You are on page 1of 2

ஊடக வெளியீடு

மனித உரிமமகள் கண்காணிப்பு 'உலக அறிக்மக 2022' க்கான பிரதிபலிப்பு:


இலங்மகப் பிரிவு

மனித உரிமமகள் கண்காணிப்பகத்தின் இலங்மகப் பிரிவான 'உலக அறிக்மக 2022' நாட்டின்


தற்பபாமதய மனித உரிமமகள் நிமலமமமய மிமகப்படுத்தப்பட்ட மற்றும் பதமவயற்ற
எதிர்மமறயான வமகயில் சித்தரிப்பதாக வவளிநாட்டு அமமச்சு வருத்தத்துடன்
குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமமகள் வதாடர்பான விடயங்களில் மனித உரிமமகள் கண்காணிப்பகம் பபான்ற


சர்வபதச அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட சர்வபதச சமூகத்துடன் ஆக்கபூர்வமாக
ஈடுபடுவதற்கான வகாள்மகமய இலங்மக பின்பற்றுகின்றது. எவ்வாறாயினும், குறிப்பாக
சவாலான உலகளாவிய வபாருளாதார மற்றும் சமூக சூழலின் பபாது பரபரப்பான மற்றும்
பக்கச்சார்பான அறிக்மகயிடல் உள்நாட்டு முரண்பாடுகமள தீவிரப்படுத்தி பமாசமான
நிமலமமமயத் பதாற்றுவிக்கின்றது. வபாறுப்பான, சமநிமலயான மற்றும் பாரபட்சமற்ற
அறிக்மகயிடலின் முக்கியத்துவத்மத நாங்கள் முன்னிமலப்படுத்துகின்பறாம்.

உள்நாட்டில் வடிவமமக்கப்பட்ட மற்றும் நிமறபவற்றப்பட்ட நல்லிணக்கம் மற்றும்


வபாறுப்புக்கூறல் வசயன்முமறயின் மூலம் நிமலயான சமாதானத்மத நிமலநாட்டுவதில்
இலங்மக ஈடுபட்டுள்ளதாக கடந்த ஆண்டு வசப்வடம்பர் மாதம் வென ீவாவில் நமடவபற்ற மனித
உரிமமகள் பபரமவயில் வவளிநாட்டு அமமச்சர் பபராசிரியர் ெி.எல். பீரிஸ் வதரிவித்தார். எமது
வசாந்த அரசியலமமப்பு மற்றும் எமது சர்வபதசக் கடமமகளுக்கு இணங்க மனித உரிமமகமள
பமம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்மக தனது நீண்டகால அர்ப்பணிப்மப மீ ண்டும்
வலியுறுத்தியுள்ளது.

2022 ெனவரி 18ஆந் திகதி இலங்மகப் பாராளுமன்றத்தின் 9ஆவது கூட்டத் வதாடரின்


வதாடக்கத்தில் அதிபமதகு ெனாதிபதியினால் அண்மமயில் இந்தச் வசய்தி மீ ண்டும்
வலியுறுத்தப்பட்டது.

இலங்மக அரசாங்கம் வபாருளாதார, சமூக மற்றும் மனித அபிவிருத்தி மற்றும் நிமலயான


அபிவிருத்தி இலக்குகமள அமடதல் உட்பட அமனத்து துமறகளிலும் தனது ஆமணமய
நிமறபவற்றுவதில் அதன் மக்களுக்கு வபாறுப்புக்கூற பவண்டும். அபத பநரத்தில், பகாவிட்-19
வதாற்றுபநாயால் ஏற்பட்ட வசயற்பாட்டு, வபாருளாதார மற்றும் மனிதத் தமடகள்
இருந்தபபாதிலும், இலங்மக மக்களின் முன்னிமலயில் பமற்வகாள்ளப்பட்ட மற்றும் சர்வபதச
ரீதியாக வலியுறுத்தப்பட்ட பபாருக்குப் பிந்மதய நல்லிணக்கம், வபாறுப்புக்கூறல் மற்றும் மனித
உரிமமகமள வழங்குவதில் அரசாங்கம் முக்கியமான முன்பனற்றத்மத அமடந்துள்ளது.
சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்கள், காணாமல் பபாபனார் அலுவலகம், இழப்பீடுகள்
அலுவலகம், இலங்மக மனித உரிமமகள் ஆமணக்குழு, பதசிய ஒருமமப்பாடு மற்றும்
நல்லிணக்க அலுவலகம் மற்றும் இலங்மகயின் நிமலபபறான அபிவிருத்தி சமப ஆகியன
இந்த முயற்சிக்கு முக்கிய உறுதுமணயாக உள்ளன. இந்த நிறுவனங்களின் சுதந்திரமான
சட்டபூர்வ ஆமணகமள நிமறபவற்றுவதற்காக நிதி மற்றும் ஏமனய ஆதரவுடன் நாங்கள்
அதிகாரம் வபற்றுள்பளாம். மனித உரிமமகள் மற்றும் நல்லிணக்கம் குறித்த உள்நாட்டு
வசயன்முமறகளின் மூலம் ஏற்பட்ட முன்பனற்றம் வதாடர்பான வழக்கமான புதுப்பிக்கப்பட்ட

1
தகவல்கள் வென ீவாவில் உள்ள மனித உரிமமகள் பபரமவயிலான இலங்மகயின்
அறிக்மககளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மனித உரிமமகள் கண்காணிப்பகத்திற்கு நாங்கள் அளித்த பதிலில், பயங்கரவாத தமடச்


சட்டத்திலான திருத்தம், வபாறுப்புக்கூறல், பயங்கரவாத தமடச் சட்டத்தின் கீ ழ் மகதிகமள
விடுவித்தல், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், பகாவிட் வதாற்றுபநாய் மற்றும் முஸ்லிம்
விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் முன்வமாழியப்பட்ட திருத்தங்கள் பபான்ற பல
துமறகள் வதாடர்பான சமீ பத்திய மாதங்களில் ஏற்பட்டுள்ள முன்பனற்றத்மத நாங்கள்
முன்னிமலப்படுத்தியுள்பளாம்.

சர்வபதச வசயற்பாட்டாளர்கமளப் வபாறுத்தமட்டில், எமது சர்வபதச பங்காளிகளான ஐக்கிய


நாடுகள் சமப மற்றும் உள்ளூர் மற்றும் சர்வபதசத் தன்னார்வ வதாண்டு நிறுவனங்களின்
நல்வலண்ணம் மற்றும் ஆபலாசமனகமள அரசாங்கம் வபரிதும் மதிப்பதாக நாம்
குறிப்பிட்டுள்பளாம். அவர்களுடனான எமது வதாடர்ச்சியான வதாடர்புகமளத் வதாடர்ந்துள்ள
அபத பவமளயில், இலங்மகயுடனான அவர்களது வழக்கமான ஈடுபாட்மடயும்
ஊக்குவித்துள்பளாம். விெயங்கமள பமற்வகாள்ளும் இருதரப்பு உயரதிகாரிகள், ஐக்கிய நாடுகள்
சமபயின் சிபரஷ்ட அதிகாரிகள் மற்றும் ஐ.நா. மனித உரிமமகள் பபரமவயின் விபேட
ஆமணயுமடயவர்கள் உட்பட பல பரிமாற்றங்களின் பபாது, நாம் அமனத்து வமகயான
உள்நாட்டு உமரயாடல்கமளயும் அணுகுவதற்கு வசதிகமள ஏற்படுத்தி, அவர்களது ஊக்கம்,
ஆபலாசமன மற்றும் கரிசமனகளுக்கு திறந்த நிமலயில் இடமளித்துள்பளாம். அபிவிருத்தி
நல்லிணக்கம் மற்றும் மனித உரிமமகள் வதாடர்பான பல விடயங்களில் நிறுவப்பட்ட வதாடர்பு
மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்பமடயில் எமது உள்நாட்டு சிவில் சமூகப்
பங்காளிகளுடனான எமது வதாடர்புகமள நாம் குறிப்பாக மதிக்கின்பறாம். நிமலயான
அபிவிருத்தி இலக்குகள் மற்றும் நல்லிணக்கம் வதாடர்பான விடயங்கமள அமடந்து
வகாள்வதற்கான எமது முயற்சிகளில் அவர்கமள ஈடுபடுத்தியுள்பளாம். ஒரு பரந்த முமனயில்,
நாம் முன்பனாக்கிச் வசல்லும்பபாது எம்முடன் பங்காளியாக ஈடுபடுவதற்காக இலங்மகயின்
புலம்வபயர் குழுக்களுக்கும் நாம் அழிப்பு விடுத்துள்பளாம்.

மனித உரிமமகள் பபரமவயில் இலங்மகயின் நிமலப்பாடு வதாடர்பாக, 2021 வசப்வடம்பர் மாத


சமப அமர்வில் நாம் குறிப்பிட்டது பபால, ஐக்கிய நாடுகள் மனித உரிமமகள் வபாறிமுமறகள்
மற்றும் சமபயுடன் இலங்மக தனது நீண்டகால ஒத்துமழப்மபத் வதாடரும். உள்நாட்டு
வசயன்முமறகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் வபாறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்மத
நிவர்த்தி வசய்வதற்கான எமது உறுதிப்பாட்மட நாம் வழங்குகின்பறாம். வவளிநாட்டு அமமச்சர்
பபராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டது பபால, 'எமது சவால்கமள ஒப்புக்வகாள்வதில் நாங்கள் திறந்த
நிமலயில் காணப்படும் அபத பவமள, வபாறுப்பான மற்றும் ெனநாயக அரசாங்கம் என்ற
வமகயில், வபாறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமமகள், சமாதானம் மற்றும் நிமலயான
அபிவிருத்தி வதாடர்பான முழு அளவிலான பிரச்சிமனகளிலும் உறுதியான முன்பனற்றத்மத
அமடந்து வகாள்வதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்பறாம்'. தீர்மானம் 46/1 இல் உள்ள
சாட்சியங்கமள பசகரிக்கும் வபாறிமுமறயானது சமபயில் பிளவுக்கு வழிவகுத்தமமயானது
பதமவயற்றதும், உதவியற்றதும் மற்றும் இலங்மகயில் அரசியல்மயமாக்கல் மற்றும்
துருவமுமனப்புக்கு வழிவகுக்கும் என இலங்மக கருதுகின்றது.

வவளிநாட்டு அமமச்சு,
வகாழும்பு

2022 ெனவரி 22

You might also like