You are on page 1of 5

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி)

ககாயம்புத்தூர் - 641018

பி. ஏ தமிழ் - முதைாம் ஆண்டு


இைக்கணம் - நன்னூல் - சசால்
இரண்டாம் பருவம் - 18BTA23C

அைகு - 5 உரியியல்

சபயர் : மு. க ாதி


துலை : தமிழ்த்துலை
அலைகபசி : 9487193006
உரியியல்

உரிச்ச ொல்லின் ச ொது இலக்கணம்


ல்வககப் ண்பும் கர்ச யர் ஆகி
ஒருகுணம் லகுணம் தழுவிப் ச யர்விகை
ஒருவொ ச ய்யுட்கு உரியை உரிச்ச ொல்

இலச, குைிப்பு, பண்பு கபான்ைவற்லைக் குைிக்கக் கூடியலவயாக


இருக்கும். ஒரு சபாருலை உணர்த்துவனவாகவும் பை சபாருலை
உணர்த்துவனவாகவும் இருக்கும். சபயர் விலனகலைச் சார்ந்து சசய்யுைில்
மட்டுகம வரக் கூடியலவ உரிச்சசாற்கள் எனப்படும்

உயிருகைய ச ொருள்

செய்ந்நொ மூக்கு நொட்ைம் ச விகளின்


ஒன்று முதலொக் கீ ழ்க் சகொண்டுமெல் உணர்தலின்
ஓரறிவு ஆதியொ உயிர்ஐந் தொகும்.

சமய் உடம்பும், நாக்கும் மூக்கும் நாட்டம் எனப்படும் கண்ணும் காதும்


ஆகிய ஐந்து புைன்கைாலும் ஒன்று முதைாக ஐந்து அைிவுலடயலவயும்
கீ ழ்ப்கபான உணர்ச்சிகள் கமல் வரும் உணர்தகைாடு அைியலவ
உயிர்ப்சபாருள் ஆகும்

ஒரு குணம் குறித்த ல உரிச்ச ொற்கள்

ொல உறு தவ நைி கூர் கழி ெிகல்


மிகல் என்னும் ஒரு சபாருலை உணர்த்துவதற்கு ஆறு உரிச்சசாற்கள்
உள்ைன. சாை, உறு, தவ, நனி, கூர், கழி எனப்படும் ஆறும் அதிகம்
எனப்படும் மிகுதிப் சபாருலை உணர்த்தும் இலடச்சசாற்கள் ஆகும்

1. சாை: சாைப்பைர்
2. உறு உறு புகழ்
3. தவ -- தவப்பை
5. கூர் கைி கூர் மனம்
6. கழி கழி சபருங்காதல்

ல குணம் குறித்த ஓர் உரிச்ச ொல்


கடி என்னும் ஓர் உரிச்சசால் பதின்மூன்று சபாருலை உணர்த்தும்
என்பது (ஒரு சசால் பை சபாருள் பின்வரும் நூற்பாவில் கூைப்பட்டுள்ைது
கடிசயன் கிளவி கொப்ம கூர்கெ
விகரமய விளக்கம் அச் ம் ிறப்ம
விகரமவ ெிகுதி புதுகெ ஆர்த்தல்
வகரமவ ென்றல் கரிப் ின் ஆகும்.

கடி என்னும் உரிச்சசால் காவல் எனப்படும் காப்பு, கூர்லம, மணம்


எனப்படும் விலர, விைக்கம் எனப்படும் விலரவு, அச்சம், சிைப்பு, விலர
மிகுதி, புதுலம, ஒைித்தல் எனப்படும் ஆர்த்தல், நீக்கல், திருமணம் எனப்படும்
மன்ைல், கரிப்புச் சுலவ என்னும் பதின்மூன்று சபாருலை உணர்த்தும்

1. காப்பு : கடிநகர் -
2. கூர்லம : கடிகவல்
3. விலர - கடிமாலை
4. விைக்கம் : கடிமார்பன்
5. அச்சம் - கடி அரமகைிர்
6. சிைப்பு : கடி அரண்
7. விலரவு : கடி சசன்ைான்
8. மிகுதி: கடிகாற்று
9. புதுலம ; கடிமணம்
10. ஆர்த்தல் : கடிமுரசு
11. வலரவு : கடி மது
12. மன்ைல் கடிவிலன
13. கரிப்பு - கடிமிைகு

ஒரு குணம் தழுவிய ல உரிச்ச ொல்


சசால்லுதல் என்னும் ஒரு சபாருலைக் குைிக்கப் பதினாறு
உரிச்சசாற்கள் உள்ைன.
ெொற்றம் நுவற் ி ச ப்பு உகர ககர சநொடி இக
கூற்றுப் புகறல் செொழி கிளவி விளம்பு அகற
ொட்டுப் கர்ச் ி இயம் ல் ச ொல்மல.

மாற்ைம், நுவற்சி, சசப்பு, உலர, கலர, சநாடி, இலச, கூற்று, புகைல் சமாழி,
கிைவி, விைம்பு, அலை, பாட்டு, பகர்ச்சி, இயம்பல் என்னும் பதினான்கும்
சசால் என்பலத உணர்த்த வரும் உரிச்சசாற்கள் ஆகும்

1.மாற்ைம் : வாய் மாற்ைம்


2. நுவற்சி :அைிந்து நுவல்
3. சசப்பு : சசப்பலுற்கைன்
4. உலர -- உலரப்பலவ
5. கலர - அைங்கலரநா
6. சநாடி : ஆயிலழ சநாடியும்
7. இலச இலசசயனப் புக்கு
8. கூற்று -- நாங்கள் கூை
9. புகைல் புகன்ை அன்ைியும்
10. சமாழி கண்டது சமாழிகமா
11. கிைவி கிைந்த கிலை முதல்
12. விைம்பு விைம்பினர் புைவர்
13. அலை அலைகுவன் சசால்கை
14. பாட்டு அைம்பாடிற்று
15. பகர்ச்சி : பகர்ந்தனர் புைவர்
16. இயம்பல்: இயம்பலுற்கைன்

ஒரு குணம் தழுவிய ல உரிச்ச ொல்


ஓலச என்னும் ஒரு சபாருலைக் குைிக்க இருபத்திரண்டு உரிச்சசாற்கள்
(பைசசால் ஒருசபாருள்) உள்ைன.

முழக்கு இரட்டு ஒலி கலி இக துகவ ிளிறு இகர


இரக்கு அழுங்கு இயம் ல் இெிழ் குளிறு அதிர் குகர
ககை ிகல சும்கெ சகௌகவ கம் கல
அரவம் ஆர்ப்ம ொடு இன்ைை ஓக .

முழக்கு, இரட்டு, ஒைி, கைி, இலச, துலவ, பிைிறு, இலர, இரக்கு அழுங்கு,
இயம்பல், இமிழ், குைிறு, அதிர், குலர, கலன, சிலை, சும்லம , சகௌலவ,
கம்பலை, அரவம், ஆர்ப்பு.

You might also like