You are on page 1of 5

SJK(T) LADANG RINI

தேசிய வகை ரினி தமிழ்ப்பள்ளி


(SEKOLAH TRANSFORMASI 3.0)

CATCH-UP PLAN BAHASA TAMIL


TAHUN 2

Minggu / Tajuk / Tema Standard Kandungan / Strategi / Kaedah Aktiviti yang dilaksanakan Catatan
Tarikh Standard Pembelajaran Pengajaran berdasarkan TP
Pembelajaran Terbeza
MINGGU லகர,ழகர, ளகர
TP1 dan TP2
1 Program Intervensi
எழுத்துச் சொற்கள் 2.2.15
லகர, ழகர, ளகர - சொற்களை ஒலித்து
02/01/2022
எழுத்துகளைக் கொண்ட சொல்லோடு வாசித்துக் காட்டுதல்.
Hingga சொற்களைச் சரியான விளையாடு
TP3 dan TP4
உச்சரிப்புடன் வாசிப்பர். Program Pengukuhan
06/01/2022

- குறுக்கெழுத்து வழி
&
சொற்களைக்
ஒலிமரபுச் சொற்கள் 1.7.5 கண்டுபிடித்தல்.
MINGGU ஒலிமரபுச் சொற்களை
2 வாக்கியங்களில் சரியாகப்
TP 5dan TP6
பயன்படுத்திப் பேசுவர். Program Pengayaan
09/01/2022
- சொற்களை
Hingga உருவாக்கி எழுதுதல்.

13/01/2022
MINGGU Pembelajaran Terbeza TP1 dan TP2
3 இரட்டிப்புச் 2.2.21 Program Intervensi
சொற்றொடர்
க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய - சொற்களைச்
16/01/2022
இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட இணையோடு சரியான
சொற்றொடர்களைச் சரியான சேர்வேன்.
Hingga உச்சரிப்புடன் வாசிப்பர். உச்சரிப்புடன்
வாசிப்பர்.
20/01/2022

& TP3 dan TP4


Program Pengukuhan

MINGGU - சொற்களை
2.2.23
4 உருவாக்கி எழுதுவர்.
இனவெழுத்துச் ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப ன்ற ஆகிய
23/01/2022 சொற்றொடர் இனவெழுத்துச் சொற்றொடர்களைச்
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்
TP 5dan TP6
Hingga Program Pengayaan

27/01/2022 - சொற்றொடர்களை
உருவாக்கி எழுதுவர்.
MINGGU
5
வாக்கியம் 3.4 Pembelajaran Terbeza TP1 dan TP2
06/02/2022 Program Intervensi
அமைத்தல் வாக்கியம் அமைப்பர்

Hingga - படத்திற்கு ஏற்ப


3.4.4 சொற்களைச் சரியாக
10/02/2022 சொல்லை விரிவுபடுத்தி பயணிப்போம் வாரீர் இணைத்தல்.
வாக்கியம் அமைப்பர்.
&
TP3 dan TP4
Program Pengukuhan

MINGGU - சொற்களை
6 உருவாக்கி எழுதுவர்.
பத்தி அமைப்பு
13/02/2022 3.5
பத்தி அமைப்பு TP 5
Hingga Program Pengayaan
முறைகளை அறிந்து
17/02/2022 எழுதுவர். - வாக்கியங்களை
நிரல்படுத்தி
எழுதுவர்.
3.5.1
வாக்கியங்களை
நிரல்படுத்தி எழுதுவர். TP6
Khas Kecemerlangan

- வாக்கியங்களை
உருவாக்கி எழுதுவர்.
MINGGU
7 Pembelajaran Terbeza TP1 dan TP2
Program Intervensi
ஒருமை பன்மை 5.3.5
20/02/2022
- படத்திற்கு ஏற்ப
Hingga ஒருமை பனமையில் ‘ம்- தனித்து நில் சொற்களுக்கு
ங்; ஆக மாறும் என்பதை வட்டமிடுவர்.
24/02/2022 அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்
TP3 dan TP4
Program Pengukuhan

- சொற்களை
உருவாக்கி எழுதுவர்.

TP 5
Program Pengayaan

- சொற்றொடர்களை
5.3.7 உருவாக்கி எழுதுவர்.
காலங்கள்
இறந்த காலம்,
நிகழ்காலம், எதிர்காலம்
அறிந்து சரியாகப் TP6
பயன்படுத்துவர். Khas Kecemerlangan

- வாக்கியங்களை
சுய்மாக உருவாக்கி
எழுதுவர்.

You might also like