You are on page 1of 10

1

நீதித்துறறை நடுவர் நீதிமன்றைம, சசாத்தசான்குளம

முன்னிறல:- திர.ப.ரமமஷ் ப.எல.,


நீதித்துறறை நடுவர் (மு.க.பபசா) சசாத்தசான்குளம
2021 ஆம ஆண்டு நவமபர் மசாதம 30-ஆம நசாள் பசவ்வசாய்க்கிழறம
C.C.No. 57/2015
CNR.No. TNTT110000432015

அரசுக்கசாக
கசாவல உதவி ஆய்வசாளர்
தட்டசார்மடம கசாவல நிறலயம
குற்றை எண் 270/2014 ......முறறையீட்டசாளர்

/எதிர்/

மயசாவசான் (வயது 33/2021)


த/பப. மஜசாசப் மசவியர்
..... எதிர

இவ்வழக்கசானது 11.02.2015 அன்ற இந்நீதிமன்றை மகசாப்பல

எடுக்கப்பட்டு வழக்கு விசசாரறண பசய்யப்பட்டு கடந்த 23.11.2021 அன்ற

என் முன்பசாக இறதி விசசாரறணக்கு வந்தமபசாது அரசு தரப்பல கற்றைறிந்த

அரசு குற்றைவியல வழக்கறிஞர் நிறல II அவர்களும எதிர தரப்பல

கற்றைறிந்த வழக்கறிஞர் திர.A.R.இளங்மகசா அவர்களும ஆஜரசாகி இரதரப்ப

வசாதங்கறள மகட்டும சசாட்சியங்கறள நன்கு பரசீலறண பசய்தும

இதுவறர இந்நீதிமன்றை ஆய்விலிரந்தும வந்த இவ்வழக்கில இன்ற

இந்நீதிமன்றைம வழங்கும

தீர்ப்பறர

1.அரசு தரப்ப வழக்கின் விவரம:

கடந்த 28.08.2014 ம மததி இரவ சுமசார் 08.00 மணியளவில எதிர

மயசாவசான் சசாட்சி அரள்பரகசாசம வீட்டு முன்ப பசன்ற "பசரக்கி மதவடியசா


2

மவன, பண்ட மவன, உன் வீட்டு பறக எப்படி என் வீட்டுக்கு வரதுடசா,

ஒழுங்கசா இரந்துக்க இலலன்னசா உன் கழுத்றத அறத்து பகசாறல பசய்து

விடுமவன் மதவடியசா மவன, உன் வீட்றடயும பகசாழுத்தி, உன்

குடுமபத்றதயும பவட்டிட்டு பஜயிலுக்கு மபசாமவன்" என்ற பகசாறல

மிரட்டல விடுத்ததசால இ.த.ச பரவ 294(b), 506(ii)-ன் படி தண்டிக்கத்தக்க

குற்றைம பரந்துள்ளதசாக இறதி அறிக்றக தசாக்கல பசய்யப்பட்டுள்ளது.

2. எதிர அறழப்பசாறனயின் படி ஆஜரசான மபசாது வழக்கின் நகலகள்

கு.வி.மு.ச. பரவ 207 ன் கீழ இலவசமசாக வழங்கப்பட்டது.

3. குற்றைச்சசாட்டு:

எதிரயசானவர் சசாட்சி அரள்பரகசாசம என்பறர ஆபசாசமசான

வசார்த்றதகளசால திட்டி பகசாறல மிரட்டல விடுத்ததசாக இ.த.ச பரவ 294(b),

506(ii)-ன் படி குற்றைச்சசாட்டு வறனயப்பட்டுள்ளது.

4. கு.வி.மு.ச பரவ 281-ன் கீழ வினவதல:

எதிர மீதசான குற்றைச்சசாட்டு குறித்து விளக்கி வினவிய மபசாது எதிர

குற்றைச்சசாட்றட மறத்து தசான் குற்றைவசாள அலல என்றறரத்தசார். எனமவ

சசாட்சி விசசாரறணக்கு உத்தரவிடப்பட்டது.

5. சசாட்சியங்கள்:

அரசு தரப்பல 06 சசாட்சிகள் விசசாரக்கப்பட்டு 04 சசான்றைசாவணங்கள்

குறியீடு பசய்யப்பட்டுள்ளது.

6. அரசு தரப்ப சசாட்சிகளன் சசாட்சிய சுரக்கம:

அ.சசா.1 அரள்பரகசாசம தனது சசாட்சியத்தில கடந்த 28.08.2014 ம

மததி இரவ 08.00 மணிக்கு தசான் தனது மதசாட்டத்திற்கு மபசாய் விட்டு வந்த

மபசாது தனது வீட்டின் முன்பசாக கசாமபவண்டிற்குள் உட்கசார்ந்து

பகசாண்டிரந்த மபசாது எதிர மயசாவசான் தன் வீட்டிற்கு வந்து தங்கள்


3

வீட்டின் குப்றப அவர் வீட்டிற்கு பசலவதசாக மமசாசமசான பகட்ட

வசார்த்றதகளசால மபசினசார் என்றம, பன்ப தன்றன பவட்டி விடுவதசாகவம,

தன் வீட்றட பகசாழுத்தி விடுவதசாகவம, எதிர தன்றன பவட்டி பகசான்ற

விடுவதசாகவம, ஒழுங்கசாக இரக்க மவண்டும என்ற கறி பசன்றைதசாகவம

இந்த சமபவத்றத தன் மகன் அந்மதசாணி பறரட் ரசாஜசா, தன் மறனவி

அந்மதசாணி மசவியர் பசாப்பசா, இரதய ரசாஜ் ஆகிமயசார் மநரல பசார்த்தசார்கள்

என்றம சசாட்சியமளத்துள்ளசார்.

அ.சசா.2 அந்மதசாணி மசவியர் பசாப்பசா தனது சசாட்சியத்தில அ.சசா.1

தன் கணவர் எதிர மயசாவசான் தன் பக்கத்து வீட்டுக்கசாரர் என்றம,

28.08.2014 ம மததி தன் கணவர் மதசாட்டத்திற்கு மபசாய் விட்டு இரவ 8.00

மணிக்கு தன் வீட்டின் முன்ப இரந்த மபசாது எதிர தன் கணவறர பசார்த்து

தனக்கு கலயசாணமும இலறல, பள்றளயும இலறல என்றம, உன்றனக்

பகசான்ற விட்டு பகசாளுத்தி விடுமவன் என்ற மிரட்டினசார் என்றம,

தசானும தன் மகனும பசார்த்மதசாம என்றம சசாட்சியமளத்துள்ளசார்.

அ.சசா.3 அந்மதசாணி பறரட் ரசாஜன் தனது சசாட்சியத்தில அ.சசா.1 தன்

தந்றத என்றம, எதிர தன் பக்கத்து வீட்டுக்கசாரர் என்றம, கடந்த

28.08.2016 அன்ற எதிர மயசாவசான் தசானும தன் அப்பசா, தங்றக ஏஞ்சல

பரதீபசா ஆகிமயசார் பவளயில திண்றணயில மபசிக் பகசாண்டிரந்த மபசாது,

எதிர அவர் வீட்டில இரந்து பவளயில வந்து றகயில கலறலக்

பகசாண்டு எறிந்தசார் என்றம, அது சுவற்றில பட்டு கீமழ விழுந்தது என்றம,

பறக மபசாட்டுக் பகசாண்டு இரக்கிறீர்கள், தங்கறள பகசாலலசாமல விட

மசாட்மடன் என்றம, தனக்கு குடுமபம கிறடயசாது அதனசால தன் அப்பசா

அ.சசா.1 மற்றம தன் அமமசாறவ பகசான்ற விட்டு பஜயிலுக்கு மபசாக தயசாரசாக

இரப்பதசாக பசசாலலி மிரட்டினசார் என்றம, உடமன பயந்து மபசாய் தசான்


4

கசாவலதுறறை கண்கசாணிப்பசாளரக்கு மபசான் பசய்து எதிர தன் அப்பசா,

அமமசாறவ கலறலக் பகசாண்டு பகசாலல முயற்சி பசய்வதசாகவம, தன்

அப்பசா, அமமசா வயதசானவர்கள் என்றம, அவர்கறள கசாப்பசாற்றம படியும

பசசான்னதசாகவம, 10 நிமிடம கழித்து தட்டசார்மடம கசாவல

நிறலயத்திலிரந்து மபசாலீசசார் ஜஜுப்பல வந்தசார்கள் என்றம, கசாவல

ஆய்வசாளர் நின்றை மபசாமத எதிர றகயில கலறல றவத்திரந்தசார் என்றம,

கசாவல ஆய்வசாளரடம எதிர மகசாபமசாக மபசினசார் என்றம, கசாவல

ஆய்வசாளரடம எதிர மணல பகசாள்றளயர்கறளமய படிக்கவிலறல,

தன்றன படித்து விடுவீர்கமளசா என்ற மபசினசார் என்றம, உடமன கசாவல

ஆய்வசாளர் எதிரறய தட்டசார்மடம கசாவல நிறலயம வரச் பசசான்னதசாகவம,

என்றம சசாட்சியமளத்துள்ளசார்.

அ.சசா.5 ரவிச்சந்திரன் தனது சசாட்சியத்தில தசான் தற்மபசாது

சசாத்தசான்குளம கசாவல நிறலயத்தில தறலறமக் கசாலவரசாக பணி

பசய்து வரகிமறைன் என்றம, கடந்த 28.08.2014 ம மததி இரவ சுமசார்

22.00 மணியளவில தட்டசார்மடம கசாவல நிறலய பபசாறப்பல தசான்

இரந்த மபசாது பசசாக்கன்குடியிரப்ப சிலுறவ நசாதன் மகன்

அரள்பரகசாசம வந்து நிறலயம ஆஜரசாகி பகசாடுத்த பகசார் மனுறவப்

பபற்ற பகசார் மனுவில தன்றமக்மகற்ப நிறலய குற்றை எண்.

270/2014 ச/ப 294(b), 506(ii) இ.த.ச ஆக வழக்கு பதிவ பசய்மதன்

என்றம, தசான் பகசார் மனுறவயும அசல முதல தகவல அறிக்றகறயயும

இறணத்து கனம குற்றைவியல நடுவர் சசாத்தசான்குளத்திற்கும மற்றை

நகலகறள சமபந்தப்பட்ட அதிகசாரகளுக்கும அனுப்ப றவத்மதன் என்றம

சசாட்சியமளத்துள்ளசார்.

அ.சசா.6 பவமலசாஸ் தனது சசாட்சியத்தில கடந்த 28.08.2016 ம மததி


5

தட்டசார்மடம கசாவலநிறலயத்தில தறலறமக் கசாவலர் 1221 திர.

ரவிச்சந்திரன் என்பவர் நிறலய அலுவலில இரந்த மபசாது

பசசாக்கன்குடியிரப்றப மசர்ந்த திர. அரள்பரகசாசம என்பவர் நிறலயம

ஆஜரசாகி பகசாடுத்த பகசார் மனுறவப் பபற்ற பகசாரன் தன்றமக்மகற்ப

தட்டர்மடம கசாவலநிறலய குற்றை எண். 270/2014 ச/ப 294(b), 506(ii)

இ.த.ச வில வழக்கு பதிவ பசய்து உதவி ஆய்வசாளர் திர. பசாலஐசக்கின்

விசசாரறணக்கு வந்தறத அவர் விசசாரறணக்கு எடுத்துக் பகசாண்டு சமபவ

இடம பசன்ற சசாட்சிகள் அரளய்யசா நசாடசார் மற்றம மசார்ட்டின் மஜசாசப்

ஆகிமயசார் முன்னிறலயில பசார்றவமகசர் மற்றம மசாதிர வறரபடம தயசார்

பசய்துள்ளசார் என்றம, பறைகு சசாட்சிகள் திர. அரள்பரகசாசம,

அந்மதசாணிறரட்ரசாஜ், அந்மதசாணி மசவியர் பசாப்பசா, இரதயரசாஜ்

ஆகிமயசார்கறள விசசாரத்து வசாக்குமூலம பதிவ பசய்தசார் என்றம,

இவ்வழக்கின் எதிரறய மதடி வந்த நிறலயில மசாவட்ட முதன்றம

நீதிமன்றைத்திலிரந்து முன் ஜசாமீன் பபற்றைதசால றகது பசய்ய

முடியவிலறல என்றம, இவ்வசாற விசசாரறணயில இரந்த வழக்கில

உதவி ஆய்வசாளர் திர. முத்துகிரஷ்ணன் விசசாரறணயில உண்றம என

பதரய வந்ததசால விசசாரறண முடித்து எதிர மீது இ.த.ச 294(b), 506(ii)

பரவின் கீழ இறதி தசாக்கல பசய்துள்ளசார் என்றம சசாட்சியமளத்துள்ளசார்.

7. கு.வி.மு.ச பரவ 313(1) (b) ன் கீழ வினவதல:

அரசு தரப்ப சசாட்சியங்களல எதிரக்கு பசாதகமசாக உள்ள அமசங்கறள

பதசாகுத்து எதிரயிடம விளக்கி கு.வி.மு.ச பரவ 313(1)(ஆ) ன் கீழ வினவிய

மபசாது எதிர அரசு தரப்ப சசாட்சியங்கறள பபசாய் சசாட்சியம என்ற

மறத்துறரத்தசார். தனது தரப்பல விசசாரக்க சசாட்சியங்கள் உண்டு என்ற

கறிவிட்டு பறைகு எவ்வித சசாட்சியும முன்னிறலப்படுத்தவிலறல.


6

8.இரதரப்ப வசாதங்கள் மகட்கப்பட்டது. சசாண்றைசாவணங்கள்

பரசீலிக்கப்பட்டது.

9.பமய்ப்பக்கப்பட மவண்டிய பபசாரண்றமகள் மற்றம தீர்வ

கசாணப்பட மவண்டிய பரச்சறன:

எதிரயசானவர் சசாட்சி அரள்பரகசாசம என்பவறர ஆபசாசமசாக திட்டி

பகசாறல மிரட்டல விடுத்தசாரசா? எதிரக்கு எதிரசாக இ.த.ச பரவ 294(b),

506(ii) கீழ வறனயப்பட்ட குற்றைச்சசாட்டு அரசு தரப்பல நியசாயமசான

சந்மதகத்திற்கு இடமின்றி நிரூபக்கப்பட்டுள்ளதசா?

10.தீர்வ:

இவ்வழக்கில விசசாரக்கப்பட்டுள்ள அ.சசா.1, அ.சசா.2, அ.சசா.3

ஆகிமயசார் ஒமர குடுமபத்றதச் மசர்ந்தவர்கள். ப.சசா.3 மற்றம

ப.சசா.4 ஆகிமயசார் கண்ணுற்றை சசாட்சிகளசாக முன்னிறல

படுத்தப்பட்டுள்ளசார்கள். அதில ப.சசா.4 இரதயரசாஜ் அரசு தரப்பற்கு

ஆதரவசாக சசாட்சியமளக்கவிலறல.

இவ்வழக்கின் அடிப்பறடயசான பகசார் அ.சசா.ஆ.1 ல அ.சசா.1 ன் வீட்டு

பறக எதிரயின் வீட்டிற்கு வரகிறைது என்றம அதனசால எதிர அ.சசா.1 ஐ

ஆபசாசமசான வசார்த்றதகளசால திட்டி பகசாறல மிரட்டல விடுத்ததசாகவம

கறைப்பட்டுள்ளது. இவ்வழக்கில அ.சசா.1, அ.சசா.2, அ.சசா.3 ஆகிமயசாரன்

சசாட்சியங்கள் பரசீலிக்கப்பட மவண்டியுள்ளது.

அ.சசா.1, அ.சசா.2, அ.சசா.3 ஆகிமயசாரது சசாட்சியங்களல எதிர என்ன

ஆபசாசமசான வசார்த்றதகளசால திட்டினசார் என்மறைசா அதனசால தனக்கு மன

உறளச்சல ஏற்பட்டதசாகமவசா அந்த வசார்த்றதகள் அரபவரப்பசாக

இரந்தது என்மறைசா குறிப்பட்டு சசாட்சியமளக்கவிலறல. எனமவ எதிரக்கு

எதிரசான இ.த.ச பரவ 294(b) ன் கீழசான குற்றைச்சசாட்டு


7

பமய்ப்பக்கப்படவிலறல என்ற தீர்வ கசாண்கிமறைன்.

இவ்வழக்கின் பகசாரல அ.சசா.1 வீட்டின் பறக எதிரயின் வீட்டுக்கு

பசலவதசாக தசான் பரச்சறன என குறிப்படப்பட்டுள்ளது. ஆனசால அ.சசா.1 ன்

சசாட்சியத்தில அ.சசா.1 ன் வீட்டின் குப்றப எதிர வீட்டுக்கு பசலவதசாக

எதிர பரச்சறன பசய்ததசாக கறியுள்ளசார். சமபவத்திற்கு கசாரணம பறகயசா

அலலது குப்றபயசா என்றை சந்மதகம எழுகிறைது.

சமபவத்றத கண்ணுற்றை சசாட்சியசான அ.சசா.2 எதனசால பரச்சறன

ஏற்பட்டது என்ற தனது சசாட்சியத்தில குறிப்படவிலறல. மசாறைசாக எதிர

மிரட்டினசார் என்ற மட்டும சசாட்சியமளத்துள்ளசார். மற்பறைசார சசாட்சியசான

அ.சசா.3 சசாட்சியத்தில பறக மபசாட்டு பகசாண்டிரந்தசார்கள் பகசாலலசாமல

விடமசாட்மடன் என எதிர மிரட்டியதசாக சசாட்சியமளத்துள்ளசார். அ.சசா.3 ன்

சசாட்சியம அ.சசா.1 ன் சசாட்சியத்திற்கு முரணசாக உள்ளது.

மமற்படி அ.சசா.1, அ.சசா.2, அ.சசா.3 ஆகிமயசார் ஒமர குடுமபத்தினர்.

ஆனசால மூவரம சமபவத்றத பற்றி பதளவசாக விவரக்கவிலறல.

முரண்பட்ட விதத்தில சசாட்சியம அளத்துள்ளனர். எதிர மிரட்டியதசாக

மட்டும குறிப்பட்டுள்ளசார்கள். அதனசால தனக்கு மரண பயம ஏற்பட்டதசாக

எந்த சசாட்சியும கறைவிலறல. பவறம வசார்த்றதகளசால மிரட்டியது மட்டுமம

குற்றை தண்டறனக்கு மபசாதுமசானதசாகசாது.

எதிர விடுத்த பகசாறல மிரட்டலசால உயிர் பயம ஏற்பட்டிரக்க

மவண்டும. ஆனசால அ.சசா.1 முதல அ.சசா.3 வறரயுள்ள சசாட்சிகள் தங்களது

குடுமபத்திற்கும எதிர குடுமபத்திற்கும சுமசார் 20 வரடங்களசாக இட

பரச்சறன இரந்து வரகிறைது என ஒப்பக் பகசாண்டுள்ளசார்கள்.

இவ்வழக்கில தனிநபர் சசாட்சியம எவரம அரசு தரப்பக்கு ஆதரவசாக

சசாட்சியம அளக்கசாதமபசாதும அ.சசா.1, அ.சசா.2, அ.சசா.3 ஆகிமயசார் ஒமர


8

குடுமபத்தினர் என்பதசாலும மமற்படி அ.சசா.1 முதல அ.சசா.3 வறரயுள்ள

சசாட்சிகறள வழக்கின் அக்கறறை உள்ள சசாட்சிகளசாகமவ பசாவிக்க

மவண்டியுள்ளது.

மமற்கண்ட சூழலில இ.த.ச பரவ 506(ii) ன் கீழசான குற்றைச்சசாட்டு

சரவர நிரூபக்கப்படவிலறல என்ற தீர்வ கசாண்கிமறைன்.

11.தீர்வக்கசான கசாரணங்கள்:

அ.சசா.1 முதல அ.சசா.3 வறரயுள்ள சசாட்சிகள் வழக்கின்

அக்கறறை உள்ள சசாட்சிகளசாக உள்ளனர். எதிரக்கும அ.சசா.1 ன்

குடுமபத்திற்கும 20 ஆண்டுகளுக்கு மமலசாக பரச்சறன இரந்து வரவது

ஒப்பக்பகசாள்ளப்பட்டுள்ளது. தனிநபர் சசாட்சிகள் எவரம

விசசாரக்கப்படவிலறல. எதிர மீதசான குற்றைச்சசாட்டுகள் சந்மதகத்திற்கு

இடமின்றி நிரூபக்கப்படவிலறல.

12.முடிவ:

இறதியசாக எதிர இ.த.ச பரவ 294(b), 506(ii) - கீழ குற்றைவசாள

அலல என தீர்மசானித்து கு.வி.மு.ச பரவ 248 (1)-ன் கீழ விடுதறல பசய்து

தீர்ப்பளக்கிமறைன்.

இவ்வழக்கில வழக்கு பசசாத்து எதுவம முன்னிறலப்படுத்தசாததசால

வழக்கு பசசாத்து குறித்து உத்தரவ எதுவம பறைப்பக்கப்படவிலறல.


இத்தீர்ப்பறர என்னசால சுரக்பகழுத்தரக்கு மநரறடயசாக பசசாலலப்பட்டு

அவரசால கணினியில தட்டச்சு பசய்யப்பட்டு என்னசால பறழநீக்கம பசய்யப்பட்டு

2021-ம ஆண்டு நவமபர் மசாதம 30-ம நசாள் இந்நீதிமன்றைத்தில அறவயறிய

பகரப்பட்டது.

(ஒ/ம) ப.ரமமஷ்
நீதித்துறறைநடுவர்(மு.க.பபசா),
சசாத்தசான்குளம.
9

அரசு தரப்ப சசாட்சிகள்

PW 1 திர.அரள்பரகசாசம
PW 2 திரமதி.அந்மதசாணி மசவியர் பசாப்பசா
PW 3 திர. அந்மதசாணி பறரட் ரசாஜன்
PW 4 திர. இரதயரசாஜ்
PW 5 திர. ரவிச்சந்திரன்
PW 6 திர. பவமலசாஸ்

2. அரசு தரப்ப சசான்றைசாவணங்கள் :

அ.சசா.ஆ.1 பகசார்மனு
அ.சசா.ஆ.2 முதல தகவல அறிக்றக
அ.சசா.ஆ.3 பசார்றவமகஜர்
அ.சசா.ஆ.4 மசாதிர வறரபடம

3) அரசு தரப்ப சசான்ற பபசாரள்: இலறல

4) எதிர் தரப்ப சசாட்சி: இலறல

5) எதிர் தரப்ப சசான்றைசாவணம: இலறல

6) எதிர் தரப்ப சசான்றபபசாரள் : இலறல

குறிப்ப :

1) எதிர பறணயில இரந்து முன்னிறலயசானசார்.

2)எந்த சசாட்சியும 3 தினங்களுக்கு மமல நிறத்தி றவக்கப்படவிலறல

3) வழக்கு முடிவ கசாவலதுறறைக்கு பதரவிக்கப்பட்டது.

(ஒ/ம) ப.ரமமஷ்
நீதித்துறறைநடுவர்(மு.க.பபசா),
சசாத்தசான்குளம.
10

You might also like