You are on page 1of 10

RANCANGAN PELAJARAN

TAHUNAN (RPT)

PENDIDIKAN SEJARAH
TAHUN 5 / 2022

ஆண்டுப் பாடத்திட்டம்
வரலாறு
ஆண்டு 5 / 2022
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 5 / 2022-2023
வாரம் குறிப்பு தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

வாரம் 1

21.03.2022
CUP 3.O
- 25.03.2022

வாரம் 2

28.03.2022
CUP 3.O
- 01.04.2022

வாரம் 3

04.04.2022
CUP 3.O
- 08.04.2022

வாரம் 4

11.04.2022
CUP 3.O
- 15.04.2022

வாரம் 5
6 நம் நாட்டின் 6.1 அரசமைப்பு நாட்டின் அரண் 6.1.1 அரசர், அரசு என்பதன் பொருள்.
18.04.2022 பாரம்பரியம்
- 22.04.2022 6.1.2 அரசருக்கும் மக்களுக்கும் இடையிலான
வாடாட் கருத்துரு.

K6.1.6 ம ýÉÕìÌ Å¢Í வாºÁ¡¸ þÕì¸


§Åñʾý «Åº¢Âò¨¾ì கூறுவர்.

2
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 5 / 2022-2023
வாரம் 6 6 நம் நாட்டின் 6.1 அரசமைப்பு நாட்டின் அரண் 6.1.1 அரசர், அரசு என்பதன் பொருள்.
பாரம்பரியம்
25.04.2022 6.1.2 அரசருக்கும் மக்களுக்கும் இடையிலான
- 29.04.2022 வாடாட் கருத்துரு.

K6.1.6 ம ýÉÕìÌ Å¢Í வாºÁ¡¸ þÕì¸


§Åñʾý «Åº¢Âò¨¾ì கூறுவர்.

வாரம் 7 நோன்புப் 6 நம் நாட்டின் 6.1 அரசமைப்பு நாட்டின் அரண் 6.1.3 இறையான்மை,துரோகம் ஆகியவற்றின்
பெருநாள் பாரம்பரியம் பொருள்
02.05.2022 விடுப்பு
- 06.05.2022 6.1.4 அன்றைய ,இன்றைய மலாய் அரசர்களின்
நிலையும் பங்களிப்பும்

K6.1.7 அரசாட்சி அமைப்பு மதிப்பதன்


அவசியத்தைக் கூறுதல்.

வாரம் 8 6 நம் நாட்டின் 6.1 அரசமைப்பு நாட்டின் அரண் 6.1.5 அரசாட்சி முறையை இன்றும் அமுல்படுத்தும்
பாரம்பரியம் நாடுகள்.
09.05.2022
- 13.05.2022 K6.1.8 அரச நிறுவனத்தின் இறையாண்மையைப்
பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை விளக்குதல்.
வாரம் 9 விசாக 6 நம் நாட்டின் 6.1 அரசமைப்பு நாட்டின் அரண் 6.1.5 அரசாட்சி முறையை இன்றும்
தின விடுப்பு பாரம்பரியம் அமுல்படுத்தும் நாடுகள்
16.05.2022
- 20.05.2022 K6.1.8 அரச நிறுவனத்தின் இறையாண்மையைப்
பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை விளக்குதல்.

வாரம் 10 6 நம் நாட்டின் 6.2 மலேசியாவில் இஸ்லாமிய சமயம் 6.2.1 மலாயாவில் உள்ள சமூகத்தினரின் சமயமும்
பாரம்பரியம் நம்பிக்கைகளின் பின்னணியும்
23.05.2022
- 27.05.2022 6.2.2 மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில்
இஸ்லாமிய சமய வருகையின் வரலாறு.

3
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 5 / 2022-2023
K6.2.6 சுபிட்சமான சமுதாயத்தை உருவாக்கும்
சமயப்பண்புகளைக் கூறுதல்.

வாரம் 11 6 நம் நாட்டின் 6.2 மலேசியாவில் இஸ்லாமிய சமயம் 6.2.3 சுதந்திரம் வரையிலான மலாய் மாநிலங்களின்
பாரம்பரியம் நிர்வாகத்தில் இஸ்லாமிய சமயத்தின் நிலை.
30.05.2022
- 03.06.2022 கூட்டரசு சமயமாக இஸ்லாம் சமயத்தை
அங்கீகரித்தன் அவசியத்தை விளக்குதல்.
K6.2.7

பள்ளி முதல் தவணை விடுப்பு 04.06.2022 - 12.06.2022


வாரம் 12 6 நம் நாட்டின் 6.3 மலேசியாவில் இஸ்லாமிய 6.3.4 கூட்டரசு சமயமாக இஸ்லாமிய சமயத்தின்
பாரம்பரியம் சமயம் நிலை
13.06.2022
- 17.06.2022 6.3.7 கூட்டரசு சமயமாக இஸ்லாம் சமயத்தை
அங்கீகரித்தன் அவசியத்தை விளக்குதல்.

வாரம் 13 6 நம் நாட்டின் 6.3 மலேசியாவில் இஸ்லாமிய சமயம் 6.2.5 ஒற்றுமையை உருவாக்குவதில்
பாரம்பரியம் இஸ்லாமிய சமயத்தின் பங்களிப்பு
20.06.2022
- 24.06.2022 K6.2.8 மற்ற மதங்களை சுபிட்சமான முறையில்
அணுக அனுமதிப்பதன் முக்கியத்துவதை
விளக்குதல்.

வாரம் 14 6 நம் நாட்டின் 6.3 மலாய் மொழி 6.3.1 மலாய் மொழியின் பாரம்பரிய
பாரம்பரியம் வழித்தோன்றல்
27.06.2022
- 01.07.2022 K 6.3.4 மலாய் மொழி நம் நாட்டின் பெருமைக்குரிய
பாரம்பரிய மொழி
என்பதன் முக்கியத்துவதைக் கூறுதல்

4
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 5 / 2022-2023
வாரம் 15 6 நம் நாட்டின் 6.3 மலாய் மொழி 6.3.2 உலகில் மலாய் மொழி பேசுகின்றவர் பகுதி
பாரம்பரியம் ஒற்றுமையின் மொழியான மலாய் மொழியின்
04.07.2022 6.3.5 முக்கியத்துவத்தை விளக்குதல்.
- 08.07.2022
மலாய் மொழியின் முக்கியத்துவத்தை
K6.3.6 விளக்குதல்

வாரம் 16 ஹஜி 6 நம் நாட்டின் 6.3 மலாய் மொழி 6.3.3 அன்றும் இன்றும் மலாய் மொழியின் பங்கு
பெருநாள் பாரம்பரியம் தாய் மொழியின் பயன்பாட்டை
11.07.2022 விடுப்பு K6.3.7 பராமரிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குதல்.
- 15.07.2022

வாரம் 17 7. நாட்டின் சுதந்திரப் 7.1 நாட்டின் இறையாண்மைக்குச் சவால் 7.1.1 பாதுகாப்பளித்தல்,தலையீடு,காலணித்துவ


போராட்டம் ம் ஆகியவற்றின் பொருள்.
18.07.2022
- 22.07.2022 7.1.2 நம் நாட்டில் தலையீடு செய்து
காலணித்துவம் புரிந்த அந்நிய சக்திகள்.

K7.1.5 இளைய தலைமுறையினரிடையே


காணப்படும் உயர்ந்த பண்புகளின்
முக்கியத்துவத்தை விவரித்தல்

வாரம் 18 7. நாட்டின் சுதந்திரப் 7.1 நாட்டின் இறையாண்மைக்குச் சவால் 7.1.3 அந்நிய சக்திகள் நம் நாட்டிற்கு வருகை
போராட்டம் புரிந்தற்கான காரணிகள்
25.07.2022
- 29.07.2022 K7.1.6 நாட்டின் சுபிட்சத்தை காக்க நாட்டு பற்றின்
முக்கியத்துவத்தை விளக்குதல்.

வாரம் 19 7. நாட்டின் சுதந்திரப் 7.1 நாட்டின் இறையாண்மைக்குச் சவால் 7.1.4 அந்நிய சக்திகளின் தலையீடும்
போராட்டம் காலணித்துவமும் ஏற்படுத்திய
01.08.2022 நிர்வாகம்,சமூகவியல்,பொருளாதாரம்
- ஆகியவற்றின் விளைவுகள்.
05.08.2022

5
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 5 / 2022-2023
K7.1.7 நம் நாட்டின் இறையாண்மையும்
செழிப்பையும் பேணுவதன் முக்கியத்துவத்தை
விவரித்தல்.

வாரம் 20 7. நாட்டின் சுதந்திரப் 7.2 போராட்ட எழுச்சியும் காலணித்துவ 7.2.1 அந்நிய சக்திகளின் தலையீட்டையும்
போராட்டம் எதிர்ப்பும் காலணித்துவத்தையும் எதிர்த்த உள்ளுர்த்
08.08.2022 தலைவர்கள்
- 12.08.2022

அக்காலத்து வீரர்களின் போராட்ட


K7.2.4 நுட்பங்களிலிருந்து கற்றுக் கொண்ட
உத்திகளைக் கூறுதல்.

வாரம் 21 7. நாட்டின் 7.2 போராட்ட எழுச்சியும் காலணித்துவ 7.2.2 உள்ளூர்த் தலைவர்கள் அந்நிய சக்திகளின்
சுதந்திரப எதிர்ப்பும் தலையீட்டையும் காலணித்துவத்தையும்
15.08.2022 போராட்டம் எதிர்த்தற்கான
- 19.08.2022 காரணங்கள்.

K7.2.5 அக்காலத்து வீரர்களின் போராட்ட


அர்ப்பணிப்புகளை மதிப்பதன் அவசியத்தை
விளக்குதல்.

வாரம் 22 7. நாட்டின் சுதந்திரப் 7.2 போராட்ட எழுச்சியும் காலணித்துவ 7.2.3 அந்நிய சக்திகளின் தலையீட்டையும்
போராட்டம் எதிர்ப்பும் காலணித்துவத்தையும் எதிர்த்த உள்ளூர்த்
22.08.2022 தலைவர்களின் போராட்டங்கள்
- 26.08.2022
K7.2.6 நாட்டின் இறையாண்மையைப்
பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை
விளக்குதல்.

வாரம் 23 7. நாட்டின் சுதந்திரப் 7.2 போராட்ட எழுச்சியும் காலணித்துவ 7.2.3 அந்நிய சக்திகளின் தலையீட்டையும்
போராட்டம் எதிர்ப்பும் காலணித்துவத்தையும் எதிர்த்த உள்ளூர்த்
29.08.2022 தலைவர்களின் போராட்டங்கள்
- 02.09.2022
நாட்டின் இறையாண்மையைப்
K7.2.6
பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை

6
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 5 / 2022-2023
விளக்குதல்.

பள்ளி இரண்டாம் தவணை விடுப்பு 03.09.2022 - 11.09.2022


வாரம் 24 மலேசிய தின 7. நாட்டின் சுதந்திரப் 7.3 சுதந்திர வரலாறு 7.3.1 சுதந்திரத்திற்குப் போராடிய தலைவர்கள்
விடுப்பு போராட்டம்
12.09.2022 K7.3.4 சுதந்திரப் போராளிகளின் தியாகங்களைக்
- 16.09.2022 குறிப்பிடுதல்

வாரம் 25 7. நாட்டின் சுதந்திரப் 7.3 சுதந்திர வரலாறு 7.3.2 சுதந்திரத்திற்கான முயற்சிகள்


போராட்டம்
19.09.2022 K7.3.5 சுதந்திரப் போராட்டத்தில் ஒருமித்த கருத்தின்
- 23.09.2022 முக்கியத்துவத்தை விளக்குதல்.

வாரம் 26 7. நாட்டின் சுதந்திரப் 7.3 சுதந்திர வரலாறு 7.3.3 சுதந்திரப் பிரகடனம் நொடிப்பொழுது
போராட்டம்
26.09.2022 K7.3.6 நாட்டின் சுதந்திரப் பாதுகாப்பதன்
- 30.09.2022 முக்கியத்துவத்தை விளக்குத

வாரம் 27 8. மாட்சிமை தங்கிய 8.1 மாட்சிமை தங்கிய மன்னர் நாட்டின் 8.1.1 நாட்டின் முதன்மை தலைவராக மாமன்னர்
மாமன்னர் அரண்
03.10.2022 ஒற்றுமையின் தூணாக மாமன்னரைப்
- 07.10.202 K8.1.6 போற்றூவதன் முக்கியத்துவத்தை கூறுதல்

வாரம் 28 நபி முகமது 8.1 மாட்சிமை தங்கிய மன்னர் நாட்டின் 8.1.2 மாமன்னரைத் தேர்வு செய்வதில் அரசவை
பிறந்தநாள் 8. மாட்சிமை தங்கிய அரண் மன்றத்தின் பங்கு
10.10.2022 விடுப்பு மாமன்னர்
- 14.10.2022 K8.1.6 ஒற்றுமையின் தூணாக மாமன்னரைப்
போற்றூவதன் முக்கியத்துவத்தை கூறுதல்

வாரம் 29
8. மாட்சிமை தங்கிய 8.1 மாட்சிமை தங்கிய மன்னர் நாட்டின் 8.1.3 மாமன்னரின் அரியணை ஏறும்
17.10.2022 மாமன்னர் அரண் சடங்குகள்
- 21.10.2022

7
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 5 / 2022-2023
8.1.4 மாமன்னரின் அதிகாரங்கள்

K8.1.7 மாமன்னரின் அரியணையைப் பராமரிப்பதன்


முக்கியதுவத்தை விளக்குதல்.

வாரம் 30 தீபாவளி
விடுப்பு 8. மாட்சிமை தங்கிய 8.1 மாட்சிமை தங்கிய மன்னர் நாட்டின் 8.1.5 மாமன்னர்,பேரரசியாரின் அரசுரிமைச்
24.10.2022 மாமன்னர் அரண் சின்னங்கள்
- 28.10.2022
K8.1.8 மாம்ன்னருக்கும் நாட்டிற்கும் விசுவாசம்
செலுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்குதல்.

வாரம் 31 9 நம் நாட்டின் 9.2 மலேசியத் தேசிய கொடி


அடையாளம் 9.2.1 தேசியக் கொடியின் வரலாறு
31.10.2022
- 04.11.2022 9.2.2 தேசியக் கொடியின் பெயர்

K9.2.5 தேசியக் கொடியைப் பறக்கவிடுவதன்


முக்கியத்துவத்தை விளக்குதல்.

வாரம் 32 நம் நாட்டின் 9.2 மலேசியக் தேசியக் கொடி


அடையாளம் 9.2.3 தேசியக் கொடியின் வண்ணமும் சின்னத்தின்
07.11.2022 9 நம் நாட்டின் பொருளும்.
- 11.11.202 அடையாளம்
K9.2.6 9.2 மலேசியக் தேசியக் கொடி
தேசியக் கொடியை மதிப்பதன்
அவசியத்தைக் கூறுதல்.

வாரம் 33 9 நம் நாட்டின் 9.2 மலேசியக் தேசியக் கொடி 9.2.4 தேசியக் கொடியின் பயன்பாட்டின்
அடையாளம் நெறிமுறைகள்
14.11.2022
- 18.11.2022 K9.2.7 ஒற்றுமையின் சின்னமாக விளங்கும்
தேசியக் கொடியின் பயன்பாட்டினை
விளக்குதல்.

8
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 5 / 2022-2023
வாரம் 34 9 நம் நாட்டின் 9.3 மலேசியத் தேசியப் பண் 9.3.1 தேசியப் பண் உருவான வரலாறு.
அடையாளம்
21.11.2022 9.3.2 தேசியப் பண்ணின் பெயர்.
- 25.11.2022
K9.3.6 தேசியப் பண்ணைப் பாடும்போதும்
கேட்கும்போதும் கடைப்பிடிக்க வேண்டிய
நெறிமுறைகளைக் கூறுதல்.

வாரம் 35 9 நம் நாட்டின் 9.3.3 ‘நெகாரா கூ’ பாடலின் வரிகளும் பொருளும்.


அடையாளம் 9.3 மலேசியத் தேசியப் பண்
28.11.2022 தேசியப் பண்ணைப் பாடும்போதும்
- 02.12.2022 9.3.4 கேட்கும்போதும் கடைப்பிடிக்க வேண்டிய
நெறிமுறைகள்

தேசியப் பண்ணை உய்த்துணரும்


K9.3.7 அவசியத்தைக் கூறுதல்.

வாரம் 36 9 நம் நாட்டின் 9.3 மலேசியத் தேசியப் பண் 9.3.5 தனித்துவத்தை உருவாக்குவதில்
அடையாளம் தேசியப்பண்ணின் பங்கு.
05.12.2022
- 09.12.2022 K9.3.8 ஒற்றுமையின் சின்னமாக விளங்கும் தேசியப்
பண்ணின் முக்கியத்துவத்தை விளக்குதல்.

பள்ளி மூன்றாம் தவணை விடுப்பு 10.12.2022 - 01.01.2023


வாரம் 37 ஆங்கில 9 நம் நாட்டின் 9.4 தேசிய மொழி 9.4.1 கூட்டரசு மலாயா அரசியலமைப்புச்
@ 38 புத்தாண்டு அடையாளம் சட்டத்தில் தேசிய மொழி, பிற மொழிகள்
விடுப்பு ஆகியவற்றின் நிலைத்தன்மை.
02.01.2023
- 06.01.2023

09.01.2023 K9.4.5 தேசிய மொழியின் நிலைநிறுத்துவதன்


- 13.01.2023 முக்கியத்துவத்தைத் தெரிவித்தல்.
வாரம் 39 @ 9 நம் நாட்டின் 9.4 தேசிய மொழி 9.4.3 தேசிய மொழியின் நிலைத்தன்மையைப்
40 அடையாளம் பாதுகாக்கும் கழகங்கள்

9
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 5 / 2022-2023
16.01.2023
- 20.01.2023 K9.4.6 மலாய்மொழியைத் தேசிய மொழியாக
மாண்புறச் செய்திடும் நடவடிக்கைகளை
23.01.2023 கூறுவர்.
- 27.01.2023

வாரம் 41 9 நம் நாட்டின் 9.4 தேசிய மொழி 9.4.4 மலாய் மொழியைத் தேசிய மொழியாகப்
30.01.2023 அடையாளம் பயன்படுத்தலில் உள்ள சவால்கள்.
- 03.02.2023
K9.4.7 தேசிய மொழியை உய்த்துணர்வதன்
வாரம் 42 முக்கியத்துவத்தைக் கூறுதல்.

06.02.2023
- 10.02.2023

வாரம் 43 சீனப் 9 நம் நாட்டின் 9.5 செம்பருத்தி தேசிய மலர் KA 9.5.1 செம்பருத்தியைத் தேசிய மலராகத்
புத்தாண்டு அட்டையாளம் தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னணி.
13.02.2023 விடுப்பு
- 17.02.2023 9.5.2 செம்பருத்தியின் பெயர்,சிவப்பு வண்ணத்தின்
பொருள்.

K9.5.4 தேசிய மலரின் முக்கியத்துவத்தைக் கூறுதல்.

ஒற்றுமையின் சின்னமான தேசிய மலரின்


K9.5.5 சிறப்பினைக் கூறுதல்.

2022 / 2023 ஆண்டிறுதிப் பள்ளி விடுப்பு 18.02.2023 - 12.03.2023

10

You might also like