You are on page 1of 2

ஶ்ரீ கந்தர் சஷ்டி கவசம்

ஆரம்பப் பாடல்கள்

ஶ்ரீ கந்தன் துதி

1. சண்முகக் கடவுள் ப ோற்றி சரவணத்துதித்தோய் ப ோற்றி


கண்மணி முருகோ ப ோற்றி கோர்த்திகக ோலோ ப ோற்றி
தண்மலர்க் கடப் மோகல தோங்கிய பதோளோ ப ோற்றி
விண்மதி வதன வள்ளி பவலவோ ப ோற்றி ப ோற்றி.

-- ஶ்ரீ ோல பதவரோய சுவோமிகள் அருளிய சத்ரு சங்கோர பவற் திகம்

2. ழவிகனயும் நிகழ்விகனயும் வரும் இடர் தீர்த்து கவக்கும்


அழகனது அருள் பவண்டி அறு நோளில் விரதமுடன்
ததோழும் அடியோர் கவசதமனத் துதி ோடல் அறு கடக்கும்
வழங்கு வல்லூர்த் பதவரோயர் வணங்கு தசல்வன் தம் ப ோற்றி.

ஶ்ரீபால ததவராய சுவாமிகள் துதி

புண்டரீகத்தன் கடத்த கடப்த லோம் ப ோற்றி நலம்


கண்டுயக் கந்தன் கழல் ப ோற்றிக் கந்தர் சஷ்டிக் கவசம்
விண்டவன் தோள் நீழல் பமவிய பதவரோயப் த ரியோர்
முண்டகம் அன்ன தோள் ப ோற்றுபவன் இன்னருள் முன் நிற்கபவ.

நிறைவுப் பாடல்

ஆறிரு தடந்பதோள் வோழ்க அறுமுகம் வோழ்க தவற்க க்


கூறுதசய் தனிபவல் வோழ்க குக்குடம் வோழ்க தசவ்பவள்
ஏறிய மஞ்கை வோழ்க யோகனதன் அணங்கு வோழ்க
மோறிலோ வள்ளி வோழ்க வோழ்க சீரடியோதரல்லோம்.

********

You might also like