You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

பாடம் வகுப்பு நாள் கிழமை நேரம் வருகை


கலையியல் கல்வி 4 மாணிக்கம் 23/2/2022 புதன் 8:30 - 9:30 / 10
வாரம் கருப்பொருள் தலைப்பு

48 உருவமைத்தலும் கட்டுதலும் இல்லம்


உள்ளடக்கத் திறன் 2.1 உருவமைத்தலும் கட்டுதலும்
3.1 பொருத்தல் கலை

கற்றல் தரம் 1.1.3 பொருத்தும் கலைப்படைப்புகளில் கலைக் கூறுகளை


அடையாளங்கண்டு அதனைப் படைப்போடு
தொடர்புபடுத்திக் கலந்துரையாடுவர்.
2.1.7 காட்சிக்கலை அறிவின்வழி,உபகரணங்கள்,நுட்பமுறை,
அமலாக்க முறையை அறிந்து கூறுவர்.
2.1.7 உருவமைத்தலும் கட்டுதலும் துறையின் கீழ்
பொருத்துதல் கலை வடிவத்தை உருவாக்குவர்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:

1. பொருத்தும் கலைப்படைப்புகளில் கலைக் கூறுகளை


அடையாளங்கண்டு அதனைப் படைப்போடு தொடர்புபடுத்திக்
கலந்துரையாடுவர்.
2. காட்சிக்கலை அறிவின்வழி,உபகரணங்கள்,நுட்பமுறை, அமலாக்க
முறையை அறிந்து கூறுவர்.
3. உருவமைத்தலும் கட்டுதலும் துறையின் கீழ் பொருத்துதல் கலை
வடிவத்தை உருவாக்குவர்
வெற்றிக்கூறு 1.மாணவர்களால் உருவமைத்தலும் கட்டுதலும் என்ற நுட்பத்தில்
தளபாடப் பொருள்களை உருவாக்க முடியும்.
2.மாணவர்களால் காட்சிக்கலை அறிவின்வழி,உபகரணங்கள்,நுட்பமுறை,
அமலாக்க முறையை அறிந்து கூற முடியும்.

பண்புக்கூறு ஒற்றுமை
கற்றல் கற்பித்தல் குழு B (PDPC)
நடவடிக்கைகள்
TP 4 – TP 6 INTERVENSI PENGUKUHAN 2/PENGAYAAN

1.மாணவர்கள் ஆசிரியை காட்டும் காணொலியைக் காணுதல்.


2.மாணவர்கள் பனிக்கூழ் குச்சியைக் கொண்டு தளவாடப்
பொருள்களைச் செய்யும் முறையை ஆசிரியை விளக்குதல்.
3.மாணவர்கள் ஆசிரியை காட்டும் மாதிரிகளைக் காணுதல்.
4.மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலுடன் குச்சியைக் கொண்டு
தளவாடப் பொருள்களை உருவாமைக்க ஆரம்பித்தல்.
5.மாணவர்கள் புத்தாக்க சிந்தனையோடு தங்களின் கலைப்
படைப்பினை உருவாக்குதல்.
6.மாணவர்கள் பொருத்தும் கலைப்படைப்புகளில் கலைக் கூறுகளை
அடையாளங்கண்டு அதனைப் படைப்போடு தொடர்புபடுத்திக்
கலந்துரையாடுதல்.
7.மாணவர்களுடன் ஆசிரியை கலந்துரையாடுதல்.
6.மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய தளவாடப் பொருளின்
உபகரணங்கள்,நுட்பமுறை,அமலாக்க முறை பற்றி விவரிப்பர்.

குழு A (PDPR)

1.மாணவர்கள் உருவமைத்தலும் கட்டுதலும் தொடர்பானக் காணொலியைக்


காணுதல்.
2.மாணவர்கள் தங்களின் புத்தாக்கச் சிந்தனைக்கேற்ப உருவாக்க விரும்பும்
பொருளின் வடிவத்தை வரைந்து படம் பிடித்து ஆசிரியருக்கு அனுப்புதல்.

21-ஆம்
நூற்றாண்டின்
21 ஆம் பயிற்றுத்து கற்றல்
விரவி வரும் கூறுகள் நூற்றாண்டு ணைப் வரிபட வகை நடவடிக்கை
உ.சி.தி
கற்றல் பொருள் உருவமைத்தலு
(EMK)
கூறுகள் ம் கட்டுதலும்
கள்
>நீர்ம படிக
உருகாட்டி
ஆக்கச் சிந்தனை >
நன்னெறிப்பண்பு - -
சிந்தனை யாளர் பாடப்புத்தக
ம்
>இணையம்
மதிப்பீடு PENILAIAN -
குறைநீக்கல் PEMULIHAN -
வளப்படுத்துதல் -
/திடப்படுத்துதல்
PENGKAYAAN/PENGUKU
HAN
வகுப்பறை மதிப்பீடு
PBD ___ /11 மாணவர்களுக்கு வகுப்பறை மதிப்பீடு செய்யப்பட்டது.
சிந்தனை
மீட்சி REFLEKSI

You might also like