You are on page 1of 2

உலகப் பழமமமொழிகள - 1

1) கடவுள ஒவ்மவமொரு பறவவக்கும் உணவளிக்கிறமொர. ஆனமொல் அவதைக் கூட்டில் மகமொண்டு பபமொய்


வவப்பதில்வல.

2) ஆண்டவன் நிச்சயம் கவரை பசரப்பமொன். ஆனமொல் கடலில் புயபல வரைமொமதைன்று அவன் உறுதி மசமொல்ல
மமொட்டமொன்.

3) கடவுள பமொவங்கவளை மன்னிக்கிறமொர. இல்லமொ விட்டமொல் மசமொரக்கம் கமொலியமொகபவ இருக்கும்.

4) நடக்கலமொம் என்று நம்பும் விஷயங்கவளைப் பமொரத்து விதி சிரிக்கின்றது.

5) இவறவன் எறும்வப அழிக்க நிவனத்தைமொல் அதைற்கு சிறகுகவளை அளிப்பமொன்.

6) இதையபம சிறந்தை உபபதைசியமொர; கமொலபம சிறந்த் ஆசிரியர; உலகபம சிறந்தை புத்தைகம்; கடவுபளை சிறந்தை
நண்பன்.

7) புலிவயப் பவடத்தைதைற்கமொக இவறவன் மீது வருத்தைம் பவண்டமொம். அதைற்கு சிறகுகள அளிக்கமொதைதைற்கமொக நன்றி
கூறுங்கள.

8) நமொய்களின் பிரைமொரத்தைவன பலித்து விட்டமொல் வமொனத்திலிருந்து எலும்புகள மவழயமொய் மபமொழியும்.

9) மனிதைரகபளைமொடு சமமொதைமொனம் மசய்து மகமொண்டு உன் பமொவங்கபளைமொடு பபமொரைமொடு.

10) பிறந்தைதைற்கமொக அழும் குழந்வதை புத்திசமொலி

உலகப் பழமமமொழிகள -2

1) எந்தை நிறம் பசரந்தைமொலும் கறுப்பு நிறம் மமொறமொது.

2) கடவுவளைத் மதைமொழு. ஆனமொல் பமொவறகவளைக் கவனித்து படவக ஓட்டு.

3) கடவுள மபமொறுவமயமொக இருக்கிறமொர. ஏமனனில் அவர நித்தியமமொனவர.

4) ஒவ்மவமொரு நமொளும் தைனது மரைமொட்டித்துண்வடக் மகமொண்டு வருகிறது.

5) ஒரு மபண்வணபயமொ, பஸ்வஸைபயமொ மதைமொடரந்து ஓட பவண்டமொம். பின்னமொல் பவறு கிவடக்கும்.

6) உலகம் என்ற சமொவணயில் மனிதைன் ஒரு கத்தி.

7) வீட்வடக் கட்டிப் பமொரக்கமொதைவன் மண்ணில் இருந்து தைமொன் சுவரகள முவளைத்திருப்பதைமொக எண்ணுவமொன்.


8) அண்வட வீட்டுக்கமொரைவன பநசி. ஆனமொல் பிரிக்கும் குறுக்குச் சுவவரை இடித்து விடமொபதை.

9) நன்றியற்ற மகன் தைந்வதை முகத்தில் உளளை பரு; அவதை விட்டு வவத்தைமொல் விகமொரைம். கிளளி எறிந்தைமொல்
வலி.

10) குழந்வதை பபசுவமதைல்லமொம் அடுப்பங்கவரையில் இருந்து கற்றவவ.

உலகப் பழமமமொழிகள -3

 மசவிட்டுக் கணவன், குருட்டு மவனவி- இவரகள வமொழ்க்வக இன்பமமொய் இருக்கும்.

 வீட்டுத் தைவலவன் மீது தைமொன் வீட்டில் உளபளைமொரைது குப்வபகள மகமொட்டப்படும்.

 மரைணம் – கவடசி வவத்தியர.

 குருடவன விருந்துக்கவழத்தைமொல் கூட ஒருவன் வருவமொன்.

 கிழவிகவளை நீ ஏமமொற்ற முடிந்தைமொல் வசத்தைமொவனபய ஏமமொற்றி விடலமொம்.

 பநமொவயக் மகமொன்றமொலும் ஆவளைக் மகமொன்றமொலும் வவத்தியருக்கு ஃபீஸ் உண்டு.

 ஆறடி நிலம் அவனவவரையும் சமமமொக்குகிறது.

 நண்பவன ஆபத்தில் அறியலமொம். பயமொக்கியவனக் கடனில் அறியலமொம். மவனவிவயத் தைரித்திரைத்தில்


அறியலமொம். உறவினவன க்ஷ்டகமொலத்தில் அறியலமொம்.

 பண்வடக் கமொலம் முதைல் மமொறமொமல் இருப்பவவ நீரின் ஓட்டமும், கமொதைலின் பபமொக்கும்.

 முகமலரச்சி, நிதைமொனமமொன வமொழ்க்வக, மன அவமதி உளளை இடத்தில் வவத்தியனுக்கு பவவல இல்வல.

மதைமொகுப்பு: என்.கபணசன்

You might also like