You are on page 1of 3

பாடம் தமிழ்மொழி வகுப்பு 1 சம்பந்தர் வாரம் 1

திகதி கிழமை திங்கள் நேரம் 0830 - 0930


தலைப்பு
உள்ளடக்கத் தரம்

கற்றல் தரம்
நோக்கம் இப்பாட இறுதிக்குள்;
26/26 செவிமடுத்தவற்றிலுள்ள 5 முக்கியக் கருத்துக்களைக் கோவையாகக் கூறுவர்
வெற்றிக் கூறு மாணவர்களால்,
 பாடப்பகுதியில் உள்ள முக்கியக் கருத்துக்களைக் கோவையாகக் கூற முடியும்.
 செவிமடுத்தப் பகுதியில் உள்ள முக்கியக் கருத்துக்களை எழுத முடியும்
பீடிகை மாணவர்கள் தங்களின் தினசரி வாழ்க்கை நடைமுறையைக் கூறுதல். (வகுப்பு முறை )+/-5 நிமி
கற்றல் கற்பித்தல் 1 பாடப் பகுதியை வாசித்தல்.(வகுப்பு முறை )+/-10 நிமி
நடவடிக்கை
2 பாடப்பகுதியைப் பற்றி கலந்துரையாடி,.முக்கியக் கருத்துக்களை அடையாளம் காணும் முறைகளை விளக்குதல். (வகுப்பு
முறை)+/-10 நிமி
3 மாணவர்கள் பாடப்பகுதியில் உள்ள முக்கியக் கருத்துக்களைக் கோவையாகக் கூறுதல்.அவற்றையொட்டிக்
கலந்துரையாடுதல். (வகுப்பு முறை)+/-10 நிமி
4 மாணவர்கள் செய்தி தொகுப்பொன்றைச் செவிமடுத்தல்.(வகுப்பு முறை)+/-10 நிமி

5 மாணவர்கள், ஆசிரியர் வழங்கும் வண்ணத் தாள்களில் செவிமடுத்தப் பகுதியில் உள்ள முக்கியக் கருத்துக்களை
எழுதி வெண்பலகையில் ஒட்டுதல். ஒவ்வொரு மாணவர்களின் விடைகளுக்கு இடையிலான ஒற்றுமை வேற்றுமையை
ஆராய்தல். (வகுப்பு முறை)+/-10 நிமி
உயர்நிலை சிந்தனை இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி நமது உயர்ந்த பண்பினை வளர்க்கிறதா இல்லையா?ஏன்
திறன் கேள்வி

முடிவு மாணவர்கள் இன்று கற்ற வாசிப்புப் பகுதியில் உள்ள வாக்கியங்களை நினைவுக் கூர்ந்து கோவையாக எழுதுவர் .(தனியாள்
முறை) (+/-5 நிமி)
பா.து.பொ
வண்ணத் தாள்கள்,,இணையம்
வி.வ.கூறு ஆக்கமும் புத்தாக்கமும்

உ.நி.சி.தி பகுத்தாய்தல்

21-ம் நூற்றாண்டு சிந்தனையாளர்


கற்றல் கூறு
மதிப்படு
ீ கொடுக்கப்படும் தகவல்களை நிரல்படுத்தி எழுதுவர்

குறைநீகக
் ல் பாடப்பகுதியில் உள்ள முக்கியக் கருத்துக்களைப் பார்த்து எழுதுவர்

வளப்படுத்துதல் மாணவர்கள் தினசரி செய்கின்ற ஏதேனும் நடவடிக்கைகயைப் பற்றி கோவையாக 5 வாக்கியங்கள் எழுதுவர். எ.கா : மைலோ
கலக்கும் முறைகள்
வருகை / 28

சிந்தனை மீட்சி
நாள் பாடக் திட்டம்
வாரம் நாள் திகதி வகுப்பு நேரம் பாடம்
11.50 – 12.50 காட்சிக் கலைக்
1 செவ்வாய் 22 மார்ச் 2022 5 சம்பந்தர்
காலை கல்வி
அலகு உயர்ந்த கோபுரம்

தலைப்பு கடல்வாழ் உயிரினங்கள்

துறை பட உருவாக்கம்

உள்ளடக்கத் தரம் 1.1 காட்சிக் கலை மொழி


1.1.2 சொட்டுதல் படைப்புகளில் காட்சிக் கலை மொழிகளை அடையாளங்கண்டு
அவற்றைப் படைப்போடு தொடர்புப்படுத்திக் கலந்துரையாடுதல்.
கற்றல் தரம்
2.1.5 காட்சிக் கலை மொழி அறிவின் வழி உபகரணங்கள், நுட்ப முறை, அமலாக்க
முறையை அறிதல்.
இப்பாட இறுதியில் மாணவர்கள்:-
கற்றல் நோக்கம்
பட உருவாக்கம் நுட்பத்தில் கடல்வாழ் உயிரினங்கள் படைப்பை உருவாக்குவர்.
மாணவர்களால்,
வெற்றிக் கூறுகள்
1. பட உருவாக்கம் நுட்பத்தில் படைப்பை உருவாக்க இயலும்.
1. மாணவர்கள் பட உருவாக்கத்தில் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பாகக்
காணொளி ஒன்றனைக் கண்டு களித்தல்; மற்றும் கலந்துரையாடி பாடத்தை
அறிமுகம் செய்தல்.
2. மாணவர்களிடத்தில் கலைப் படைப்பு உருவாக்கத்திற்குத் தேவையான
பொருள்களை அறிமுகம் செய்தல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
3. ஆசிரியர் மாணவர்களிடத்தில் செயல்முறை வாயிலாகக் கலை படைப்பை
உருவாக்கும் முறையை விளக்குதல்.
4. மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் கலைப் படைப்பை
உருவாக்குதல்.
5. மாணவர்கள் முழுமையான கலைப் படைப்பை உருவாக்குதல்.
21-ஆம் நூற்றாண்டு கற்றல் நடவடிக்கை GALLERY WALK (காட்சியகத்தில் நடத்தல்)
பாடத் துணைப் பொருள்கள் சித்திரத்தாள், மெழுகுவர்த்தி, திரவ வண்ணம், குச்சி மற்றும் தீப்பெட்டி
விரவிவரும் கூறு ஆக்கமும் புத்தாக்கமும்
பயன்படுத்துதல்
உயர்நிலைச் சிந்தனைத் திறன்

நன்னெறிப் பண்பு அன்புடைமை


அடைவுநிலை 3
வகுப்பறை அளவிலான மதிப்பீடு கலைப் படைப்பு உருவாக்கம்
வகுப்பறை மதிப்பீடு சொட்டுதல் நுட்பத்தில் கலைப் படைப்பை உருவாக்குவர்.

சிந்தனை மீட்சி

அறிவியல் நாள் பாடக்குறிப்பு வாரம் : 1


நாள் 24/3/2022 நாள் வியாழன்
வகுப்பு 2 ராமலிங்கர் நேரம் 11.20 – 11.50 am
இயல் அறிவியல் திறன் அலகு அறிவியல் செயற்பாங்குத் திறன்
அறிவியல் செயற்பாங்குத் திறன்
உள்ளடக்கத் தரம் 1.1
கற்றல் தரம் 1.1.3 அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

தர அடைவு 2

இப்பாட இறுதிக்குள்;
1. மாணவர்கள் 3/5 அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும் தொடர்பான விபரங்களை
கற்றல் நோக்கம்
தெளிவாகக் கூறுவர்.
2. மாணவர்கள் படத்தின் துணையுடன் 1 அளவெடுத்தல் நடவடிக்கையை மேற்கொள்வர்.
1. அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும் தொடர்பாக 2 விபரங்களைக் கூற முடியும்.
வெற்றிக் கூறு 2. படத்தின் துணையுடன் 1 அளவெடுத்தல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.
3.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
பீடிகை
1. மாணவர்கள் ‘அளவெடுத்தல் மற்றும் குறிப்பிடுதல்’ தொடர்பான காணொளி ஒன்றினைக் காணுதல்.
https://www.youtube.com/watch?v=JkEYaP4R1Cs
நடவடிக்கைகள்
2. மாணவர்கள் காணொளியில் கண்ட உற்றறிதலைக் கூறுதல். (வகுப்பு முறை)
3. ஆசிரியரின் துணையுடன் அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும் திறனைப் புரிந்து கொள்ளுதல்.
4. பாடப்புத்தகம் பக்கம் 4-ல் உள்ள படத்தை உற்று நோக்குதல்.
5. படத்தில் காணப்படும் 2 அளவெடுத்து எண்களைப் பயன்படுத்தும் முறைகளை எழுதுதல்.
6. மாணவர்கள் உற்றறிதலை வகுப்பின் முன் படைத்தல். (தனியாள் முறை)

முடிவு
7. மாணவர்கள் தலைப்பு தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.
உ.நி.சி.தி கேள்வி அன்றாட வாழ்வில் அளவெடுத்தல் மற்றும் குறிப்பிடுதல் பயன்பாட்டைக் கூறுதல்.
பாடத்துணைப் பாடப்புத்தகம் , காணொளி
பொருள்
அறிவியல் & தொழில்நுட்பம் தொடர்புப்படுத்துதல்
விரவிவரும் கூறுகள் சிந்தனை திறன்

உற்றறிதல் Choose an item.


அறிவியல் அறிவியல் கைவினைத்
செயற்பாங்குத் திறன் Choose an item. திறன் Choose an item.

திறம்படக் கற்றல்
21- நூற்றாண்டு கற்றல் கற்பித்தல்
தொடர்பு கொள்ளும் திறன்
கற்றல் கூறுகள் வியூகம்

Choose an உயர்நிலைச் பயன்படுத் இடுப்பணி


சிந்தனை 21 ஆம் நூற்றாண்டுக்
item. சிந்தனைத்
துதல்
வரைப்படம் கற்றல் நடவடிக்கை
திறன்

மதிப்படு
ீ பயிற்றி

குறைநீகக
் ல் படத்தின் துணையுடன் நீரின் அளவை அளந்து குறிப்பிடுதல்.

வளப்படுத்துதல் 2 அளவெடுத்தல் மற்றும் குறிப்பிடுதல் நடவடிக்கையை வரைந்து பெயரிடுதல்.

சிந்தனை மீட்சி:

You might also like