphpk;rhk;fq;fshapd; fpukkha; ntFJ}rid nra;ths;> guGUlidAilats;> G+rpij


ngWgts;> RaGj;jpAilats;> gpurpj;jpAilts; Mths; vd;Wk; Gjd; Nrj;jpukhapUe;J
jphpk;rhk;fq;fspy; ,Ue;jhy; KiwNa fgbahfTk;> eGk;rfkhdshAk;> fw;GilahshAk;> FztjpahAk;>
gl;rKs;stshAk; ,Ug;ghs;.24

,ijg;Nghd;Nw kw;w fpufq;fSf;Fk; jphpk;rhk;r gyd;fis $WfpwJ.

fsj;jpu Njh\j;jpd; cjhuz [hjfq;fis glk; 1 tpsf;Ffpd;wJ.


ghpfhug; gyd;fs;

fsj;jpu Njh\k; ,Uf;Fk; [hjfh;fSf;F jpUkzj; jil Vw;gLk;> gy Mz;Lfs; fopj;J jpUkzk;
eilngwyhk;. gy jpUkzq;fs; eilngwyhk; kw;Wk; jpUkzk; MfhkNyNa tho;ehs; KOtJk; thoyhk;.
jpUkzk; eilngw;whYk; re;Njh\khd kztho;f;if FLk;g tho;f;if ,y;yhky; ,Uf;fyhk;> jpUkzk; MdhYk;
tpthfuj;J Nghd;w kz KwpT Vw;glyhk;. fsj;jpuq;fs; Neha;tha;g;gLjyhYk; Njh\k; Vw;glyhk;. ,e;jf;
fsj;jpu Njh\q;fs; jPu [hjfj;jpNyNa ghpfhuq;fs; njd;gLk;. me;j ghpfhuj;ij nra;ayhk;. jf;f N[hjpl
ty;Yeiu re;jpj;J [hjf hPjpahf fhz;gLk; fsj;jpu Njh\j;ij me;j me;j fpu`q;fSf;Fk; g;hPjp nra;jhy;
fsj;jpu Njh\k; gbg;gbahf ePq;Fk;.
glk; - 1
fsj;jpu Njh\k; - cjhuz [hjfq;fs;

FU rdp y nr rdp

y
uh uh
re;
,uhrp ,uhrp

Nf # R Nf

Rf; nr # G FU
re;
G
6
nr
re; re;
y rdp
nr Rf;
uh

uh #
,uhrp ,uhrp
Nf G

Rf;
G FU # y Nf FU
rdp

7
jpde;NjhWk; Fy nja;t G+i[ nra;J te;jhYk; fsj;jpu Njh\k; ePq;Fk;. ,jd; gpd;dh; ,\;l nja;t
G+i[iaAk; nra;J te;jhYk; fpufq;fspdhy; Vw;gLk; NfhshWfs; mfd;W ed;ik gaf;Fk;. n[dd fhyj;jpy;
n[d;k yf;fpdj;jpw;fhfpYk; my;yJ re;jpu yf;fpdj;jpw;fhfpYk;> 7 y; fpufkpy;yhjpUe;J ,e;j 7 k; tPL
gytPdkhfp Rgh;fshy; ghh;f;fg; glhtpl;lhy; [hjfpapd; GU\d; Jd;khh;f;fd; NkYk; 7 y; #hpad;
,Ue;jhy; GU\d; tpyfptpLthd;> nrt;tha; ,Ue;J ghgh;fs; ghh;j;jhy; ,sk;tajpy; tpjit> Gjd;> rdp>Mdhy;
[hjfp GU\d; myp> rdp ,Ue;J ghth;fs; ghh;f;fg;gl;lhy; taJ nrd;Wk; tpthfkpy;iy vd;W g;U`j; [hjfk;
23 k; mj;jpahahk; 8 tJ RNyhfk; $WfpwJ.25
jpUkzk; jhkjk; Mdhy; mth;fs; =kj; ,uhkazj;jpy; $wpAs;s Re;ju fhz;lk; gFjpapy; cs;s 68
rh;f;fq;fis jpdrhp ghuhazk; nra;jhy; fpufq;fspdhy; Vw;gLk; NfhshWfs; jPUk;.

jpUkzk; eilngwj; jilAs;sth;fs; etuhj;jphpG+i[ nra;ayhk;. xd;gJ ehl;fspYk; Jh;fh> yl;Rkp>


ru];tjp G+i[ nra;ayhk;.

etfd;dp G+i[ nra;Jk; Rkq;fypG+i[Ak; nra;Jk; fsj;jpu Njh\j;ij epth;j;jp nra;ayhk;.

khh;fop khjj;jpy; = Mz;lhs; G+i[ nra;J jpdrhp jpUg;ghit jpUntk;ghit ghuhazk; nra;jhYk;
jpUkzj;jil ePq;Fk;.

தொகுப்புரை(Summary):-

களத்திரதோஷம் பற்றிய இந்தக் கட்டுரையில், ஓர் ஆண் அல்லது பெண்ணிற்கு


களத்திரதோஷம் ஏற்படக்கூடிய கிரக அமைப்புகள் பற்றி பலதீபிகை, சாராவளி, பராசர
சம்ஹிதை, மந்திரேஸ்வரரின் பலதீபிகை போன்ற பல நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி,
உரிய பரிகாரங்களுடன் விளக்கி இருக்கிறார் ஆய்வாளர்.

முடிவுரை(Conclusion):-
ஒருவருக்கு களத்திரதோஷம் எந்த கிரகங்களின் அடிப்படையில் ஏற்பட்டுள்ளது என்பதை தகுந்த
ஜோதிடரிடம் ஆலோசித்து அறிந்துகொள்வதுடன், அந்த கிரகங்களுக்கு உரிய பரிகாரங்கள்
செய்யவேண்டும் என்கிறார் ஆய்வாளர். மேலும் சூரியனுக்கு சிவபூஜையும், சந்திரனுக்கு பார்வதி
பூஜையும். செவ்வாய்க்கு முருகப்பெருமான் பூஜையும், புதனால் தோஷம் ஏற்பட்டிருப்பின்
விஷ்ணு பூஜையும், குருவிற்கு தட்சிணாமூர்த்தி பூஜையும், சுக்கிரனால் தோஷம் இருந்தால்,
மகாலட்சுமி, இந்திரபூஜையும், சனிக்கு யமன், சாஸ்தா பூஜையும், ராகு, கேதுவிற்கு காளஹஸ்தி,
திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், திருப்பாம்புரம் ஆகிய கோயில்களில் ஏதேனும் ஒரு
கோயிலுக்குச் சென்று பூஜை மற்றும் ஹோமங்கள் செய்து வழிபட்டால் களத்திரதோஷம் நீங்கும்
என்பதை பல ஜோதிட நூல்களை ஆதாரமாகக் கொண்டு விளக்கி இருக்கிறார் ஆய்வாளர்.

அடிக்குறிப்புப் பட்டியல் (Foot notes):-


ப்ரச்னமார்கம் மட்டும்மல்லாமல் கீ ழ்குறிப்பிட்டுள்ள புத்தக கருத்தும்
அங்கங்கு பயன் பெடுத்த பட்டுள்ளது.

8
1. mNrhf;Fkhh;> ‘[hjfj;jpy; Vw;gLk; Njh\q;fSk; mjw;Fhpa ghpfhuq;fSk;> kjpepiyak;>
nrd;id - 86> brk;gh; 2005> P. 11 – 14.
2. மேலது., P.95

3. Dr. gh^h; A. Rg;ukzpa rh];jphpfs;> N[hjp\ tpj;ahthhpjp (N[hjplrk;`pij) PGK Arts,


Fk;gNfhzk;> nrg;lk;gh; 2008> P. 370.
4. R.V. Fkhu];thkp Mr;rhhpahh;> ke;jpNu];tu Kdpth; ,aw;wpa gyjPgpif (jkpop;y;)> = Mde;j
epiyak;> 2002> P.84.
5. g;uk`= flyq;Fb eNlr rh];jphpfs;> [hjf j;thjr ghtgy eph;zak; ,uz;lhk; ghfk;> Nryk; ypl;lhphp
gpu];> 1958> P.108.
6. மேலது., P.109.
7. மேலது., P.111.
8. மேலது., P.112.
9. மேலது., P.121.
10. மேலது., P.122.
11. மேலது., P.128.
12. மேலது., P.146.
13. மேலது d., P.147.
14. Dr. gh^h; A. Rg;ukzpa rh];jphpfs;> gypj N[hjp\k;> PGK Arts Fk;gNfhzk;> Nk 2009>
P.123.
15. g;uk`= flyq;Fb eNlr rh];jphpfs;> [hjf j;thjr ghtgy eph;zak; ,uz;lhk; ghfk; ypl;lhphp gpu];
Nryk; - 1> 1958> P.163.
16. மேலது., P.147.
17. Dr. gh^h; A. Rg;ukzpa rh];jphpfs;> gypj N[hjp\k;> PGK Arts Fk;gNfhzk;> Nk 2009>
P.123.
18. g;uk`= flyq;Fb eNlr rh];jphpfs;> [hjf j;thjr ghtgy eph;zak; ,uz;lhk; ghfk; ypl;lhphp gpu];
Nryk; - 1> 1958> P.163.
19. மேலது., P.167.
20. மேலது., P.234.
21. மேலது., P.258.
22. tpj;Jthd; jpU. mbfshrphpah;> ,ypq;fd; ,aw;wpa tuhfh; Xuhrhj;jpuk;> jQ;ir ru];tjp k`hy;
ntspaPL vz;.131> 1981> P.360.
23. R.v. Fkhu];thkp Mr;rhhpahh;> ke;jpNu];tuKdpth; ,aw;wpa gyjPgpif (jkpopy;)> = Mde;j
epiyak;> 2002> P.90.
24. மேலது., P.89.

9
25. C.G. uh[d;> [hjf rpNuhkzp vDk; g;U`j; [hjfk; tuh` N`hiu> fphp bNubq; Vn[d;rp> nrd;id - 4> 1986> P.230.

,jo; : -

1) tpj;ahthhpjp Rg;ukzpa rh];jphpfs;> mUs;Nty;> ‘gyd; jUkh ghpfhuk; - jphprf;jp ,jo;> 1


nrg;lk;gh; 2009.

இதழ் அனுப்ப வேண்டிய முகவரி அலைபேசி(Communication address with


Phone Number):-
Dr.Padur.Subramania Sastrigal MA,COA, PhD(San), PhD(Astro).
13/126,Akshaya Nagar, Next to Anganwadi,
Erangathu Parambhu, South Samuham Road,
Guruvayoor , Trichur, Kerala 680101.
Ph.089433 40423 , 8921899208
Email: sastrikal@gmail.com.  

10

You might also like