You are on page 1of 7

”இந்து மதக்”காரருக்கு மனம் புண்படுகிறதாம்!

- தந்ைத ெபrயா

இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்ைல. இந்து மத ஆதாரம்

என்பதாக நம்ைமப் பயன்படுத்தும்படி ெசய்யப் பட்டிருப்பைவ

புராண இதிகாசங்களும், புராண இதிகாசக் கடவுள்களும்தாேம

ஒழிய ேவறில்ைல.

இந்து மதத்தின் ெபயரால் நம்ைம நடந்து ெகாள்ளும்படி

ெசய்திருப்பெதல்லாம் ஜாதிப் பிrவுகளும், அப்பிrவுகளில் நாம்

கீ ழ் ஜாதியாய், பா ப்பானின் தாசி-அடிைமப் ெபண்ணின்

மகனாக ஆக்கப்பட்டும், நம்ைம அைத ஏற்கும்படியும்

ெசய்திருப்பதுதான். இந்த நிைலயில்தான், நாம் இந்தப் புராண

Page 1 of 7
நடப்புகளுக்கும், கடவுள்களுக்கும் விேராதமாய் நடக்கிேறாம்

என்றும், கண்டிக்கிேறாம் என்றும், ெவறுக்கிேறாம் என்றும்,

இந்நடத்ைதகளுக்காக நம்ைம அரசாங்கம் தண்டிக்க ேவண்டும்

என்றும் பா%ப்பன%கள் பாடுபடுகிறா%கள்.

புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் பா%ப்பன%களால் 2000,

3000 ஆண்டுக் காலத்திற்குள் எழுதப்பட்டைவகேளயாகும்.

அவற்றில் வரும் கடவுள்கள், அவற்றின் ெசய்ைககள் எல்லாம்

அது ேபாலேவ, பா%ப்பன% தங்கள் நலனுக்ேகற்றபடி

அைவகளுக்கு அைமத்து உருவாக்கி யைவகேள ஆகும்.

எந்தப் புராண, இதிகாச நடப்பும், கடவுள் ெசய்ைகயும் இன்ைறய

நிைலக்கு ஏற்றைவ அல்லேவ அல்ல. ஏெனனில், 2000, 3000

ஆண்டு களுக்கு முற்பட்டெதன்றால், அந்தக் காலம்

எப்படிப்பட்ட காலமாய், எவ்வளவு காட்டுமிராண்டி,

முட்டாள்தனமான காலமாய் இருந் திருக்கும்! எனேவ, அைவ

இன்ைறய புதுைம, விஞ்ஞான, பகுத்தறிவு உண%ச்சி கருத்துக்

காலத்திற்கு ஏற்குமா? இைவ ஏற்படுத்தப்பட்ட ெவகு

காலத்திற்குப் பிறகுதான் ேவறுமதஸ்த% களால் ஒரு கடவுள்

என்பதும், ஒழுக்கம், ேந%ைம என்பனவாகிய நல்ல குணங்கள்


Page 2 of 7
என்பைவகளும் கற்பிக்கப்பட்டனவாகும். இந்தக்

கற்பைனகளுக்கு முன்பு கடவுள்கள் தன்ைம, அவற்றின்

நடப்புகள் எவ்வளவு அசிங்கமும், ஆபாசமும் அேயாக்கியத்

தனமுமானைவ என்பதற்கு ஆதாரம் ேவண்டு ெமன்றால்,

அவற்றின் ேயாக்கியைதகைள அவ%கள் எழுதி இருக்கிறபடி

அவற்றில் உள்ளைத உள்ளபடி எடுத்துச் ெசான்னாேல,

தங்களுக்கு மன ேநாைவயும், மானக் ேகட்ைடயும் உண்டாக்கி

விட்டதாகப் பதறித் துடித்து எந்த அக்கிரமமான காrயத்ைதச்

ெசய்தாவது என்ன மாய்மாலக் கூப்பாடு ேபாட்டாவது

மற்றவ%களுக்குத் ெதrயாமல் மைறத்து விடலாம் என்று

துடிக்கிறா%கள்.

உதாரணமாக, இவ%களால் உண்டாக்கப்பட்ட ஆதாரங்களில்

உள்ளபடிேய நாம் பிரம்மா, விஷ்ணு, சிவன் இவ%கைளப்

பற்றிேயா, இவ%கள் மைனவிகைளப் பற்றிேயா, அக்கால

ெதய்வக
B மக்கைளப் பற்றிேயா, அவதாரங்கைளப் பற்றிேயா

எடுத்துச் ெசான்னால் இவ%களுக்கு மானக் ேகடும், மனப்

புண்ணும் ஏன் ஏற்படேவண்டும்? அந்தப்படி இல்ைல, அது

ெபாய், கற்பைன என்று பதில் கூறாமல்

Page 3 of 7
ஆத்திரப்படுவெதன்றால் அைவ மானாபிமானம் அறிவு

இல்லாத காலத்தில் ெசய்யப்பட்டன என்றுதாேன ெபாருள்!

இப்படிப்பட்ட முட்டாள் தனமானதும் அேயாக்கியத்தனம் என்று

ெசால்லக் கூடியதுமான காrயங்கைள, அைவ இன்ைறக்குப்

ெபாருந்தா; யாரும் அவற்ைற ஏற்க ேவண்டிய தில்ைல என்று

ேயாக்கியமாய்ச் ெசால்லி அைவகைள மைறத்து விட்டால்

யாரும் அவற்ைறக் குற்றம் ெசால்லமாட்டா%கள்.

அப்படியல்லாமல் அவற்ைறப் பண்டிைககளாக,

உற்சவங்களாக, பழி தB%க்கும் காrயங் களாகக் ெகாண்டாடுவது

என்றால், இதற்குப் பrகாரம் பதிலுக்குப் பதில் காrயங்கள்

ெசய்யாமல் இருப்பதா?

உதாரணமாக, இராவணன் இராமன் மைனவிைய

எடுத்துப்ேபாய்க் கற்பழித்து விட்டான் என்ற ஆத்திரத்தில்

இராவணைனக் ெகாடியவனாக ஆக்கி மக்களுக்குப் பிரச்சாரம்

ெசய்து அவன் உருவத்ைத ஆண்டு ேதாறும் ெநருப்பில்

ெகாளுத்துகிறா%கள். அரசாங்கேம அதில் பங்கு ெகாள்ளுகிறது.

Page 4 of 7
இந்த இராவணன் ெசய்ைகயின் உண்ைம, ஆதாரப்படி அந்தப்படி

இல்ைல.

சீைத சம்மதித்ேத இராவணனுடன் ெசன்றதாகவும், அவன்

வட்டிேலேய
B இருந்து வாழ்ந்ததாகவும், அதனால் சீைதக்குக்

க%ப்பம் ஏற்பட்டதாகவும் தான் ஆதாரத்தில் துருவிப் பா%த்தால்

ெதrய வருகிறது.

மற்றும் ேதடிப் பா%த்தால் இராமேன சீைதைய இராவணன்

அைழத்துப் ேபாகவும் அதற்கு வசதி ெசய்யவும் ஏற்பாடு

ெசய்தான் என்றும் ெசால்வதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

மற்றும் இராவணன் ஆrய%களுக்கு எதிrயாய் இருந்த

தானாேலேய அவைனக் ெகால்ல இந்த ஏற்பாடு ெசய்ததாகவும்

ஆதாரங்கள் இருக்கின்றன.

இராவணைனப் பா%ப்பன%கள் எrக்கிறா%கள். அவமானப்

படுத்துகிறா%கள் என்றால்,

நம்ைமெயல்லாம் சூத்திர%கள், நான்காம் ஜாதியா%கள் ஆகவும்,

நம் ெபண்கைளப் பா%ப்பன% அனுபவிக்கும் தாசிகளாகவும்

Page 5 of 7
ஆக்கி ைவத்து அந்தப் படி சாஸ்திர த%மங்கள் எழுதி

ைவத்துக்ெகாண்டு ேமேல குறிப்பிட்ட இராமாயணத்திேலேய

சூத்திரன் பிராமணைன (பா%ப்பாைன)க் கடவுளாக

வணங்காமல், கடவுைள ேநராகக் காண வணங்கினான்.

அதனால் பிராமணனுக்குக் ேகடு வந்தது; ஆைகயால் அந்தச்

சூத்திரைனத் துண்டு துண்டாக ெவட்டி வைதக்கிேறன் என்று

ெசால்லி சித்திரவைத ெசய்து இராமன் ெகான்றான் என்றால்,

அந்த ராமைன ெநருப்பில் ெகாளுத்துவேதா அவமானம்

ெசய்வேதா ெபரும் குைறயா கிவிடுமா? குற்றம் என்று

கூறலாமா? என்பதுதான்சிந்திக்க ேவண்டியதாகும். பா%ப்பன%

இைதக் குற்றெமன்று ெசால்வதற்குக் காரணம் தங்கள் உய%

நிைலையக் காப்பாற்றிக் ெகாள்ளேவ ஒழிய ேவறில்ைல.

அது ேபாலத்தான் சூத்திர%கள் (பா%ப்பன% தாசி மக்கள்) என்று

பா%ப்பனரால் ெசால்லப் படுகிற நாம் நம் இழிநிைலையப்

ேபாக்கிக் ெகாள்ள மான உண%ச்சிேயாடு முயற்சிக்கிேறாம்.

அதற்கு ஏற்றைதச் ெசய்கிேறாம், ெசய்ய இருக்கிேறாம்.

அதற்ேகற்ற விைல ெகாடுக்கவும் தயாராக இருக்கிேறாம்.

இைத மனம் புண்படுகிறவ%கள் உணர ேவண்டுகிேறாம்.


Page 6 of 7
“உண்ைம”, 14.2.1971

Page 7 of 7

You might also like