You are on page 1of 3

புக்கிட் பாரு இடைநிலைப்பள்ளி

வலிமிகா இடங்கள்
எண் விதி எ.கா
1. வினாப் பெயர் & சுட்டுப் பெயர்

2. முதல் வேற்றுமை சொல்

3. 6 ஆம் & 3 ஆம் வேற்.தொகை, விளி வேற்றுமை

4. பெயரெச்சத்தின் பின் (ஈறுகெட்ட எ.மறை தவிர்த்து)

5. 2 ஆம் வேற்.தொகை

6. படி, சில, பல

7. வியங்கோள் வினைமுற்று

8. வினை தொகை

9. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு

10. எண்ணுப் பெயர்கள் (எட்டு/பத்து தவிர்த்து)

11. குற்றிலுகரம் ( வன்தொடர் தவிர்த்து)

12. உம்மைத் தொகை (ஏற்றத் தாழ்வு/ இராப் பகல்


தவிர்த்து)

13. நிறுத்தற் குறிகளுக்குப் பின் (,…;…()…)


14. அன்று,இன்று,என்று,அடா,அடி, ஆவது, போன்று

15. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு

16. அவ்வாறு,இவ்வாறு,எவ்வாறு

17. அத்தனை,இத்தனை,எத்தனை

18. அ/இ/எத்தகைய, அ/இ/என்றைய,


அ/இ/எப்படிப்பட்ட, அ/இ/எப்போதைய

19. பின்னய, நேற்றைய, நாளைய

20. முன்பு, பிறகு, உடைய, உள, ஆன,உரிய

21. சிறிய/பெரிய/தகுந்த/ஏற்ற/தக்க

22. எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின்

23. மென்தொடர்க் குற்றுகரத் வினையெச்சத்தின்


பின்(ண்டு/ந்து/ன்று/)

24. இடைத்தொடர்க் குற்றுகர வினையெச்சத்தின் பின்


(ய்து)

25. உயிர்த்தொடர்க் குற்றுகரவினையெச்சத்தின் பின்


(ழுது/ஆராயாது/உழுது...)

வன்தொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சங்கள் தவிர, ஏனைய குற்றுகர ஈற்று


வினையெச்சங்களில் வலிமிகா!!!!

27. ஆவது/மன்ற/அம்ம/வாளா/
சும்மா(இடைச்சொற்கலின் பின்....நான்காவது/

28. சால/தவ/தட/குழ தவிர்த்து....உறு/


நனி/கடி/கூர்/மா/கழி/மழ
29 அடுக்குத் தொடர்(பார் பார்.....)

30. இரட்டைக் கிளவி

31. வடமொழி, ஆங்கில போன்ற பிற மொழிச்


சொற்கள் வருமொழியாக வரும் தொடர்கள் (பாத
காணிக்கை/ தய்வ தரிசனம்...)

32. நல்ல/தீய/அரிய: பண்புச் சொற்களின் பின்

33. படி/போது/படியால் :பெயெரெச்சத் தொடரில் வரும்


ஒட்டுகள் (செய்தபோது/சென்றபடி..)

34. பெயர்ச்சொல்லோடு தொறும்/தோறும்


பின்னொட்டுகள் சேரும் போது.(நகர்தோறும்...)

35. கூட/பற்றி/பொருட்டு/பால்/குறித்து/தவிர/ஆகிய
ஒட்டுகள் எழுவாயாக நிற்கும் பெயர் சொற்களுடன்
சேரும் பொழுது (தலைவர்கூட/ நாடு பற்றி....)

ஆக்கம்:

இரா.ஜெயலெட்சுமி

2019

You might also like