You are on page 1of 13

நலக்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்

ஆண்டு 3 / 2022-2023
வாரம் ¦¾¡Ì¾¢ ¾¨ÄôÒ ¯ûǼì¸ò ¾Ãõ ¸üÈø ¾Ãõ குறிப்பு

வாரம் 1

CUP 3.O

21.03.2022

- 25.03.2022

வாரம் 2

CUP 3.O

28.03.2022

- 01.04.2022

வாரம் 3

CUP 3.O

04.04.2022

- 08.04.2022
நலக்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3 / 2022-2023

வாரம் 4

CUP 3.O
11.04.2022

- 15.04.2022

வாரம் ¦¾¡Ì¾¢ ¾¨ÄôÒ ¯ûǼì¸ò ¾Ãõ ¸üÈø ¾Ãõ குறிப்பு

வாரம் 5 11 பாலுறுப்புகளை 1.1 உடல் கூறுகளின் வளர்ச்சியை 1.1.1 உடல் உறுப்புகளை அறிந்து
அறிவோம் அறிதல் / புரிந்து கொள்ளுவர். கூறுவர்.
உடல்
நலத்தைப்
எ.கா; உதடு,மார்பு,பிட்டம்,
18.04.2022
பேணுவோம்
பாலுறுப்பு
- 22.04.2022

வாரம் 6 11 சுய மரியாதை 1.1 உடல் கூறுகளின் வளர்ச்சியை 1.1.2 பாலுறுப்புகளைப் பாதுகாத்துக்
அறிதல் / புரிந்து கொள்ளுவர். கொள்ள வேண்டிய அவசியத்தைக்
உடல்
கூறுவர்.
நலத்தைப்
25.04.2022
பேணுவோம்

- 29.04.2022
நலக்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3 / 2022-2023
வாரம் 7

நோன்புப் பெருநாள் விடுப்பு


02.05.2022

- 06.05.2022

வாரம் 8 11 சுய மரியாதை 1.1 உடல் கூறுகளின் வளர்ச்சியை 1.1.3 பாலுறுப்புகளைக் காப்பாற்றத் சுய மரியாதையைப் பேணுதல்
அறிதல் / புரிந்து கொள்ளுவர். தவறினால் ஏற்படும் விளைவுகளை
உடல்
விவரிப்பர்.
நலத்தைப்
09.05.2022
பேணுவோம்

- 13.05.2022

வாரம் 9 11 விரைந்து 1.2 உடல் சுகாதாரத்திற்கும் 1.2.1 பாலுறுப்புகளைத் தொடும்


செயல்படுவோம் இனப்பெருக்கத்திற்கும் விளைவுகளை வரம்புகளைக் கூறுவர்.
உடல்
ஏற்படுத்தும் அக புற தாக்கங்களைக்
நலத்தைப்
16.05.2022 களைய ஆற்றலையும் திறனையும்
பேணுவோம்
கொண்டு செய்து காட்டுவர்.
- 20.05.2022

விசாக தின
விடுப்பு
நலக்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3 / 2022-2023
வாரம் 10 11 விரைந்து 1.2 உடல் சுகாதாரத்திற்கும் 1.2.2 தவறான தொடுதல் முறைக்கு சரியான தொடுதல்
செயல்படுவோம் இனப்பெருக்கத்திற்கும் விளைவுகளை ‘வேண்டாம்/ கூடாது” என்று முறைகளை அறிதல்
உடல்
ஏற்படுத்தும் அக புற தாக்கங்களைக் கூறுவர்.
நலத்தைப்
23.05.2022 களைய ஆற்றலையும் திறனையும்
பேணுவோம்
கொண்டு செய்து காட்டுவர்.
- 27.05.2022

வாரம் 11 11 விரைந்து 1.2 உடல் சுகாதாரத்திற்கும் 1.2.3 தவறான தொடுதல் குறித்து அறிமுகமானவர்கள்,
செயல்படுவோம் இனப்பெருக்கத்திற்கும் விளைவுகளை முறையிடும் நம்பத்தகுந்தவரை
உடல்
ஏற்படுத்தும் அக புற தாக்கங்களைக் விவரிப்பர். அறிமுகம் இல்லாதவர்கள்
நலத்தைப்
30.05.2022 களைய ஆற்றலையும் திறனையும்
பேணுவோம்
கொண்டு செய்து காட்டுவர்.
- 03.06.2022

பள்ளி முதல் தவணை விடுப்பு 04.06.2022 - 12.06.2022

வாரம் 12 11 புகைப்பதைத் 2.1 பொருள்களின் தவறான பயன்பாட்டு 2.1.1 புகைத்தல் அழைப்பிற்கு


தவிர்ப்போம் வகைகளையும் விளைவுகளையும் ‘வேண்டாம்’ என்று கூறுவர்.
உடல்
அறிந்து சுய, குடும்ப மற்றும்
நலத்தைப்
13.06.2022 சமுதாயத்தில் ஏற்படும் சிக்கலான
பேணுவோம்
சூழல்களைக் களைவர்.
- 17.06.2022

வாரம் 13 11 புகைப்பதைத் 2.1 பொருள்களின் தவறான பயன்பாட்டு 2.1.2 புகைப்பதனால் உடல் திடிரட்டேடு தயாரித்தல்
தவிர்ப்போம் வகைகளையும் விளைவுகளையும் நலத்திற்கும் சுற்றுச் சூழலிற்கும்
உடல்
அறிந்து சுய, குடும்ப மற்றும் ஏற்படும் பாதிப்பைப் பட்டியலிடுவர்.
நலத்தைப்
சமுதாயத்தில் ஏற்படும் சிக்கலான
பேணுவோம்
நலக்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3 / 2022-2023
20.06.2022 சூழல்களைக் களைவர்.

- 24.06.2022

வாரம் 14 11 வருமுன் காப்போம் 2.1 பொருள்களின் தவறான பயன்பாட்டு 2.1.3 புகைப்பவர் அருகில் இருக்கும் சுவரொட்டிக்கு வர்ணம்
வகைகளையும் விளைவுகளையும் புகைக்காதவர்களுக்கு ஏற்படும் தீட்டுதல்
உடல்
அறிந்து சுய, குடும்ப மற்றும் பாதிப்பைத் தவிர்க்கும்
நலத்தைப்
27.06.2022 சமுதாயத்தில் ஏற்படும் சிக்கலான வழிமுறையை விவரிப்பர்.
பேணுவோம்
சூழல்களைக் களைவர்.
- 01.07.2022

வாரம் 15 11 தன்னம்பிக்கை 3.1 அன்றாட வாழ்க்கையில் அறிவு 3.1.1 தன்னம்பிக்கையின் பாடல்கள் பாடுதல்
வேண்டும் சுகாதாரத்தை மேம்படுத்த பல்வேறு பொருளைக் கூறுவர்.
உடல்
வகையான மனநிலைகளையும் அதன்
நலத்தைப்
04.07.2022 அவசியத்தையும் நிர்வகிக்கும்
பேணுவோம்
முறையையும் அறிவர்.
- 08.07.2022

வாரம் 16 11 தன்னம்பிக்கையை 3.1 அன்றாட வாழ்க்கையில் அறிவு 3.1.2 அன்றாட வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மையை நீக்க
வளர்ப்போம் சுகாதாரத்தை மேம்படுத்த பல்வேறு தன்னம்பிக்கையை வளர்க்கும் அறிவுறுத்துதல்
உடல்
வகையான மனநிலைகளையும் அதன் நடவடிக்கையை அமல்படுத்துவர்.
நலத்தைப்
11.07.2022 அவசியத்தையும் நிர்வகிக்கும்
பேணுவோம்
முறையையும் அறிவர்.
- 15.07.2022

ஹஜி பெருநாள்
விடுப்பு

வாரம் 17 11 தன்னம்பிக்கையை 3.1 அன்றாட வாழ்க்கையில் அறிவு 3.1.3 நேர்மறை நடவடிக்கையின் நேர்மறை மற்றும் எதிர்மறை
வளர்ப்போம் சுகாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வழி தன்னம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளின்
உடல்
வகையான மனநிலைகளையும் அதன்
நலக்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3 / 2022-2023
நலத்தைப் அவசியத்தையும் நிர்வகிக்கும் வழி முறையை விவரிப்பர். வேறுபாட்டை அறிதல்
பேணுவோம் முறையையும் அறிவர்.
18.07.2022

- 22.07.2022

வாரம் 18 11 குடும்பம் ஒரு கோயில் 4.1 குடும்ப சுகாதாரத்தில் தான் மற்றும் 4.1.1 குடும்ப உறுப்பினர்களிடையே நல்லதொரு குடும்பம்
தன் குடும்ப உறுப்பினர்களோடு குடும்ப நல்லுறவை மேம்படுத்துவதன் பல்கலைக்கழகம்
உடல்
சமூகவியலின் முக்கியத்துவத்தை அவசியத்தை கூறுவர்.
நலத்தைப்
25.07.2022 அறிவர்.
பேணுவோம்

- 29.07.2022

வாரம் 19 11 குடும்பம் ஒரு கோயில் 4.1 குடும்ப சுகாதாரத்தில் தான் மற்றும் 4.1.2 குடும்ப உறுப்பினர்களிடையே குடும்ப உறுப்பினர்களிடையே
தன் குடும்ப உறுப்பினர்களோடு குடும்ப தவறான தொடுதலுக்கு தொடர்புகள் ஒரு வரம்புக்குள்
உடல்
சமூகவியலின் முக்கியத்துவத்தை “வேண்டாம்” என்று கூறுவர். இருக்க வேண்டும்
நலத்தைப்
01.08.2022 அறிவர்.
பேணுவோம்

- 05.08.2022

வாரம் 20 11 குடும்பம் ஒரு கோயில் 4.1 குடும்ப சுகாதாரத்தில் தான் மற்றும் 4.1.3 குடும்ப உறுப்பினர்களிடையே குடும்ப உறுப்பினர்கள் மற்றும்
தன் குடும்ப உறுப்பினர்களோடு குடும்ப தொடுதல் வரம்பை மீ றுவதால் உறவினர்களுக்கான
உடல்
சமூகவியலின் முக்கியத்துவத்தை ஏற்படும் விளைவுகளை விவரிப்பர். வேறுபாட்டை அறிதல்
நலத்தைப்
08.08.2022 அறிவர்.
பேணுவோம்

- 12.08.2022
நலக்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3 / 2022-2023
வாரம் 21 11 முரண்பாடுகளைத் 5.1 அன்றாட வாழ்வில் உறவு 5.1.1 முரண்பாடு என்பதன் முரண்பாடுகளைக் களைய
தெரிந்து கொள்வோம். முறைகளை வலுப்படுத்தும் திறன்களை பொருளைக் கூறுவர் நெறியுரை ஆசிரியரை
உடல்
அறிந்து; பயன்மிக்க தொடர்பு முறையை நாடலாம்
நலத்தைப்
15.08.2022 அமல்படுத்துவர்.
பேணுவோம்

- 19.08.2022

வாரம் 22 11 முரண்பாடுகளைத் 5.1 அன்றாட வாழ்வில் உறவு 5.1.2 சகோதரர்கள் மற்றும்


தெரிந்து கொள்வோம் முறைகளை வலுப்படுத்தும் திறன்களை நண்பர்களிடையே ஏற்படும்
உடல்
அறிந்து; பயன்மிக்க தொடர்பு முறையை முரண்பாடு சூழல்களைக் கூறுவர்.
நலத்தைப்
22.08.2022 அமல்படுத்துவர்.
பேணுவோம்

- 26.08.2022

வாரம் 23 11 முரண்பாடுகளைக் 5.1 அன்றாட வாழ்வில் உறவு 5.1.3 சகோதரர்கள் மற்றும் முரண்பாடுகளைக்
களைவோம் முறைகளை வலுப்படுத்தும் திறன்களை நண்பர்களிடையே ஏற்படும் களைவதனால் பிரச்சனைகள்
உடல்
அறிந்து; பயன்மிக்க தொடர்பு முறையை முரண்பாடுகளைக் களையும் வராமல் தடுக்கலாம்
நலத்தைப்
29.08.2022 அமல்படுத்துவர். வழிமுறைகளை விவரிப்பர்.
பேணுவோம்

- 02.09.2022

பள்ளி இரண்டாம் தவணை விடுப்பு 03.09.2022 - 11.09.2022

வாரம் 24 11 கொசுவை ஒழிப்போம் 6.1 அன்றாட வாழ்வில் காணப்படும் 6.1.1 கொசுவினால் பரவும் டிங்கி காய்ச்சலின் அறிகுறிகள்
பல்வேறு நோய்களையும் அவற்றைத் நோய்களான டிங்கி மற்றும்
உடல்
தடுக்கும் வழிமுறைகளையும் மற்றும் மலேரியா காய்ச்சலைக் கூறுவர்.
நலத்தைப்
அவற்றால் விளையும்
பேணுவோம்
நலக்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3 / 2022-2023
12.09.2022 விளைவுகளையும் அறிவர். மலேரியா காய்ச்சலின்
அறிகுறிகள்
- 16.09.2022 மலேசிய தின
விடுப்பு

வாரம் 25 11 கொசுக்களின் 6.1 அன்றாட வாழ்வில் காணப்படும் 6.1.2 கொசுக்கள் இனவிருத்தியைத்


இனவிருத்தியைத் பல்வேறு நோய்களையும் அவற்றைத் தடுக்கும் வழிமுறையைக் கூறுவர்.
உடல்
தடுப்போம் தடுக்கும் வழிமுறைகளையும் மற்றும்
நலத்தைப்
19.09.2022 அவற்றால் விளையும்
பேணுவோம்
விளைவுகளையும் அறிவர்.
- 23.09.2022

வாரம் 26 11 கொசுக்களின் 6.1 அன்றாட வாழ்வில் காணப்படும் 6.1.3 கணினியைப் பயன்படுத்தி


இனவிருத்தியைத் பல்வேறு நோய்களையும் அவற்றைத் டிங்கி மற்றும் மலேரியா
உடல்
தடுப்போம் தடுக்கும் வழிமுறைகளையும் மற்றும் காய்ச்சலைத் தடுக்கும் விளக்க
நலத்தைப்
26.09.2022 அவற்றால் விளையும் அட்டையைத் தயாரிப்பர்.
பேணுவோம்
விளைவுகளையும் அறிவர்.
- 30.09.2022

வாரம் 27 11 சுற்றுப்புறத்தினால் 7.1 அன்றாட வாழ்வில் சுய பாதுகாப்பின் 7.1.1 சுற்றுப்புறத்தினால் விளையும் அறிமுகம் இல்லாதவரின்
விளையும் அவசியத்தை அறிந்து சமூக உளவியல் அச்சுறுத்தல்களைக் கூறுவர். அழைப்பை ஏற்பதன்
உடல்
அச்சுறுத்தல்களும் திறனை அறிவாற்றலுடன் செய்துக் விளைவுகள்
நலத்தைப்
03.10.2022 பாதுகாப்பும் காட்டுவர்.
பேணுவோம்

- 07.10.2022

வாரம் 28 11 சுயபாதுகாப்பைப் 7.1 அன்றாட வாழ்வில் சுய பாதுகாப்பின் 7.1.2 சுய பாதுகாப்பிற்கு ஆபத்தை சூழலைப் பாகமேற்று நடித்தல்
பேணுவோம் அவசியத்தை அறிந்து சமூக உளவியல் விளைவிக்கும் சூழல்களை
உடல்
திறனை அறிவாற்றலுடன் செய்துக் அடையாளங்காணுவர்.
நலத்தைப்
10.10.2022 காட்டுவர்.
பேணுவோம்

- 14.10.2022
நலக்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3 / 2022-2023

நபி முகமது
பிறந்தநாள்
விடுப்பு

வாரம் 29 11 சுயபாதுகாப்பைப் 7.1 அன்றாட வாழ்வில் சுய பாதுகாப்பின் 7.1.3 சுய பாதுகாப்பிற்கு ஆபத்தை
பேணுவோம் அவசியத்தை அறிந்து சமூக உளவியல் விளைவிக்கும் சூழல்களைத்
உடல்
திறனை அறிவாற்றலுடன் செய்துக் தவிர்க்கும் முறையைக் கூறுவர்.
நலத்தைப்
17.10.2022 காட்டுவர்
பேணுவோம்

- 21.10.2022

வாரம் 30 11 சுயபாதுகாப்பைப் 7.1 அன்றாட வாழ்வில் சுய பாதுகாப்பின் 7.1.4 இணையத்தில் சுற்றுப்புற
பேணுவோம் அவசியத்தை அறிந்து சமூக உளவியல் அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும்
உடல்
திறனை அறிவாற்றலுடன் செய்துக் முறைகள் தொடர்பான
நலத்தைப்
24.10.2022 காட்டுவர். விவரங்களைச் சேகரித்து விளக்க
பேணுவோம்
அட்டையைத் தயாரிப்பர்.
- 28.10.2022

தீபாவளி விடுப்பு

வாரம் 31 12 சிற்றுண்டி 8.1 ஆரோக்கியமான மற்றும் 8.1.1 ஊட்டச்சத்து மிகுந்த உணவு சத்து நிறைந்த சிற்றுண்டி
பாதுகாப்பான உணவு முறைகளை வகைகளை அடையாளங்காணுவர்.
ஆரோக்கியமா
அறிந்து கடைப்பிடிப்பர்.
ன உணவு
நலக்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3 / 2022-2023
31.10.2022 முறைகள்

- 04.11.2022

வாரம் 32 12 சரியான தேர்வு 8.1 ஆரோக்கியமான மற்றும் 8.1.2 ஊட்டச்சத்து மிகுந்த உணவு உண்ணும் உணவுகளைப்
பாதுகாப்பான உணவு முறைகளை வகைகளின் அவசியத்தைக் பட்டியலிடுதல்
ஆரோக்கியமா
அறிந்து கடைப்பிடிப்பர். கூறுவர்.
ன உணவு
07.11.2022
முறைகள்

- 11.11.2022

வாரம் 33 12 சரியான தேர்வு 8.1 ஆரோக்கியமான மற்றும் 8.1.3 ஊட்டச்சத்து மிகுந்த உணவு
பாதுகாப்பான உணவு முறைகளை வகைகளைத் தேர்ந்தெடுப்பர்.
ஆரோக்கியமா
அறிந்து கடைப்பிடிப்பர்.
ன உணவு
14.11.2022
முறைகள்

- 18.11.2022

வாரம் 34 12 சரியான தேர்வு 8.1 ஆரோக்கியமான மற்றும் 8.1.4 குறைந்த அளவிலான திரட்டேடு தயாரித்தல்
பாதுகாப்பான உணவு முறைகளை சீனி,உப்பு & கொழுப்பு
ஆரோக்கியமா
அறிந்து கடைப்பிடிப்பர். உட்கொள்வதன் மூலம்
ன உணவு
21.11.2022 ஆரோக்கியமான வாழ்வை
முறைகள்
அமல்படுத்துவர்.
- 25.11.2022
நலக்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3 / 2022-2023
வாரம் 35 12 சரியான தேர்வு 8.1 ஆரோக்கியமான மற்றும் 8.1.4 குறைந்த அளவிலான
பாதுகாப்பான உணவு முறைகளை சீனி,உப்பு & கொழுப்பு
ஆரோக்கியமா
அறிந்து கடைப்பிடிப்பர். உட்கொள்வதன் மூலம்
ன உணவு
28.11.2022 ஆரோக்கியமான வாழ்வை
முறைகள்
அமல்படுத்துவர்.
- 02.12.2022

வாரம் 36 13 சிறுகாயங்கள் 9.1 அடிப்படை முதலுதவி மற்றும் 9.1.1 சிறுகாயங்களின் வகைகளை கூர்மையான பொருள்களை
சூழலுக்கேற்ப அறிவுப்பூர்வமாகச் அடையாளங்காணுவர். முறையாக கையாளுதல்
முதலுதவி
செயல்படுவதன் அவசியத்தை அறிவர்.

05.12.2022

- 09.12.2022

பள்ளி மூன்றாம் தவணை விடுப்பு 10.12.2022 - 01.01.2023

வாரம் 37 13 சிறுகாயங்கள் 9.1 அடிப்படை முதலுதவி மற்றும் 9.1.1 சிறு காயங்களின் வகைகளை
சூழலுக்கேற்ப அறிவுப்பூர்வமாகச் அடையாளங்காணுவர்.
முதலுதவி
செயல்படுவதன் அவசியத்தை அறிவர்.

02.01.2023

- 06.01.2023 ஆங்கில
புத்தாண்டு
விடுப்பு

வாரம் 38 13 சிறுகாயங்கள் 9.1 அடிப்படை முதலுதவி மற்றும் 9.1.2 சிறு காயங்கள் ஏற்படக் கூடிய
சூழலுக்கேற்ப அறிவுப்பூர்வமாகச் சூழல்களைக் கலந்துரையாடுவர்.
முதலுதவி
செயல்படுவதன் அவசியத்தை அறிவர்.
நலக்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3 / 2022-2023
09.01.2023

- 13.01.2023

வாரம் 39 13 சிறுகாயங்கள் 9.1 அடிப்படை முதலுதவி மற்றும் 9.1.2 சிறு காயங்கள் ஏற்படக் கூடிய
சூழலுக்கேற்ப அறிவுப்பூர்வமாகச் சூழல்களைக் கலந்துரையாடுவர்.
முதலுதவி
செயல்படுவதன் அவசியத்தை அறிவர்.

16.01.2023

- 20.01.2023

வாரம் 40 13 வாருங்கள் உதவலாம் 9.1 அடிப்படை முதலுதவி மற்றும் 9.1.3 சிறு காயங்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை
சூழலுக்கேற்ப அறிவுப்பூர்வமாகச் மருத்துவ உதவிகள் வழங்கப்பட வழங்கப்படுவதன் அவசியம்
முதலுதவி
செயல்படுவதன் அவசியத்தை அறிவர். வேண்டிய முறையைக் கூறுவர்.

23.01.2023

- 27.01.2023 சீனப் புத்தாண்டு


விடுப்பு

வாரம் 41 13 வாருங்கள் உதவலாம் 9.1 அடிப்படை முதலுதவி மற்றும் 9.1.3 சிறு காயங்களுக்கு முறையான
சூழலுக்கேற்ப அறிவுப்பூர்வமாகச் மருத்துவ உதவிகள் வழங்கப்பட
முதலுதவி
செயல்படுவதன் அவசியத்தை அறிவர். வேண்டிய முறையைக் கூறுவர்.

30.01.2023

- 03.02.2023

வாரம் 42 13 வாருங்கள் உதவலாம் 9.1 அடிப்படை முதலுதவி மற்றும் 9.1.4 சிறு காயங்களுக்கு முறையான
சூழலுக்கேற்ப அறிவுப்பூர்வமாகச் மருத்துவ உதவிகள் வழங்கப்பட
முதலுதவி
செயல்படுவதன் அவசியத்தை அறிவர். வேண்டிய அவசியத்தை விவரிப்பர்.

06.02.2023

- 10.02.2023
நலக்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3 / 2022-2023

வாரம் 43 13 வாருங்கள் உதவலாம் 9.1 அடிப்படை முதலுதவி மற்றும் 9.1.4 சிறு காயங்களுக்கு முறையான
சூழலுக்கேற்ப அறிவுப்பூர்வமாகச் மருத்துவ உதவிகள் வழங்கப்பட
முதலுதவி
செயல்படுவதன் அவசியத்தை அறிவர். வேண்டிய அவசியத்தை விவரிப்பர்.

13.02.2023

- 17.02.2023

2022 / 2023 ஆண்டிறுதிப் பள்ளி விடுப்பு 18.02.2023 - 12.03.2023

You might also like