Professional Documents
Culture Documents
கற்றல் கற்பித்தல்
நவடிக்கைகள் 1. மாணவர்களின் நலம் விசாரித்தல். தவறான தொடுதல் முறையை விளக்குதல்.
2. வேறு சில சூழல்களை மாணவர்களிடம் கூறுதல்.
3. குழு நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
4. தவறான தொடுதல்
கற்றல் கற்பித்தல்
நவடிக்கைகள் 5. மாணவர்களின் நலம் விசாரித்தல். சூழல் ஒன்றைக் கூறி பாடத்துடன் தொடர்புபடுத்துதல்.
6. சுய மரியாதை ஏன் அவசியம் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.
7. வேறு சில சூழல்களை மாணவர்கள் ஊகித்துக் கூறுதல்.
8. குழு நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
9. சுய மரியாதையை காப்பாற்ற தவறினால் ஏற்படும் விளைவுகளை எழுதுதல்.
கற்றல் கற்பித்தல்
நவடிக்கைகள் 10. கடந்த பாட வேளையில் வரைந்த உடல் உறுப்புகள் படத்தைக் காட்டுதல்.
11. அவற்றுக்கு வர்ணமிடுதல்.
12. ஆசிரியர் பாலுறுப்புகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தைக் கூறுதல்;
மாணவர்கள் கேள்விகளுக்கு விடையளித்தல்.
13. பயிற்சி செய்தல்
கற்றல் கற்பித்தல்
நவடிக்கைகள் 14. கடந்த பாட வேளையில் வரைந்த உடல் உறுப்புகள் படத்தைக் காட்டுதல்.
15. அவற்றுக்கு வர்ணமிடுதல்.
16. ஆசிரியர் பாலுறுப்புகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தைக் கூறுதல்;
மாணவர்கள் கேள்விகளுக்கு விடையளித்தல்.
17. பயிற்சி செய்தல்
கற்றல் கற்பித்தல்
நவடிக்கைகள் 19. வெதுப்பல் பயிற்சி செய்தல்.
20. கட்டளையைத் தெளிவாக விள்க்குதல்
21. இணையராக நிலையான சமனித்தலை மேற்கொள்ளுதல்
22. மீ ட்டுணர்தல்.
கற்றல் கற்பித்தல்
நவடிக்கைகள் 23. வெதுப்பல் பயிற்சி செய்தல்.
24. கட்டளையைத் தெளிவாக விள்க்குதல்
25. நீளமான மேசையின் மீ து சமனித்தலை மேற்கொள்ளுதல்
26. மீ ட்டுணர்தல்.
கற்றல் கற்பித்தல்
நவடிக்கைகள் 18. உடல் உறுப்புகள் படத்தை வரைதல்
19. அவற்றுக்குப் பெயரிடுதல்.
20. பயிற்சி செய்தல்
கற்றல் கற்பித்தல்
நவடிக்கைகள் 1. வெதுப்பல் பயிற்சி செய்தல்.
2.கட்டளையைத் தெளிவாக விள்க்குதல்
3. சமனித்தல் இயக்கங்களை மேற்கொள்ளுதல்
4மீ ட்டுணர்தல்.