You are on page 1of 14

நாமகள் இலம் பகம்

ஏமாங் கத நாட்டிடத்தத உள் ள ஊரின் வளத்ததக் கூறுதல்

சேவல் அன் னம் தாமரையின் சதாடு அவிழ் ந்த சேவ் விப் பூக்
காவில் கூடு எடுக்கிய கவ் விக் சகாண்டு இருந்தன
தாவில் சபான் விளக்கமாத் தண் குயில் முழவமாத்
தூவி மஞ் ரஞ நன் மணம் புகுத்தும் தும் பிக் சகாம் பசைா.

அன்னச் தசவல் கள் கூடு கட்டச் தசாதலயில் உள் ள அழகுமிக்க


தாமதரப் பூவின் இதழ் கதளக் கவ் விக் ககாண்டிருந் தன.அன்னச்
தசவல் கள் விளக்காகவும் குளிர்ந்த குயிதலாதச முழவமாகவும்
விளங் கின.வண்டுகள் கபாருந் திய பூங் ககாம் புகள் நன் மணத்ததப்
பரப் பின.இத்ததகய அழகான
பூஞ் தசாதலக்குள் ததாதகதய உதடய மயில் கசன்று
மதையும் .

கூடினாை் கண் அம் மலை்க் குவரள அம் குழி இரை


வாடு வள் ரள சமல் எலாம் வாரள ஏறப் பாய் வன
பாடு ோல் கயிற் றில் பாய் ந்து பல் கலன் ஒலிப்பப் சபாந்து
ஆடு கூத்தி ஆைல் சபான்ற நாரை காண்ப ஒத்த சவ.

காதலதராடு கலந் த கபண்களின் கண்தபால் மலர்ந்துள் ள குவதள


மலர் நிதைந் த நீ தராதடயில் நீ ர் குதைவாகக் காணப் பட்டதால்
வாடிய வள் தளக் ககாடி தமல் வாதள மீன்கள் ஏறிப் பாய் ந் தன.
அவ் வாறு பாய் வது கதழக்கூத்தி ஒருத்தி கயிை் றில் குதித்துப்
பல் கலனும் (அணிகலன்கள்)ஒலிப் ப ஆடுவதத தபாலிருந் தது.
கதரயிலிருந் த நாதரகளின் கூட்டம் கூத்ததக் காணும் மனிதக்
கூட்டத்தத ஒத்திருந் தது

காவி அன் ன கண்ணினாை் கயம் தரலக் குரைதலின்


ஆவி அன் ன பூந்துகில் அணிந்த அல் குல் பல் கரல
சகாரவ அற் று உதிை்ந்தன சகாள் ளும் நீ ைை் இன் ரமயின்
வாவி யாவும் சபான் அணிந்து வானம் பூத்தது ஒத்தசவ.

குவதள தபான்ை கண்கதள உதடய மகளிர் குளத்தில் குதடந் து


விதளயாடுதலால் அவர்களுதடய பாலாவிதயப் தபான்ை பூ
தவதலப் பாடுகள் மிகுந் த ஆதடகதள உதடய தமனி மீது
அணியப் கபை் ை தமகதல வடம் அை் று உதிர்ந்தன.
அவ் வாறு உதிர்ந்த மணிகதள எடுப் பார் இல் லாதமயால் அவை
வாவி முழுதும் பரவிக் கிடந் த காட்சி நட்சத்திரங் கதளக் ககாண்ட
ைானத்வைப் தபான்றிருந் தது

பாேவல் இடிப்பவை் உலக்ரக வாரழப் பல் பழம்


ஆசினி வருக்ரக மா தடிந்து சதம் கனி உதிை்த்து
ஊேல் ஆடும் ரபங் கமுகு சதங் கின் ஒண் பழம் பைீஇ
வாேத் தாரழ ேண்பகத்தின் வான் மலை்கள் நக்குசம.

பசுதமயான அவதல இடிப் பவரின் உலக்தக, பல வாதழப்


பழங் கதள உதிர்த்து ஆசினி ,வருக்த கய ாடு மா முதலியவை் றின்
கிதளகதள முறித்து அவை் றின் பழங் கதளயும் உதிர்த்தது. தமலும்
அதசகின்ை கமுகின் பழத்ததயும் கதங் கின் பழத்ததயும் நழுவச்
கசய் ததால் அதவ தாதழ சண்பகத் தின் மீது விழ அம் மலர்களின்
நறுமணம் விண்தணத் தடவியது.
.

மன்றல் நாறு இலஞ் சி சமய் ந்து மா முரல சுைந்த பால்


நின்ற தாரையால் நிலம் நரனப்ப ஏகி நீ ள் மரனக்
கன்று அருத்தி மங் ரகயை் கலம் நிரற சபாழிதை
நின்ற சமதியால் சபாலிந்த நீ ை மாை மாரலசய.

எருதமகள் மணம் கமழும் மடுக்களில் மலர்கதள


தமய் ந் தன.அதனால் அைற்றின் மடியில் சுரந் த பால் நிலம் நிதைய
இதடவிடாமல் கபய் த தாதரயால் ,கன்தை நிதனத்துக்ககாண்டு
அதவ இருக்கும்
இடத்திை் கு தபாய் கன்றுகளுக்கு ஊட்டும் .அம் மதனகளில் உள் ள
மங் தகயர்கள் ககாண்டுவந் த கலன்கதள நிதையுமாறு பாதலப்
கபாழியும் .இத்ததகய எருதமகளால் மாடங் கள் வளம் மலிந் து
காணப் பட்டன.

சவள் ளிப் சபாழ் விலங் க ரவத்து அரனய வாய் மணித் தரல


சகாள் பவளம் சகாத்த அரனய கால குன்றிே் சேங் கண
ஒள் அகில் புரக திைண்ைது ஒக்கும் மா மணிப் புறாக்
கிள் ரளசயாடு பால் உணும் சகடு இல் பூரவ பாைசவ.
மாடங் ளில் கவள் ளித் தட்தடப்பிளந் துதவத்தததப் தபான்ை
அலதகயும் அழகிய ததலயிதனயும் ,அகில் புதக திரண்டது
தபான்ை நிைத்ததயும் உதடய மணிப் புைாக்கள்
ைங்கும்.அறுத்தைடுத்ை
பைளத் துண்டுகதளக் தகார்த்தது தபான்ை கால் கதளயும்
குன்றிமணி தபால சிவந் த கண்கதளயும் உதடய
நாகணவாய் ப் பைதவ பாடிக்ககாண்டிருக்கும் .
கிளிகளுடன் தசர்ந்து பால் உண்ணும் .

காடி உண்ை பூந் துகில் கழும ஊை்டும் பூம் புரக


மாை மாரல சமல் நலாை் மணிக் குழலின் மூழ் கலின்
சகாடு உயை்ந்த குன்றின் சமல் குழீஇய மஞ் ரஞதம் சிறகு
ஆடும் மஞ் சினுள் விைித்து இருந்த வண்ணம் அன் னசை.

கஞ் சியூட்டப் கபை் ை பூதவதலப்பாடுகதளடன் கூடிய ஆதடயானது


புதகயிதல மூழ் குமாறு ஊட்டப் கபை் ை அகிை் புதக
மாடங் களின் தமல் வாழும் மங் தகயரின் கூந் தலிலும் நுதழந் ததால்
அவர்தம் மணிக் குழல் கதள மதைத்தது.இது
உயர்ந்த முடிதய உதடய குன்றின்தமல்
மயில் கள் தம் சிைகுகதள ைிரிக்க அவ் விடத்துலாவும் தமகத்தினுள்
அச்சிைகுகள் மதைந் த தன்தமதய ஒத்திருந் தது.

கண் உளாை் நும் காதலை் ஒழிக காமம் ஈங் கு என


உள் நிலாய சவை்ரகயால் ஊடினாரை ஆைவை்
வண்ண சமகரலகரளப் பற் ற அற் று உதிை்ந்தன
எண் இல் சபான் சுடு சநருப்பு உக்க முற் றம் ஒத்தசவ.

நும் மால் காதலிக்கப் பட்ட மகளிர் இன்னும் நும் கண்களினுள் தளதய


உள் ளனர்.
ஆதலால் இங் கு எம் மிடத்தத காமத்தத ஒழிக என்று கணைனிடம் கூை
அவன் உள் ளம் நிதைந் த விருப் தபாடு கூடிய மகளிரின் அழகிய
தமகதலதயப் பிடித்திழுக்க
அதவ வடம் இை் றுச் சிதறின. அவ் வாறு சிதறிய இடங் கள் மாை் றுக்
குதையாத கபான்தனச் சுடும் கநருப் புப் கபாறிகள் சிதறிய
முை் ைங் கதளப் தபான்று இருந் தன.

சகாை்டு இளந் தகை்களும் சகாய் மலை சதான்றி சபால்


சூை்டு உரைய சேவலும் சதாணிக் சகாழி ஆதியா
சவை்ைவற் றின் ஊறு உளாை் சவருளி மாந்தை் சபாை்க் சகாளீஇக்
காை்டி ஆை்க்கும் சகௌரவயும் கடியும் சகௌரவ சகௌரவசய.

கசல் வச் கசருக்குதடய மக்கள் ககாம் புகதள உதடய இளதமயான


ஆட்டுக்கிடாக்களும் , ககாய் வதை் தகை் ை ததான்றி மலர்கதளப்
தபான்ை ககாண்தடயிதன உதடய தசவல் களும் , ததாணியிதல வந்த
பிை நாட்டுக் தகாழிகளும் தம் முள் சண்தட கசய் வதத விரும் பிப்
தபார் கசய் வதால் அவை் றின் உடம் பில் ஏை் படும் புண்கதள ஒரு
சிறிதும் எண்ணிப் பாராமல் தபார் கசய் ய விட்டு, அததனப்
பலருக்கும் காட்டி ஆரவாரம் கசய் யும் ஒலியும் , அவை் தை விலக்கி
ஆரவாரம் கசய் யும் ஒலியும் அங் குக் தகட்டன.

இறு நுசுப்பின் அம் நலாை் ஏந்து வள் ளத்து ஏந்திய


நறவம் சகாப்புளித்தலின் நாகு புன் ரன பூத்த ன
சிறகை் வண்டு சேவ் வழி பாை மாைத்து ஊடு எலாம்
இரற சகாள் வானின் மீன் என அைம் ரப முரலயின் இருந்தசவ.

ஒடிந் து விழும் நுண்ணிய இதடதய உதடய மங் தகயர் மணிக்


கிண்ணத்திதல ஏந் திய மதுதவ அருந் திக் ககாப் பளித்து
உமிழ்ந்ைதால் புன்தன மரங் கள் பூத்தன.வண்டுகள் கசவ் வழிப் பண்
பாடுமாறு மாடங் களில் எல் லாம் வான் மீன்(நட்சத்திரம் ) தபால
மலர்ந்தன. தமலும் அவர்கள் ககாப் பளித்த நைவினாதல தாதழ
மலர்கள் அவர்களுதடய ககாங் தககதளப் தபான்று அரும் பின.

விலக்கு இல் ோரல யாவை்க்கும்


சவப்பின் முப் பழே் சுரனத்
தரலத் தணீை ் மலை் அணிந்து ேந்தனம் சேய் பந்தரும்
சகாரலத் தரலய சவல் கணாை் கூத்தும் அன்றி ஐம் சபாறி
நிலத் தரலய துப்பு எலாம் நிரற துளும் பும் ஊை்கசள.

அந் நாட்டில் உள் ள ஊர்களில் எவதரயும் விலக்காத அட்டிை் சாதல


முதலியனவும் , கவப் பம் இல் லாத கருகநல் லி,தான்றி, கடுக்காய்
ஆகியதவ சூழ இருக்கும் சுதனயில் காதலயில் எடுத்த நீ ருடன்
அணிவதை் குரிய மலர்களும் , பூசுவதை் கான சந் தனமும் இட்டு
தவத்துள் ள தண்ணீர்ப் பந் தலும் ,ககாதல புரியும் தவலிதன ஓத்த
கண்கதளதடய கபண்கள் கூத்தாடும் இடமும்
மட்டுமல் லாமல் ஐம் கபாறிகளால் அனுபவித்தை் குரிய எல் லாப்
கபாருள் களும் நிதைந் து விளங் கும் .

அடிசில் ரவகல் ஆயிைம் அறப் புறமும் ஆயிைம்


சகாடி அனாை் சேய் சகாலமும் ரவகல் சதாறும் ஆயிைம்
மடிவு இல் கம் மியை்கசளாடு மங் கலமும் ஆயிைம்
ஒடிவு இரல சவறு ஆயிைம் ஓம் புவாைின் ஓம் பசவ.

நாள் ததாறும் காணப் படும் நிதலயான உணவுச் சாதலகள் ஆயிரம் .


அைம் கசய் வதை் காக விட்ட இதையிலி நிலங் களும் ஆயிரம் .
ககாடி தபான்ை மகளிர் தகாலம் கசய் து ககாள் ளும் இடங் களும்
ஆயிரம் .
கசய் யும் கதாழிலிதல ஒரு சிறிதும் தசாம் பல் இல் லாத கம் மியர்கள்
ஆயிரம் .மங்கல நிகழ்வு நவடதபறும் ஓரா ிரம் எனப் பல்யைறு
இடங்களும்,நிகழ்வுகளும்
ஆயிரக்கணக்கில் காப் தபார் இருந் ததால் குதைவின்றிக்
காணப் பட்டது அவ் வூர்.

நல் தவம் சேய் வாை்க்கு இைம் தவம் சேய் வாை்க்கும் அஃது இைம்
நல் சபாருள் சேய் வாை்க்கு இைம் சபாருள் சேய் வாை்க்கும் அஃது இைம்
சபற் ற இன்பம் விரழவிப்பான் விண் உவந்து வீழ் ந்து என
மற் ற நாடு வை்ைம் ஆக ரவகும் மற் ற நாடு அசைா.

தனது இன்பத்தத உலகம் விரும் பி ஏை் கும் படி வானுலகதம மகிழ் ந் து


நிலவுலகில் வந் து வீழ் ந் து கிடந் தது என்று எண்ணும் படிப் பிை
நாடுகள் எல் தலயாக விளங் க நடுவில் இருக்கும் சிைப் பு
கபாருந் தியது ஏமாங் கத நாடு.
அந் த ஏமாங் கத நாடு நல் ல தவம் புரிவாருக்கும் இடம் . மறுதம
குறித்து இல் லைம் இயை் றுவாருக்கும் ஏை் ை இடம் . கல் வியாகிய
நிதலயான நை் கபாருதளப் பயில் வாருக்கும் ஏை் ை
இடம் .நிதலயில் லாத கசல் வப் கபாருதளத் ததடுவாருக்கும் இடம் என
எல்லாமாகவும் விளங் கியது ஏமாங்கை நாட்டு இராசமாபுரம்.

புதட நகர் ததாை் ைம்


கண் வரலக் காமுகை் என்னும் மாபடுத்து
ஒள் நிதித் தரே தழீஇ உைலம் விை்டிடும்
சபண் வரலப் பைாதவை் பீடின் ஓங் கிய
அண்ணல் அம் கடிநகை் அரமதி சேப்புவாம் .

கண்ணாகிய வதலயாதல காமுகராகிய விலங் கிதன


தம் மகப் படுத்திச் கசல் வமாகிய ததசதய தகக்ககாண்டு
உடதலக் தகவிடுகின்ை பரத்ததயரின் சூழ் ச்சியில் அகப் படாத
முனிவருதடய தவப் பயன் தபால கசல் வம் மிக்கதும் ஓங் கிய
கபருதமயுடன் காவதல உதடயதுமான ராசமாபுரத்தின்
அதமதிதய கூைத் கதாடங் குகிதைன்.

விண்புகு வியன் சிரன சமலியப் பூத்தன


ேண்பகத்து அணிமலை் குரைந்து தாது உக
வண் சிரறக் குயிசலாடு மயில் கண் மாறு கூஉய் க்
கண் சிரறப் படுநிழல் காவு சூழ் ந்தசவ.

வானளாவிய கபரிய கிதளகள் வதளயும் படி மலர்ந்த கசண்பக


மலர்கதள அவை் றின் தாதுக்கள் சிதறும் படிக் குதடந் த குயில் கள்
மயில் களுடன் மாறுபட்டுக்
கூவிக் காண்பவர்களின் கண்கதளத் தம் வயப் படுத்தும் நிழதல
உதடய மலர்ப் கபாழில் கள் அந் நகதரச் சூழ் ந் து விளங் கின.

ரக புரன ோந்தமும் கடி சேய் மாரலயும்


சமய் புரன சுண்ணமும் புரகயும் சமவிய
சநய் சயாடு குங் குமம் நிரறந்த நாணினால்
சபாய் ரககள் பூம் பைாம் சபாை்த்த சபான்றசவ.

அங் குள் ள கபாய் தகயில் கபண்கள் நீ ராடுவதால் தகயால் இவைத்ை


சந் தனமும் , மணம் மிகுந் த மலர் மாதலகளும் ,
கமய் யில் (உடம் பில் )அணிந் த சுண்ணப் கபாடியும் , கூந் தலுக்கு
ஊட்டிய நறுமணப் புதகயும் உடலில் பூசிய புணுகும் ,குங் குமமும்
நிதைந் து கபாய் தககள் விளங் க அதவ கவட்கத்தால் ஆதடதயப்
தபார்த்தியததா என்று எண்ணும் படிக் காணப் பட்டது.

கடி நலக் கரும் சபாடு காய் சநல் கற் ரறயின்


பிடி நலம் தழீஇ வரும் சபருங் ரகக் குஞ் ேைம்
அடி நிரல இருப்பு எழு அரமந்த கல் மதில்
புரை நிரல வாைிகள் சபாலிந்த சூழ் ந்தசவ.
மிக்க சுதவ ககாண்ட கரும் புகதளயும்
காய் ந் த கநை் கவளத்ததயும் விரும் பும் , ததரயில் ததாய் கின்ை நீ ண்ட
துதிக்தக கதள உதடய களிறுகள் , நிதைந் த கதணய மரங் களால்
கசய் யப் பட்ட கதவுகதளக் ககாண்ட கல் லாலான மதிலின்
உட்புைத்தத அழகுடன் சூழ் ந் திருந் தன

ேல ேல மும் மதம் சோைியத் தம் தம் முள்


சகாரல மருப்பு இைை்ரைகள் குளிப்பப் பாய் ந்து இரு
மரல திரளப்பன என நாகம் ஆன்ற சபாை்
குலவிய நிரலக்களம் சகாலம் ஆை்ந்தசவ.

மதலகள் இரண்டு தம் முள் தபார் கசய் வததப் தபால சலசல என்று
மும்மதநீ ர் கபருகவும் ,ககாதலகசய் யும் தந் தங் கள் கமய் யில்
பதியவும் , களிறுகள் தபார் கசய் வதை் கான களங் கள் அவ் வூரில்
அழகுை நிதைந் திருந் தன.

முத்து உரை சவண் மருப்பு ஈை்ந்து சமாய் சகாளப்


பத்தியில் குயிற் றிய மருங் கில் பல் விரனே்
சித்திைக் கிம் புைி ரவைம் சேை்த்துநை்
ஒத்துஇயல் இைங் களும் ஒழுங் கு நீ ண்ைசவ.

முத்துக்கதள உதடய கவண்தமயான மருப் தப


அரிந் து கூர்தமயாக்கி, வலிதம வாய் ந் த ஒழுங் கு ககடாத அழகிய
சித்திர தவதலப் பாடுகளுடன் கூடிய கிம் புரி கசய் து இடுவர் .
அவ் வாறு இடப் படும் பூண்களில் விதலமிக்க தவரம் பதிப் தபார்
கூடி வாழும் கதருக்களும் அந் நகரில் ஒழுங் குடன் நீ ண்டு
கபாலிவாகக் காட்சியளித்தன.

ஓடு சதை்ே் ோைிரக உகு சபான் பூமியும்


ஆைகம் ஆற் றும் தாை்ப் புைவி வை்ைமும்
சகைக வாள் சதாழில் இைமும் சகடு இலாக்
சகாடு சவம் சிரலத் சதாழில் இைமும் கூடின்சற.

விதரவாகத் தததரச் கசலுத்துவதால் சிதறும் கபான் நிதைந் த


இடங் களும் ,தததரறிப் பழகும் இடங் களும் ஆடகம் என்னும் கபான்
மாதல அணிந் த குதிதரகளின் மீது ஏறிப் பழகும் இடங் களும்
,தகடகம் ஏந் தி வாள் பயிை் சி கசய் யும் கூடங் களும் , தகடுைல் ஏதும்
இல்லாை பயிை் சிவ த் தரவல் ல வில் பயிலும் இடங் களும்
அந் நாளில் சிைந் து விளங் கின

இதட நகர் ததாை் ைம்

புரை நகை்த் சதாழில் இைம் கைந்து புக்க பின்


இரை நகை்ப் புறம் பரண இயம் பும் ஓரே ஓை்
கைல் உரைந்தது எனக் கலந்தது அக் கைல்
மரை அரைத்து அரனயது அம் மாக்கள் ஈை்ைசம.

புைம் பதண என்னும் புைநகரில் வசிக் கும் கதாழில் தசய்பவர்கள்


இடத்ததக் கடந்து கசன்ைால் காணப் படுவது இதட நகரமாகும்
.இதட நகரில் உள் ள மருத நிலத்தில் பிைக்கும் ஓதச கடல்
உதடந் தததா என் எண்ணும் படி விளங் கும் தன்தம உதடயது.
அங் கிருந் த மக்கள் கூட்டம் அக்கடல் மதடதய அதடக்கக் கூடிய
தன்தமதய ஒத்திருந் தது.

சிந்துைப் சபாடிகளும் சேம் சபான் சுண்ணமும்


ேந்தன நீ சைாடு கலந்து ரதயலாை்
பந்சதாடு சிவிறியில் சிதறப் பாை் மிரே
இந்திை வில் எனக் கிைந்த வீதிசய

இதடநகர்த் கதருக்களில் கபண்கள் கசந் நிைப் கபாடிகதளயும் ,


உயர்ந்த கபான் துகள் கதளயும் சந் தனத்ததயும் பன்னீருடன் கலந் து
மட்டந் துருத்தி,கநடுந்துருத்தி என்னும் கருவிகளால் சிதைச்
கசய் தனர். அவ் வாறு சிதறியதவ நிலத்து வீதியில் இந் திரவில் தலப்
தபாலக் காட்சியளித்தது.

பாத்தரும் பசும் சபான் னின் மாைத்து உே்சி சமல்


தூத் திைள் மணிக் குைம் நிரைத்துத் சதான்றுவ
பூத்தன சவங் ரக சமல் சபாலிந்து காை் நிரனந்து
ஏத்தரும் மயில் குழாம் இருந்த சபான்றசவ.
மாை் றுக் காணமுடியாத கபான் மாடங் களின் உச்சியில் தூய திரண்ட
நீ லமணிக் குடங் கள் வரிதசயாகத் ததான்றும் ததாை் ைமானது
கார்யமகத்வை நிவனந்து ைான்யநாக்கும் ம ில் கூட்டமானது
மலர்ந்ை தவங் தக மரங் களின் தமல் அதமந் திருத்தல் தபாலிருந் தன.

சநடுங் சகாடி நிழல் மதி சநற் றி ரதவை


உைம் பு சவை்த்து இன மரழ உைறி சநாக்கலின்
நடுங் குபு நல் வரை மாைத்து உே்சியில்
அைங் கி வீழ் ந்து அருவியின் அழுவ சபான்றசவ.

அப் கபான் மாடங் களில் உள் ள நீ ண்ட ககாடி ானது ஒளிவிடும்


திங் களின் கநை் றிதயத் தடவுவதால் , நடுதவ திரியும் தமகம் புழுங் கி
தவர்த்து இடித்து பூமி தநாக்கி மதழ ாகப் கபாழிவது அழகிய மதல
தபான்ை மாடத்து உச்சியில் அருவிகள் அடங் கி வீழ் ந் து அழுவன
தபாலக் காட்சி ளித்ைது.

சபான் சிறு சதை் மிரேப் ரபம் சபான் சபாதகம்


நல் சிறாை் ஊை்தலின் நங் ரகமாை் விைீஇ
உற் றவை் சகாழி சமல் எறிந்த ஒண் குரழ
மற் று அத் சதை் உருள் சகாைா வளரம ோன்றசவ.

கதருக்களில் உலை தவத்துள் ள கநல் தலக் காவல் கசய் யும்


கபண்கள் அததனக் கவர வந் த தகாழி தமல் குதழகதள எறிந் தனர்
.அக்குதழகள் கபான்னாலான சிறுததரில் சிறுவர்கள் ஊர்ந்து
கசல் தகயில் அத்தததர உருண்டு விழாதவாறு தடுத்தன .அத்ததகய
கசல் வம் மிக்கதாய் அவ் வூர்கள் விளங் கின.

மாரலயும் பசும் சபா(ன்)னும் மயங் கி வாை் கரணக்


சகால் எயும் குனி சிரல நுதலினாசைாடு
சவல் இயல் ஆைவை் விைவி விண்ணவை்
ஆலயம் இது என ஐயம் சேய் யுசம.

பூமாதலயும் கபான் அணியும் கலந் து இதணந் து


விளங் க, புருவமாகிய வில் தல வதளத்துப் பார்தவயாகிய நீ ண்ட
அம் தப எய் யும் வில் தபான்ை புருவத் தத உதடய மகளிருடன் தவல்
எறியும் தபாரில் வல் ல ஆடவர் இவணந்து வாழும் அந் நகரம்
விண்ணவர் இருப் பிடதமா என்ை ஐயத்தத உண்டாக்கும் .
கல் சுணம் சேய் த சதாள் ரமந்தை் காதலால்
நல் சுணப் பை்டு உரை பற் ற நாணினால்
சபான் சுணத்தால் விளக்கு அவிப்பப் சபாங் கிய
சபான் சுணம் புறம் பரண தவழும் சபாற் பிற் சற.

கல் தலப் கபாடியாக்கும் வலிதமமிக் க ததாதள உதடய ஆடவர்


காதலால் ஊடல் ககாண்ட தம் காதலியரின் அழகிய பட்டுதடகதளப்
பை் றி இழுப் பர்.அதனால் உதட கநகிழ் ந் து நாணமுை் று மகளிர்
தம் தகயிலுள் ள கபாை் சுண்ணப் கபாடிகதள வீசி எறிந் து
விளக்கிதன அதணப் பர்.அவர்கள் வீசிய கபாடிகள் காை் றில் பைந் து
கசன்று பக்கத்தில் உள் ள மருத நிலத் தில் படிந் து அழகு கசய் யும்
தன்தமதய உதடயது நகரம் .

நலத்தகு நானம் நின்று இடிக்கும் நல் லவை்


உலக்ரகயால் உதிை்ந்தன சதங் கின் ஒண் பழம்
நிலத்து அரவ சோைிதலின் சவைீஇய மஞ் ரஞ சபாய் க்
கலத்து உயை் கூம் பின் சமல் ஆடும் சகௌரவத்சத.

நகரில் விரும் பத்தக்க கபாருள் கபாை் சுண்ணப் கபாடிகதள


இடிக்கும் மகளிர் தகயில் ஏந் திய உலக்தககள் கதன்தன மரத்தின்
உச்சியில் பட கதன்னங் காய் கள் ததரயில் சிதறி விழும்
.அக்காய் கதளக் கண்டு பயந் த மயில் கள் பைந் து தபாய் கப் பலில்
உள் ள பாய் மரங் களின் தமல் நின்று ஆடுவதால் ஆரவார ஒலி நகரம்
எங் கும் பரவும் .

இை்ை எள் நிலம் பைா வரகயில் ஈண்டிய


முை்டு இலா மூவறு பாரை மாக்களால்
புள் பயில் பழு மைம் சபாலிவிற் று ஆகிய
மை்டு இலா வள நகை் வண்ணம் இன் னசத.

இட்ட எள் விழ இடமில் லாதவாறு குதைவை் ை 18 கமாழிகவளப் தபசும்


மக்களும் திரண்டு வந் து நகரில் நிதைந் திருப் பர். பைதவகள் வாழும்
பழமரம் எங் கும் விளங் கும் அழகிதன உதடய குதைவில் லாத
வளமுதடய அந் நகரம் இத்ததகய சிைப் பிதன உதடயதாகும் .
அகழியின் ததாை் ைம்
தங் கு ஒளி நித்திலத் தாமம் சூடிய
சவம் களி இள முரல சவல் கண் மாதைாை்
ரபங் கிளி முன் ரக சமல் சகாண்டு பாை்ப்பு எனும்
சகாங் கு அலை் தாமரைக் கிைங் கு கூறுவாம் .
ஒளியுள் ள முத்து மாதலகதளச் சூடிய
இளம் ககாங் தககதளயும் , தவல் விழி கதளயும் உதடய
மகளிர் தபங் கிளிகதளத் தம் முன் தகயில் ஏந் தி அன்னப்
பைதவகளின் குஞ் சுகதள எண்ணிப் பார்க்கும் தாமதர மலர்
நிதைந் த அகழிகதளப் பை் றி இனிக் கூறுதவாம் .

சகாள் சுறா இனத்சதாடு முதரலக் குப்ரபகள்


ஆள் சபறா திைிதை அஞ் சிப் பாய் வன
சமாை்டு இறா பனிக் கிைங் கு உழக்க சமாய் த்து எழுந்து
ஈை்ைறாப் புள் இனம் இைற் றும் என்பசவ.

ககால் லும் தன்தமயுதடய சுைா மீன்களுடன் முததலக் கூட்டங் கள்


உண்பதை் குக் கதரயில் ஆட்கள் கிதடக்காததால் அதலந் து
திரியும் . அவை் தைக் கண்டு அஞ் சிய இைால் மீன்கள் அங் கும் இங் கும்
ஓடிக் குளிர்ந்த அகழிதயக் கலக்கும் . அதனால்
பயந் து, இதணபிரியாது கூடியிருந் த அன்னப் பைதவகள் எழுந் து
ஆரவாரம் கசய் யும் .

சிரற அனப் சபரையிசனாடு ஊடிே் சேவல் சபாய்


அறு பத வண்டு இனம் ஆை்ப்பத் தாமரை
உரறவது குழுவின் நீ ங் கி சயாசகாடு
கரற அற முயல் வது ஓை் கைவுள் ஒத்தசத.

சிைகிதன உதடய அன்னப் தபதடயுடன் கூடிய அன்னச் தசவல் ஆறு


கால் கதளயுதடய வண்டுகள் ஆரவாரம் கசய் யும் தாமதர மலரில்
தபாய் த்
தங் கி இருப் பது
சுை் ைத்தத விட்டு நீ ங் கிச் கசன்று பிைவித் துன்பமாகிய கதைதயப்
தபாக்கப் கபருந் தவம் தமை் ககாள் ளும் முனிவரின் கசயதல
ஒத்திருக்கும் .

அரும் சபானும் சவள் ளியும் மணியும் அல் லது


கருங் கலம் சதாய் விலாக் காமை் பூந் துரற
குரும் ரப சமன் முரலயின் சமல் குலாய குங் குமம்
விருந்து சேய் திை சவறி சமனி சேந்தசத.

கபான்னாலும் கவள் ளியாலும் மணியாலும் ஆன குடங் கள் அல் லது


தவறு மட்குடங் கள் முதலியவை் ைால் அழகிய மலர்கதள ககாண்ட
நீ ர்த்துதை, அங் குக் குளித்து விதளயாடும் மகளிரின் தமனியில்
பூசிய குங் குமம் கதரந் து புதுதம கசய் ய மணம் வீசுவதுடன்
சிவந் தும் காணப்படும்.

பை்ைவை்த் தப்பலின் பைரவ ஏந்து அல் குல்


அை்டு ஒளி அைத்தம் வாய் க் கணிரக அல் லது
மை்டு உரை மண மகள் மலை்ந்த சபாதினால்
கை்டு உரைக் காவலின் காமை் கன் னிசய.

அகழிகள் அகப் பட்தடாதரக் கதரதயைாதவாறு ககால் வதால் ,


அகன்று பரந் த அல் குதலயும் ,அரக்த கப் தபால் சிவந் த ஒளியுதடய
வாதயயும் உதடய பரத்ததயதரப் தபான்றிருக்கும் . அல் லது
மலர்ந்து மணம் வீசும் பூக்களினால் மணமகதளப் தபான்றிருக்கும் .
அல் லது கட்டுக்காவலுடன் விளங் கும் அழகிய கன்னிப் கபண்தணப்
தபான்றிருக்கும்

நிரை கதிை் நித்திலம் சகாத்து ரவத்த சபால்


விரை கமழ் கமுகின் சமல் விைிந்த பாரளயும்
குரை மதுக் குவரளகள் கிைங் கில் பூத்தவும்
உரையின் ஓை் ஓேரன உலாவி நாறுசம.

அத்ததகய அகழிகளில் ஒழுங் காக ஒளிவீசும் முத்துக்கதளக் தகார்த்தது தபாலப்


பாக்கு மரத்தின் விரிந்த பாதளயின் மணமும் ,கிடங் கில் பூத்துக் குலுங் கும்
குவதள மலர்த் ததனின் மணமும் யாவரும் புகழ ஓர் ஓசதன (நாை் காத தூரம் )
பரவும் .

மதிலின் ததாை் ைம்

தாய் முரல தழுவிய குழவி சபாலவும்


மா மரல தழுவிய மஞ் சு சபாலவும்
ஆய் முகில் தழீஇ அசும் பு அறாத சநற் றிய
சேய் உயை் மதில் வரக சேப்புகின்றசத.

நீ ர் சுமந் து இதளத்த தமகத்ததத் தன்னிடத்தத அதணத்தலால்


குழந் தததய அதணத்த தாயின் மார்தபப் தபாலவும் ,தமகத்ததத்
தன்னிடத்தத அதணத்த கபரிய மதல தபாலவும் ,விளங் கும்
நீ ர்த்துளி நீ ங் காத உச்சிதய உதடய மிக உயர்ந்த மதிலின் தன்தம
இனிக் கூைப் படுகிைது.
மாற் றவை் மறப் பரை மரலந்து மதில் பற் றின்
நூற் றுவரைக் சகால் லிசயாடு நூக்கி எறி சபாறியும்
சதாற் றம் உறு சபய் களிறு துற் று சபரும் பாம் பும்
கூற் றம் அன கழுகு சதாைை் குந்தசமாடு சகாண்மா .

பதகவரின் வலிதம மிக்க பதடவீரர்கள் அகழிதயக் கடந் து


மதிதலப் பை் றினால் அதில் நூறு தபதர ஒதர தடதவயில் ககால் லும்
சதக்கினி என்னும் கபாறியும் , தூக்கி எறியும் கபாறிகளும் , தபய்
தபால,
யாதன தபால விளங் கும் கபாறிகளும் ,விழுங் கிக் ககாள் ளும் பாம் பு
தபான்ை கபாறிகளும் , உயிர் வாங் கும் எமதனப் தபான்ை கழுகுப்
கபாறிகளும் , கட்டிப் பிடித்து முறுக்கும் சங் கிலி
தபான்ை கபாறிகளும் , ககாதல கசய் யும் தன்தமதய உதடய
வனவிலங் குகள் தபான்ை கபாறிகளும் நிதைந் திருக்கும்

வில் சபாறிகள் சவய் ய விடு குதிரை சதாைை் அயில் வாள்


கல் சபாறிகள் பாரவ அனம் மாைம் அடு சேந் தீக்
சகால் புரன சேய் சகாள் ளி சபருங் சகாக்கு எழில் சேய் கூரக
நல் தரலகள் திருக்கும் வலி சநருக்கும் மை நிரலசய .

அம் தபச் கசலுத்தும் விை் கபாறிகளும் ,ககாடிய குதிதரப்


கபாறிகளும் , கதாடர்ந்து கசன்று தாக்கும் வாள் கபாறிகளும் ,
கல் தல உமிழும் கவண் தபான்ை கபாறிகளும் , ககால் லிப்
பாதவதய ஒத்திருக்கும் கபாறிகளும் ,அன்னம் தபான்ை
கபாறிகளும் , கூடங் களில் ததான்றும் கபரிய ககாக்கு தபான்ை
கபாறிகளும் , அழகிய ஆந் தத தபான்ை கபாறிகளும் ,மனிதத்
ததலகதளத் திருகிக் ககால் லும் மரப் கபாறிகளும்
அம் மதில் சுவரில் கபாருந் தியிருக்கும் .

சேம் பு உருகு சவம் களிகள் உமிழ் வ திைிந் து எங் கும்


சவம் பு உருகு வை்டு உமிழ் வ சவந் சநய் முகத்து உமிழ் வ
அம் பு உமிழ் வ சவல் உமிழ் வ கல் உமிழ் வ ஆகித்
தம் புலங் களால் யவனை் தாள் படுத்த சபாறிசய.

எல் லா இடத்தும் திரிந் து உருக்கிய கசம் பு அள் ளி வீசும் கபாறிகளும் ,


கவப் பமான கநய் தயச் கசாரியும் கபாறிகளும் , அம் பு,தவல்
,கல் ஆகியவை் தை உமிழும் கபாறிகளும் , உதடயனவாய் யவனர்தம்
அறிவால் அதமத்த கபாறிகளும் அம் மதிலில் நிதைந் திருக்கும் .

கரும் சபான் இயல் பன்றி கத நாகம் விடு ேகைம்


குைங் கு சபாரு தகைிசனாடு கூை்ந்து அைிவ நுண்நூல்
பைந்த பசும் சபான் சகாடி பதாரகசயாடு சகாழிக்கும்
திருந்து மதி சதவ் வை் தரல பனிப்பத் திருந்தின்சற .

இரும் பால் ஆன பன்றி வடிவுதடய கபாறிகளும் , சினம் மிக்க நச்சுப்


கபாறிகளும் , ஏவி விடப் படும் சக்கரப் கபாறிகளும் , கூர்ந்து அறிந் து
கழுத்ததச் சுருக்கிக் ககால் லும் நுண்ணிய கயிறுகள் இதணத்த
கபாறிகளும் பைக்கும் பசும் கபாை் ககாடிகளும் பதாதககளும்
நிதைந் துள் ள அழகிய மதில் , பதகவர்களின் ததல நடுங் கத்
ததான்றும் .

வயிை வரை கண் விழிப்ப சபான்று மரழ உகளும்


வயிை மணித் தாழ் க் கதவு வாயில் முகம் ஆக
வயிைம் அணி ஞாயில் முரல வான் சபான் சகாடிக் கூந்தல்
வயிைக் கிைங் கு ஆரை மதில் கன் னியது கவிசன

வயிரமதல கண்விழித்தது தபால் தமகம் தவழும் தவரமணிகள்


தவத்த தாழ் கபாருந் திய கதவுகதள உதடய முன் வாயிதல
முகமாகவும் ,தவரம் பதித்த இதடக் கூடங் கதள ககாங் தகயாகவும் ,
வானளாவிப் பைக்கும் ககாடிகள் அழகிய கூந் தலாகவும் ,ஒளிவீசும்
அகழி நீ ரானது ஆதடயாகவும் ககாண்டு அதமந் தது மதிலாகிய
கன்னிப் கபண்ணின் அழகு.

அகநகர்த் ததாை் ைம்


சேம் சபான் மரழ சபான்று அடிசதாறு ஆயிைங் கள் சிந்திப்
ரபம் சபான் விரள தீவில் நிதி தடிந்து பலை்க்கு ஆை்த்தி
அம் சபான் நிலத்து ஏகு குடி அக நகைம் அது தான்
உம் பை் உலகு ஒப்பது அதன் தன் ரம சிறிது உரைப்பாம்

கபான்விதளயும் தீவில் நிதிதய கவட்டி கபான்தன மதழ தபால்


அடிக்கடி சிந் திப் பலருக்கும் பல ஆயிரங் கதளக் ககாடுத்ததன்
பயனால் மறுதமயில் ததவருலகம் கசல் லும் குடிதமயுதடயது உள்
நகரம் . அது இன்ப நுகர்சசி ் யால் ததவருலதக ஒப் பது.

You might also like