You are on page 1of 6

Phone : 044 - 4315 5555 NAMADHU puratchithalaivi amma (TAMIL DAILY)

Website: www.namadhuamma.net RNI No.TNTAM/2012/46683


Regn.No. CB/155/2021-23

புதன், ஏப்ரல் 13, 2022 மலர் - 5 இதழ் - 49   சென்னை, க�ோவை, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர் 6 பக்கங்கள் ரூ.5

பக்கம் பக்கம் பக்கம் பக்கம்


அம்மா அரசில் மிகப்பெரிய பாலங்கள்..02 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு ப�ோராட்டம்.. 03 அம்மா உணவகத்தை மறைத்த பேனர்.. 05 சித்ரகுப்தன் கவிதை.. 06
படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க
விடுவது செய்நன்றி மறத்தலாகும் ரூ.1 க�ோடி கேட்பது ஏற்கத்தக்கதல்ல

தமிழக மீனவர்களுக்கு அநீதி இழைக்கும்


இலங்கை நீதிமன்றத்துக்கு கடும் கண்டனம்
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க ரூ.1 க�ோடி கேட்டு அநீதி இழைத்துள்ள இலங்கை நீதிமன்றத்துக்கு கழக ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஏப். 13- இத–னைத்–த�ொ–டர்ந்து, தமிழ்–நாட்டு யி–னரி
– ன் த�ொடர் அச்–சுறு – த்–தலு
– க்–கும், நீதி–மன்–றம் தீர்ப்–பளி
– த்து இருக்–கல – ாம். பறி–முத– ல் செய்து ஏலத்–தில் விடு–வது – ம்
கழக ஒருங்–கி–ணைப்–பா–ள–ரும், மீன–வர்–கள் இலங்கை நீதி–மன்–றத்–தில் தாக்–குத – லு
– க்–கும், சிறை–பிடி
– த்–தலு
– க்–கும் அதே சம–யத்–தில், அந்த த�ொகையை செய்–நன்றி மறத்–த–லா–கும்.
எதிர்க்–கட்சி துணைத்–த–லை–வ–ரும், ஆஜர்–படு – த்–தப்–பட்டு பின்–னர் சிறை–யில் இடையே மீன்–பிடி த�ொழிலை தமி–ழக செலுத்–தக்–கூடி – ய சக்தி மீன–வர்–களு – க்கு தமி–ழக மீன–வர்–களை மத்–திய அரசு
முன்– ன ாள் முத– ல – ம ைச்– ச – ரு – மான அடைக்–கப்–பட்–ட–னர். மீன–வர்–கள் மேற்–க�ொண்டு வரு–கி– இருக்–கிற– தா என்–பதை – யு– ம் நீதி–மன்–றம் உத–வி–யு–டன் விரை–வில் மீட்–டெ–டுக்க
ஓ.பன்–னீர்–செல்–வம் வெளி–யிட்–டுள்ள இந்த வழக்கு அண்–மை–யில் இலங்கை றார்–கள் என்–றால் அதற்கு கார–ணம் ஆராய வேண்–டும். வேண்–டிய கட–மை–யும், ப�ொறுப்–பும்
அறிக்–கை–யில் கூறி–யி–ருப்–ப–தா–வது:- நாட்டு நீதி–மன்–றத்–தில் விசா–ரண – ைக்கு அவர்–களு – ட– ைய வறுமை தானே தவிர இலங்கை நாடு நிதி நெருக்–கடி – யி– ல் தமிழ்–நாடு அர–சுக்கு உண்டு. எனவே,
ப�ொது–வாக நாட்–டிலு – ள்ள அனைத்து வந்–த–ப�ோது, அவர்–களை மீண்–டும் வேறு ஒன்–றுமி – ல்லை. இப்–படி – ப்–பட்ட சிக்கி தவிக்–கி–றது என்–றால், அதற்கு தமிழ்–நாடு முத–லம – ைச்–சர் இதில் உட–ன–
குடி–மக்–களு
– க்–கும் நீதி கிடைக்க வேண்– சிறை–யில் அடைக்க உத்–தர – வி
– ட்ட நீதி– மீன–வர்–களை விடு–விக்க நீதி–மன்–றம் தேவை–யான நிதி உத–வியை பிற நாடு–க– டி–யாக தலை–யிட்டு, இலங்கை நாட்டு
டும் என்ற அடிப்–ப–டை–யி–லும், அந்த மன்–றம், அவர்–கள் சிறை–யில் இருந்து ஒரு க�ோடி ரூபாய் கேட்–பது என்–பது ளி–ட–மி–ருந்து ராஜ தந்–திர முறை–யில் சிறை–யி–லுள்ள தமி–ழக மீன–வர்–களை
நீதி விரைந்து கிடைக்–கப்–பட வேண்–டும் வெளி வர நினைத்–தால் ஒவ்–வ�ொரு அநி–யா–யத்–தின் உச்–ச–கட்–டம். கேட்டு பெற வேண்–டும். அதை–வி– தாய் நாட்–டிற்கு அழைத்து வர–வும்,
என்ற அடிப்–ப–டை–யி–லும் தான் நீதி– மீன–வ–ரும் தலா ஒரு க�ோடி ரூபாய் இந்த அள–வுக்கு பிணை கட்–டண – ம் டுத்து இது–ப�ோன்று அநி–யா–ய–மாக பறி–மு–தல் செய்–யப்–பட்ட பட–கு–களை
மன்–றங்–கள் இயங்–குகி – ன்–றன. ஆனால் செலுத்–தி–விட்டு பிணை–யில் செல்–ல– செலுத்–தக்–கூடி – ய சக்தி மீன–வர்–களி – ட– ம் ஏழை மீனவ மக்–கள் மீது தண்–டம் மீட்–க–வும் தேவை–யான அனைத்து
நீதி–மன்–றங்–களே அநீ–திய – ான தீர்ப்பை லாம் என்று உத்–த–ர–விட்–டது. இருந்–தி–ருந்–தால், அவர்–கள் இந்–தத் விதிப்–பது ஏற்–கத்–தக்–க–தல்ல. இதை நட–வ–டிக்–கை–க–ளை–யும் மத்–திய அரசு
வழங்–கும் நடை–முறை இலங்கை நாட்– இலங்கை நீதி–மன்–றத்–தின் இந்த த�ொழி–லையே மேற்–க�ொள்ள மாட்– ஏழை மீன–வர்–க–ளால் செலுத்–த–வும் உத–வி–யு–டன் மேற்–க�ொள்ள வேண்–டு–
டில் இருப்–பது மிகுந்த அதிர்ச்–சியை செயல் நீதிக்கு புறம்–பா–னது. இந்த டார்–கள். ஒரு க�ோடி ரூபாய் பிணை முடி–யாது. இலங்–கைக்கு பல உத–வி– மென்று அனைத்–திந்–திய அண்ணா
அளிப்–ப–தாக உள்–ளது. தீர்ப்–பினை கேட்டு தமி–ழக மீன–வர்–கள் கட்–டணத்தை
– தமி–ழக மீன–வர்–கள – ால் களை செய்து க�ொண்–டி–ருக்–கும் நாடு திரா–விட முன்–னேற்ற கழ–கத்–தின்
ராமேஸ்–வ–ரத்–தி–லி–ருந்து 23-03- அதிர்ச்–சியி– ல் ஆழ்ந்து ப�ோயுள்–ளன – ர். முதற்–கண் தெரி–வித்–துக் க�ொள்–கிறே
– ன். செலுத்–தவே இய–லாது என்–ப–து–தான் இந்–தியா. இப்–படி – ப்–பட்ட உதவி செய்– சார்–பில் கேட்–டுக் க�ொள்–கி–றேன்.
2022 அன்று கட–லுக்கு மீன்–பி–டிக்க தமி–ழக மீன–வர்–கள் மீது மிகப்–பெ–ரும் மீன்–பிடி த�ொழில் என்–பது மீனவ நிதர்–ச–ன–மான உண்மை. கின்ற நட்பு நாடான இந்–திய நாட்டு இவ்–வாறு கழக ஒருங்–கிண – ைப்–பா–ள–
சென்ற மீன–வர்–களை எல்லை தாண்டி அநீ–தியை இழைத்–துள்ள இலங்கை மக்–களி
– ன் வாழ்–வா–தா–ரம். இந்த த�ொழி– ஒரு–வேளை இலங்கை நாட்–டில் மீன–வர்–க–ளி–டம் ஒரு க�ோடி ரூபாய் ரும், எதிர்க்–கட்சி துணைத்–தல – ை–வரு– ம்,
வந்–த–தாக கூறி இலங்கை கடற்–ப–டை– நீதி– ம ன்– ற த்– தி ற்கு அனைத்– தி ந்– தி ய லில் வரும் ச�ொற்ப வரு–மா–னத்தை உள்ள தற்–ப�ோ–தைய நிதி நெருக்–கடி கட்–ட–ணம் செலுத்த ச�ொல்–வ–தும், முன்– ன ாள் முத– ல – ம ைச்– ச – ரு – மான
யி–னர் சிறை–பிடி– த்து, அவர்–களு– ட – ைய அண்ணா திரா–விட முன்–னேற்ற கழ– வைத்–துத்–தான் மீன–வர்–கள் குடும்–பம் கார–ண–மாக இந்த அள–வுக்கு பிணை அவர்–களை துன்–பு–றுத்–து–வ–தும், சிறை– ஓ.பன்–னீர்–செல்–வம் வெளி–யிட்–டுள்ள
பட–கு–க–ளை–யும் பறி–மு–தல் செய்–த–னர். கத்–தின் சார்–பில் கடும் கண்–டன – த்தை நடத்–துகி
– ற
– ார்–கள். இலங்கை கடற்–பட – ை– த�ொகை செலுத்த வேண்–டு–மென்று பி–டிப்–ப–தும், அவர்–க–ளது பட–கு–களை அறிக்–கை–யில் கூறி உள்–ளார்.

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் கட்டிட பணி


பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தல்
கட்–டு–வ–தற்கு நட–வ–டிக்கை எடுக்–கப்– அந்த அடிப்– ப – ட ை– யி ல் அங்கு
பட்–டது. 15 க�ோடி செல–வில் பணி துவங்கி
அந்த கட்–டிட – ட – ம் கட்–டிக் க�ொண்– நடை–பெற்று வந்–தது. அந்த தனி
டி–ருக்–கும்–ப�ோது, தனி–ந–பர் ஒரு–வர் ந ப ர் உ ச் – ச – நீ – தி – ம ன் – ற த் – தி லே
சென்னை,ஏப்.13- கே.பழ–னி–சாமி பேசி–ய–தா–வது:- மதிப்–பீட்–டில் கூடு–தல் கட்–டி–டம் கள் அந்த பணி த�ொடர வேண்–டும் திருக்–க�ோ–யில் இடத்–தில் மாவட்ட மேல்–முறை
– யீ – டு செய்து, தடை–யானை
சென்னை உயர்–நீ–தி–மன்–றத்–தில் சென்னை உயர்–நீதி – மன
– ்ற வழக்–கறி
– – கட்–டுவ
– த– ற்கு அர–சாணை வெளி–யிட்டு, என்று கேட்–டி–ருக்–கி–றார்–கள். அது– ஆட்–சி–யர் அலு–வ–ல–கம் கட்–டக்–கூ– வாங்–கி–யி–ருக்–கி–றார். எனவே அந்த
கூடு–தல் கட்–டிட பணி–களை துவங்க ஞர்–கள் கடந்த மூன்று ஆண்–டுக– ளு
– க்கு ஒப்– ப ந்– த ம் வழங்– க ப்– ப ட்டு, பணி ப�ோல கள்–ளக்–குறி – ச்சி மாவட்–டத்–தில் டாது என்று உயர்–நீ–தி–மன்–றத்–தில் தடை–யா–ணையை நீக்கி பணி–களை
வேண்–டும் என்று சட்–டப்–பேர – வை
– யி
– ல் முன்பு, சென்னை உயர்–நீதி மன்–றத்–தில் ஆணை–யும் வழங்–கப்–பட்டு, பணி–கள் மாவட்ட ஆட்–சி–யர் அலு–வ–ல–கம் வழக்கு த�ொடுத்–தார். அந்த வழக்–கில் நடத்த வேண்–டும் என்று கேட்–டுக்–
எதிர்–க்கட்–சித்–த–லை–வர் எடப்–பாடி கூடு–தல் கட்–டி–டம் கட்ட வேண்–டும் துவங்–கப்–பட்–டது. கட்–டுவ – த– ற்கு தியா–கது
– ரு
– வ
– ம் வீர–ச�ோழ– – உயர்–நீ–தி–மன்–றம் தீர்ப்பு அளித்–தது. க�ொள்–கி–றேன்.
கே.பழ–னி–சாமி வலி–யு–றுத்–தி–னார். என்று க�ோரிக்கை விடுத்–தார்–கள். து வ ங் – க ப் – ப ட்ட நி ல ை – யி ல் பு–ரத்–திலு
– ள்ள அர்த்–தந– ா–ரீஸ்–வர– ர் க�ோயி– வாடகை அடிப்–ப–டை–யில் அந்த இ வ் – வ ா று எ தி ர்க்க ட் சி த்
தமி–ழக சட்–டப்–பேர – வை
– யி
– ல் நேற்று இந்த க�ோரிக்– கையை அம்– ம ா– வு – நிலு–வை–யில் உள்–ளது. இப்–ப�ோது லுக்கு ச�ொந்–த–மான இடத்–தில் அந்த கட்– டி – ட ம் கட்– டி க்– க�ொ ள்– ள – ல ாம் த – ல ை – வ ர் எ ட ப் – ப ா டி
எதிர்–கட்–சித்–த–லை–வர் எடப்–பாடி டைய அரசு சுமார் 155 க�ோடி சென்னை உயர்–நீதி – மன
– ்ற வழக்–கறி
– ஞ
– ர்– மாவட்ட ஆட்–சி–யா–ளர் அலு–வ–ல–கம் என்று என்று தீர்ப்பு அளித்–தது. கே.பழ–னி–சாமி பேசி–னார்.

ஆப்பிள் ஐப�ோன் தயாரிக்கும் பணிக்கு ஒப்பந்தம் அம்மா ஆட்சியில் ப�ோடப்பட்டது

இதையும் தங்கள் சாதனை ப�ோல


காட்டிக்கொள்ள ஸ்டாலின் முயற்சி
எதிர்க்கட்சி தலைவர்
‹
எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி
சென்னை,ஏப்.13- ஆப்–பிள் ஐப�ோன்–களை தயா–ரிக்–கும்
ஆப்–பிள் ஐப�ோன்–களை தயா–ரிக்–கும் பணி–களு – க்–கான ஒப்–பந்–தம் கடந்த அம்மா
பணி–க–ளுக்–கான ஒப்–பந்–தம் அம்மா ஆட்–சி– அரசு ஆட்–சி–யி–லேயே ப�ோடப்–பட்–டது.
யில் ப�ோடப்–பட்–டது என்–றும், இதை–யும் ஆனால் வழக்–கம் ப�ோல் இதை–யும் தங்–கள்
தங்–கள் சாதனை ப�ோல் காட்–டிக்–க�ொள்ள சாதனை ப�ோல காட்டி க�ொள்ள முய–லும்
ஸ்டா–லின் முயல்–கி–றார் என்–றும் எதிர்க்– ஸ்டா–லினு – க்கு மீண்–டும் ஒரு–முறை நினைவு
கட்–சித்–தல
– ை–வர் எடப்–பாடி கே.பழ–னிச – ாமி படுத்–துகி
– றே
– ன். இது Makein Tamilnadu தான்
தெரி–வித்–துள்–ளார். ஆனால் Madeby Amma Arasu.
இது–கு–றித்து கழக இணை ஒருங்–கி– இவ்–வாறு கழக இணை ஒருங்–கி–ணைப்–
ணைப்–பா–ளரு – ம், எதிர்க்–கட்சி தலை–வ–ரும், பா–ள–ரும், எதிர்க்–கட்சி தலை–வ–ரும், முன்–
முன்–னாள் முத–லம – ைச்–சரு
– ம– ான எடப்–பாடி னாள் முத–ல–மைச்–ச–ரு–மான எடப்–பாடி
கே.பழ–னிச – ாமி தனது டுவிட்–டர் பக்–கத்–தில் கே.பழ–னிச – ாமி தனது டுவிட்–டர் பக்–கத்–தில்
கூறி–யி–ருப்–ப–தா–வது:- தெரி–வித்–துள்–ளார்.
2 புதன், ஏப்ரல் 13, 2022

அல்லி நகர தி.மு.க.வும்…


வில்லிகளின் பங்கு பிரிப்பும்…

„„ கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி


கே.பழனிசாமியை நேற்று கழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்ததைய�ொட்டி, மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும்,
முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

க�ொப்பரை தேங்காய் க�ொள்முதல் விலையை


ரூ.125 ஆக உயர்த்த வேண்டும் தேனி மாவட்டம் அல்லிநகரத்து தி.மு.க.வை சேர்ந்த நகராட்சி
சென்னை,ஏப்.13-
க�ொப்–பரை தேங்–காய்
க�ொள்–முத – ல் விலையை ரூ.125
ப�ொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைவர் ரேணுகாதேவியும், அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்
ஆக உயர்த்த வேண்–டும் என்று சட்டப்பேரவையில் வலியுறுத்தல்
பேரவையில் ப�ொள்–ளாச்சி
வி.ஜெய–ரா–மன் எம்.எல்.ஏ. தேங்–கா–யி–னு–டைய அதி–க– தென்னை விவ–சா–யிக – ளு
– டைய

சந்திரகலா ஈஸ்வரியும் கமிஷன் பிரிப்பது குறித்து பேசிய ஒலிநாடா
வலி–யு–றுத்–தி–னார். பட்ச விலை ரூ.87. இதன் ஒட்–டும�
– ொத்த நலன் கரு–தியு– ம்
தமி–ழக சட்–டப்–பேர
யில் நேற்று க�ொப்–பரை தேங்–
– வை – – மூலம் தென்னை விவ–சா–
யி–கள் பெரும் துய–ரத்–திற்கு
க�ொப்–பரை தேங்–காய்க்கு
மத்– தி ய அர– சி – ட ம் கூறி
ஒன்று தி.மு.க. ஆட்சியின் லட்சணத்தை அம்பலத்துக்கு க�ொண்டு
காய் க�ொள்–முத – ல் த�ொடர்– ஆளா–கி–யி–ருக்–கின்–ற–னர். 105 ரூபாய் 90 பைசாவை
பாக க�ொண்டு வரப்–பட்ட
கவன ஈர்ப்பு தீர்–மா–னத்–தின்
இ ந் – தி – யா – வி – லேயே
தென்னை விவ– ச ா– ய ம்
அன்–றைய முதல்–வர் எடப்–
பா–டி–யார் பெற்று தந்–தார்.
வந்திருக்கிறது.
மீது முன்–னாள் பேரவை அதி–க–மாக நடை–பெ–று–கிற மேலும் 10 ரூபாய் அள–
துணை தலை–வ–ரும். கழக
சட்–டம– ன்ற உறுப்–பின – ரு
– ம – ான
முதல் மாநி–லம் தமி–ழ–கம்,
இரண்–டா–வது கர்–நா–ட–கம்,
வுக்கு உயர்த்–திக்–க�ொ–டுத்து
குறைந்த பட்–ச–மாக மாநில கமிஷன் கேட்கிற சந்திரகலா ஈஸ்வரி ‘எல்லா
ப�ொள்–ளாச்சி வி.ஜெய–ராம – ன் மூன்–றாவ – து கேர–ளம். அது–வும் நிதி ஆதா–ரத்–த�ோடு கூட
பேசி–ய–தா–வது:-
தமி–ழகத் – தி
– னு
– டைய
– மூன்–
க�ொண்–டிரு – க்–கின்ற ம�ொத்த
தென்னை விவ–சா–யிக – ளி
– ன்
தமி–ழ–கத்–திலே தென்னை
விவ–சா–யம் அதி–கம் நடை–
ஒரு கில�ோ க�ொப்–பரை
தேங்–காய் ரூ.120 அல்–லது
கவுன்சிலர்களுக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக
றில் ஒரு பகு–தியி – ல் விளை–கின்ற சார்–பில் பேசு–கிறே
– ன். அதா– பெ–று–கின்ற இடம் குறிப்– ரூ.125க்கு க�ொள்– மு – த ல்
தேங்–காய்–க–ளுக்கு ச�ொந்–தக்–
கா–ரர்–க–ளான தென்னை
வது சென்ற ஆண்டு இதே பாக ப�ொள்–ளாச்சி சுற்று
வட்–டா–ரப்–ப–குதி. எனவே
செய்–யக்–கூ–டிய நிலையை
தமி–ழக அரசு உரு–வாக்கி
ச�ொன்னீர்களே? எப்போது அந்த பணத்தை தருவீர்கள்’
தேதி– யி லே க�ொப்– ப ரை
விவ–சா–யிக – ள், தமி–ழகத்– தி – லே தேங்–காயி– ன் விலை கில�ோ ப�ொள்–ளாச்சி சுற்று வட்– தர வேண்–டும்.
60க்கும் மேற்–பட்ட சட்–டம
த�ொகு–திக – ளி – லே தென்னை
– ன்ற ஒன்–றுக்கு ரூ.130 லிருந்து டா–ரப்–ப–குதி விவ–சா–யி–க–ளு–
டைய ஒட்–டும� – ொத்த நலன்
இவ்–வாறு ப�ொள்–ளாச்சி
வி.ஜெய–ராம – ன் எம்.எல்.ஏ.
என்று நகராட்சி தலைவி ரேணுகா தேவியிடம் கேட்கிறார்.
140 ரூபாய் வரை விற்–றது.
விவ–சா–யத்தையே
– பிர–தான– ம – ாக இன்–றைக்கு க�ொப்–பரை கரு–தியு
– ம், தமி–ழகத்
– தி– னு– டைய
– பேசி–னார்.
அவர�ோ ம�ொத்த பணமும் தேனி மாவட்ட தி.மு.க. செயலாளர்
அம்மா அரசால் கட்டிமுடிக்கப்பட்ட மிகப்பெரிய பாலங்கள் தமிழ்செல்வனிடம் தான் இருக்கிறது. அவரிடம் வாங்கிக்
‹ பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் ஏ.நல்லதம்பி பட்டியல் க�ொள்ளுங்கள் என்று பதிலளிக்கிறார்.
சென்னை, ஏப்.13- (கூவம் ஆற்–றின் குறுக்கே (சது–ரங்–கப்–பட்–டின
– ம் - செங்– வழித்–தட சாலை மேம்–பா–லம்
தமிழ்–நாட்–டில் அம்மா கூடு–த–லாக) - ரூ.11.10 க�ோடி. கல்–பட்டு - காஞ்–சி–பு–ரம் ரூ.54.08 க�ோடி.
அர–சின் ப�ோது கட்டி முடிக்–கப்–
பட்ட மிகப்–பெரி – ய பாலங்–கள்
6. மவுண்ட்-புந்–தம
ஆவடி சாலை–யில் கி.மீ.26ல்
– ல்லி- -அரக்–க�ோ–ணம் - திருத்–தணி
சாலை) பாலம் ரூ.24.00
4. நச–ரத் -ஏரல் (தாமி–
ர–ப–ரணி ஆற்–றின் குறுக்கே
ஆக, அழுக்கை குதறி தின்கிற மீன்கள் ப�ோல அதிகாரத்தை
எவை என்–பது குறித்து சட்– உயர்–மட்ட பாலத்தை அக– க�ோடி. பாலம்) -ரூ.19 க�ோடி.
டப்–பேர – வை
– யி– ல் கெங்–கவ
த�ொகுதி கழக சட்–ட–மன்ற
– ல்லி லப்–படு– த்–துத – ல்-ரூ.17.00 க�ோடி.
7. வில்–லிவா – க்–கம்-அம்–பத்–
1. சேலம் மாந–கரி – ல் ஐந்து
ர�ோடு சந்–திப்–பில் இரண்டு
1. செரு–தூர் -வேளாங்–
கன்னி சாலை–யில் கி.மீ.0ஃ4இல்
வைத்து மக்களின் வரிப்பணத்தை பங்கு ப�ோட்டு மேய்கிறது
உறுப்–பி–னர் ஏ.நல்–ல–தம்பி தூர் இர–யில்வே நிலை–யங்–க– அடுக்கு உயர்–மட்ட பாலம் வ�ௌ;ளையாற்–றின் குறுக்கே
பட்–டி–ய–லிட்–டார்.
பே–ர–வை–யில் ப�ொதுப்
ளுக்–கிடையே
– பட்–டர
ரயில்வே நிலை–யம் அரு–கில்
– வா
– க்–கம் மற்–றும் இரா–ம–கி–ருஷ்ணா
சாலை சந்–திப்பு மற்–றும் பாலம்-ரூ.15.00 க�ோடி. தி.மு.க.வினரின் ப�ொதுவாழ்க்கை. இதற்கு பானை ச�ோற்றில்
ப ணி த் து றை ம ா னி ய கடவு எண்.5ல் உள்ள மட்–ட– நான்கு சாலை சந்–திப்பு 2. க�ோவை மாந–க–ரில்
காந்–திபு
– ர– ம் பகு–தியி
– ல் இரண்டு
க�ோரிக்கையின் ப�ோது
கெங்–க–வல்லி த�ொகுதி கழக
பா–லம் -ரூ.36.06 க�ோடி.
8. ஈ.வெ.ரா சாலை–யில்
வரை உயர்–மட்ட பாலம்
ரூ.441.00 க�ோடி. அடுக்கு சாலை–மேம்–பா–லம் பதச் ச�ோற்று சாட்சியாக அல்லி நகரத்து வில்லிகளான மேற்படி
சட்– ட – ம ன்ற உறுப்– பி – ன ர் நெல்–சன் மாணிக்–கம் சந்– 2. மேட்–டூர் உயர்–மட்ட ரூ.194.57 க�ோடி.
ஏ.நல்–லத – ம்பி பேசி–யதா– வ
அம்மா அர–சில் கட்–டப்–
– து:- திப்பு அமைந்–தக – ரை மற்–றும்
அண்–ணா–ந–கர் மூன்–றா–வது
பாலம் ரூ.23 க�ோடி.
3. குரங்–குச– ா–வடி மற்–றும்
3. க�ோய–முத்–தூர் டெக்ஸ்–
டூல் அருகே பாலம் -ரூ.23 தி.மு.க. பெண் கவுன்சிலர்களின் பேச்சு அமைந்திருக்கிறது.
பட்ட மிகப்–பெரி – ய பாலங்–கள் நிழற்–சாலை சந்–திப்–பில் உயர்– ஏ.வி.ஆர்.ரவுண்–டா–னவை க�ோடி.
வரு–மாறு:- மட்–டப – ா–லம் -ரூ.117.00 க�ோடி. இணைக்–கும் வகை–யில் சாலை 1. திருச்சி - க�ொள்–ளி–
1. சென்னை வட–பழ
என்.எஸ்.கே.சாலை சந்–திப்–
– னி 9. ஜி.எஸ்.டி. சாலை–யில்
பல்–லாவ – ரத்
– தி
– ல் சந்தை சாலை
மேம்–பா–லம் -ரூ.111.40 க�ோடி.
4. திரு–வா–கவு– ண்–டனூ– ர்
டம் பாலம் ரூ.83 க�ோடி. கை சுத்தமில்லாதவர்களின் கரங்களில் அதிகார
2. திருச்சி மாவட்–டம்,
பில் பாலம் ரூ.69.43 க�ோடி. மற்–றும் குன்–றத்–தூர் சாலை பாலம் ரூ.26.77 க�ோடி. திரு–வா–னைக்–கா–வல் ரயில்வே
2. க�ொளத்–தூர் இரட்–
டை–ஏரி பாலம் (இட–துபு – ற– ம்)
சந்–திப்–பு–களை இணைத்து
பல்–வழி – ச்–சாலை மேம்–பா–லம்
5. சேலம் இருப்பு உருக்–
காலை சந்–திப்–பில் மேம்–பா–லம்
மேம்–பா–லம்-ரூ.125.00 க�ோடி. நிர்வாகத்தை வழங்கினால் அவர்கள் என்ன செய்வார்கள்
3. திரு–நெல்–வேலி மாவட்–
- ரூ.55.25 க�ோடி. - ரூ.82.66 க�ோடி. -ரூ.23.00 க�ோடி.
3. ப�ோரூ–ரில் க�ோடம்–
பாக்– க ம்-ஸ்ரீபெ– ரு ம்– பு – தூ ர்
10. க�ொரட்–டூர்
LC4 வரை–யறு – க்–கப்–பட்ட
1. மதுரை வைகை பாலம்
-ரூ.10 க�ோடி.
டத்–தில் அம்–பா–சமு – த்–திர
பாப–நா–சம் சாலை முண்–டந்–
– ம்-
என்பதற்கு மேற்படி கமிஷன் பிரிப்பு விவகாரம் கண்முன்
சாலை மற்–றும் மவுண்ட் சுரங்–கப்–பாதை -ரூ.25.97 2. மதுரை - கன்–னி–யா– துறை அருகே ரூ.9.17 க�ோடி.
புந்–தம– ல்லி சாலை சந்–திப்–பில்
மேம்–பா–லம் -ரூ.58.05 க�ோடி.
க�ோடி.
11. கிழக்கு கடற்–கரை
கு–மரி சாலை–யில் (சாத்–தூர்
நக–ராட்சி எல்–லைக்–குள்)
இது–ப�ோன்று தமி–ழ–கம்
முழு–வது – ம் பல்–வேறு இடங்–க–
சாட்சியாகி இருக்கிறது.
4. திரு–வ�ொற்–றியூ – ர் மாட்– சாலை - பாலாற்–றில் குறுக்கே கி.மீ.71ஃ6-71ஃ10இல் வைப்– ளில் பாலங்–கள் கட்–டப்–பட்–
டுள்–ளது.
டு–மந்தை ரயில்வே பாலம்
- ரூ.58.05 க�ோடி.
பாலம்-ரூ.85 க�ோடி.
12. பாலாற்–றின் குறுக்கே
பாற்–றின் குறுக்கே பாலம்
-ரூ.16.50 க�ோடி. இவ்–வாறு ஏ.நல்–ல–தம்பி அதெல்லாம் சரி, யார் தவறு செய்தாலும் சரி, கட்சி பேதம்
5. அமைந்–தக – ரை பாலம் ஒரக்– க ாட்– டு ப் பேட்டை காள– வ ா– ச ல் நான்கு எம்.எல்.ஏ. பேசி–னார்.
பார்க்காமல் நான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று
மேடைக்கு மேடை முழங்குகிற முதலமைச்சர் முத்துவேல்
கருணாநிதி ஸ்டாலின் இவ்விவகாரத்திற்கு என்ன பதில்
ச�ொல்லப் ப�ோகிறார்? என்ன நடவடிக்கை எடுக்கப் ப�ோகிறார்?
ல்லை வழக்கம் ப�ோல தற்காலிக நீக்கம் என்று தி.மு.க.
தலைமை ஒரு அறிக்கையை விட்டு விவகாரத்தை தட்டி கழிக்கப்
ப�ோகிறதா? இப்படியாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
தமிழகத்தின் பாவப் பட்ட ப�ொதுமக்கள்.
அப்படித் தானே?
„„ க �ோவை ம ாந க ராட் சி 3 8 - வ து வ ார் டு க் கு உ ட ்ப ட ்ட வ ட வ ள் ளி ப கு தி யி ல் வ சி த் து வ ரு ம்
அண்ணாதுரை என்பவரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் த�ொகைக்கான காச�ோலையை மாமன்ற உறுப்பினர்
குத்தீட்டி
டாக்டர் சர்மிளா சந்திரசேகர் வழங்கினார்.
புதன், ஏப்ரல் 13, 2022 3

„„ கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியை
நேற்றுமுன்தினம் கழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்ததைய�ொட்டி, ஈர�ோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்
அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஏ.பண்ணாரி எம்.எல்.ஏ., கழக
புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் ஜெ.கே.(எ) எஸ்.ஜெயக்குமார் எம்.எல்.ஏ, கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பு சாரா
ஓட்டுநர்கள் அணி செயலாளர் எம்.செந்தில்குமார், எம்.எல்.ஏ. ஆகிய�ோர் நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
„„ க�ோவை மாவட்டம் த�ொண்டாமுத்தூர் த�ொகுதிக்குட்பட்ட குனியமுத்தூரில் குனியமுத்தூர் பகுதி கழகம் சார்பில் அமைக்கப்பட்ட
நீர் ம�ோர் பந்தலை க�ோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி க�ொறடாவுமான
எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. திறந்து வைத்து ப�ொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார். உடன்
பகுதி கழக செயலாளர் த. மதனக�ோபால், பகுதி கழக தலைவர் எஸ்எம்.உசேன் மற்றும் வார்டு கழக செயலாளர்கள் உள்ளனர்.

தலைஞாயிறு பகுதியில் துணை மின் நிலையம்


பேரவையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தல்
சென்னை, ஏப். 13- அடித்–தால், கடு–மை–யாக இரண்டு ஏக்–கர் பட்டா
தலை–ஞா–யிறு பகு–தியி– ல் கடல் காற்று வீசி–னால், நிலம் அரசு வழி–காட்டு
துணை மின் நிலை–யத்தை மழை பெய்–தால் மின்–தடை முறை–யில் சம்–பந்–தம் பெற்று
அமைக்க வேண்–டும் என்று ஏற்–பட்டு விடு–கிற
– து. அதனை தந்–துள்–ளேன்.கால தாம–தம்
முன்–னாள் அமைச்–சர் ஓ.எஸ். சரி செய்ய நீண்ட நேரம் இல்–லா–மல் பத்–தி–ரப்–ப–திவு
மணி–யன் வலி–யுறு– த்தி பேசி– ஆகி–றது. எனவே இந்த பிரச்– செய்ய மின்–வா–ரிய
– ம் முன்–வர
னார். சி–னை–க–ளுக்கு ஒரு தீர்–வாக வேண்–டும். எனவே இந்த
தமி–ழக சட்–டப்–பே–ர– 33/11 கில�ோ வாட் துணை பணியை முடித்து தலை–
வை–யில் நேற்று கேள்வி மின் நிலை–யம் அமைக்க ஞா–யிறு பேரூ–ராட்–சி–யில்
நேரத்–தின்–ப�ோது முன்–னாள் த�ொகுதி தலை– ஞ ா– யி று வேண்–டும். தகுந்த அரசு 31/11 கில�ோ வாட் துணை
அமைச்–சர் ஓ.எஸ்.மணி–யன் பேரூ–ராட்சி கடைக்–க�ோ–டி– நிலம் இல்–லாத கார–ணத்– மின் நிலை–யத்தை அமைக்க
எம்.எல்.ஏ வேதா–ரண்–யம் யில் உள்ள ஊரா–கும். புயல் தால், இதற்கு தேவை–யான வேண்–டும் என்று பேசி–னார்.

தலைவாசல், கெங்கவல்லி தாலுகாக்களை


„„ பெரம்பூர் த�ொகுதி 35-வது மேற்கு வட்டத்திற்குட்பட்ட கண்ணதாசன் நகர், டி.எச்.ர�ோடு முண்டககண்ணியம்மன் க�ோவில்
ஆகிய இரு இடங்களில் கழகத்தை சேர்ந்த சியான் எஸ்.ஸ்ரீதர், ஜெ.யுவராஜ், ஆகிய�ோரது ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள
தண்ணீர் பந்தலை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், திறந்து வைத்து ப�ொதுமக்களுக்கு
ம�ோர், ர�ோஸ்மில்க், பழச்சாறு, இளநீர், தர்பூசணி, குளிர் பானங்கள் ஆகியவற்றை வழங்கினார். உடன் பகுதி செயலாளர்கள்

இணைத்து புதிய வருவாய் க�ோட்டம்


என்.எம்.பாஸ்கரன், வியாசை எம்.இளங்கோவன், சிறுபான்மையினர் பிரிவு மாநில துணை செயலாளர் எம்.ஏ.சேவியர், வட்ட செயலாளர்
பா.இளங்கோவன், லயன் ஜி.குமார், வி.க�ோபிநாத், எம்.கே.எஸ். கலையரசன், சச்சின் டேனியல் மணி மற்றும் பலர் உள்ளனர்.

சட்டப்பேரவையில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ வலியுறுத்தல்


சென்னை, ஏப்.13- பா– ல ம் எடப்– ப ா– டி – ய ார் மேம்–ப–டுத்த புதி–தாக செல்–
தலை–வா–சல் தாலுகா, ஆட்–சி–யில் ப�ொக்–லைன் ப�ோன் க�ோபு–ரம் அமைக்க
கெங்–கவ – ல்லி தாலுகா ஆகிய இயந்–தி–ரம் மூல–மாக ஆய்வு வேண்–டும்.
இரண்–டை–யும் இணைத்து செய்–யப்–பட்டு நிலு–வையி – ல் தம்–மம்–பட்டி பேரூ–ராட்சி
புதிய வரு–வாய் க�ோட்–டம் உள்–ளது. இந்த உயர்–மட்ட க�ோனே–ரிப்–பட்–டியி – ல் இருந்து
அமைக்க வேண்–டும் என்று பாலத்தை கால–தா–ம–தம் பார–திபு – ர– ம் செல்–லும் வழி–யில்
பேர–வை–யில் ஏ.நல்–ல–தம்பி செய்–யா–மல் பணியை விரை– குறுக்கே சுவேத நதி உள்–ளது.
வலி–யு–றுத்தி உள்–ளார். வாக முடித்க்க வேண்–டும். மழைக்–கா–லங்–களி – ல் ஆற்–றில்
சட்– ட ப்– பே – ர – வை – யி ல் கெங்–கவ– ல்லி த�ொகு–திக்– தண்–ணீர் வரும்–ப�ோது பார–
ப�ொதுப்பணித்துறை மானிய குட்–பட்ட மலை–வாழ் மக்–கள் தி–புர
– ம் செல்–வத – ற்கு 5 கில�ோ
க�ோரிக்கை விவாதத்தின் வாழக்–கூ–டிய பச்–ச–மலை மீட்–டர் சுற்றி வரு–வ–தற்கு
ப�ோது கெங்–கவ – ல்லி த�ொகுதி தலை–வா–சல் புதிய தாலு–கா– ஊராட்–சிக்கு கூட–மலை சிர–மாக உள்–ளது. அங்கு
கழக சட்–டமன்ற– உறுப்–பின – ர் வாக அறி–வித்து யூனி–யன் முதல் உதம்–பி–யம் வழி–யாக 700 குடும்–பங்–கள் வசித்து
ஏ.நல்–லத – ம்பி பேசி–யத – ா–வது:- சேவை மைய கட்–டி–டத்– மாயம்–பாடி வரை புதி–தாக வரு–கிற – ார்–கள். விவ–சாய நிலங்–
எனது த�ொகு–திக்–குட்–பட்ட தில் தற்–கா–லிக – ம
– ாக இயங்கி தார்–சா–லை–யாக அமைத்து கள் 1000 ஏக்–கர் உள்–ள–தால்
தலை– வ ா– ச – லி ல் தின– ச ரி வரு–கி–றது. எனவே இதற்கு பேருந்து வசதி செய்து தர மழைக்–கா–லங்–களி – ல் விவ–சா–
காய்–கறி மார்க்ெ–கட் இயங்கி இடம் தேர்வு செய்து கட்– வேண்–டும். பச்–சம– லை ஊராட்– யி–கள் விவ–சா–யம் சார்ந்த
வரு–கி–றது. சுமார் முப்–பது டி–டம் கட்ட வேண்–டும். சி–யில் சுமார் 9000 ஆயி–ரம் ப�ொருட்–களை எடுத்–துச்
ஆயி–ரம் விவ–சா–யிக – ள் காய்–கறி கெங்–க–வல்லி த�ொகு–தி–யில் மக்–கள் வசித்து வரு–கிற
– ார்–கள் செல்ல சிர–மம – ாக உள்–ளத – ால்
விற்–பனை செய்து பய–னடை – – தலை–வா–சல் தாலுகா மற்–றும் அங்–குள்ள 50 ஆண்–டு–கள் சுவேத நதி ஆற்–றின் குறுக்கே
கி–றார்–கள். காய்–கறி
– க– ள் வெயி– கெங்–கவ– ல்லி தாலுகா ஆகிய பழ–மை–யான அரசு ஆரம்ப உயர்–மட்ட மேம்–பா–லம் „„ ச�ொத்து வரியை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேருராட்சி
லி–லும், மழை–யி–லும் சேதம் இரண்–டை–யும் இணைத்து சுகா–தார நிலை–யத்தை தரம் அமைக்க வேண்–டும். கூட்டத்தின் ப�ோது பேருராட்சி தலைவர் சி.முத்துக்குமார் தலைமையில் கவுன்சிலர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு
அடை–கி–றது. எனவே இந்த வரு–வாய் க�ோட்–டம் அமைக்க உயர்த்தி படுக்கை வச–தியு– ட– ன் சேலம் மாவட்– ட ம், ப�ோராட்டம் நடத்தினர். இதில் துணைத்தலைவர் சுதா பாலகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து க�ொண்டனர்.
இடத்–திற்கு உட்–கட்–டம – ைப்பு வேண்–டும். முத–ல–மைச்–சர் கூடிய அறை–கள் மற்–றும் 108 தலை–வா–சல் வட்–டம், சித்–
வசதி செய்து குளிர்–சா–தன
பதப்–ப–டுத்–தும் நிலை–யம்
நடந்து முடிந்த சட்–ட–மன்ற ஆம்–புல– ன்ஸ் வசதி ஏற்–படு
வேண்–டும்.
– த்த தேரி கிரா–மத்–தில் மஞ்–சினி
ஓடை–யின் குறுக்கே தடுப்–
க�ொர�ோனா த�ொற்றை அந்தரேந்தல் கிளை கழக செயலாளர்
அமைக்க வேண்–டும்.
தேர்–த–லின் நேரத்–தில் ஆத்–
தூர் பிரச்–சார கூட்–டத்–தின் பச்–ச–மலை ஊராட்சி பணை கட்–டும் பணி–யினை தடுக்க முகக்கவசம் வி.சுப்பிரமணியன், க�ோவில்பட்டி கிளை
தலை–வா–சல் தாலுகா
தலை–வா–சல் மற்–றும் வீர–கனூ – ர்
நாங்–கள் ஆட்–சிக்கு வந்–தால்
கெங்–கவ
– ல்–லிக்கு புதிய பேருந்து
திருச்சி மாவட்–டம் எல்லை
ச�ோப–னா–புர – ம் முதல் டாப்
ரூபாய் 1.86 க�ோடி மதிப்–பீடு
செய்–யப்–பட்டு தற்–ப�ோது அணியுங்கள் கழக செயலாளர் வெள்ளி இராம.
பேரூ–ராட்சி ஆகிய இரண்டு நிலை–யம் அமைத்து தரு–வ– செங்–காட்–டு–பட்டி வரை நிலு–வை–யில் உள்–ள–தால்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக ச�ோலையன், தலைமைக் கழகப்
மேம்–ப–டுத்–தப்–பட்ட அரசு தாக வாக்–குறு – தி அளித்–தார். உள்ள 17 கில�ோ மீட்–டர் இப்–ப–ணி–யினை ப�ொதுப்–ப–
ஆரம்ப சுகா–தார நிலை–யத்தை இதன்–படி கெங்–க–வல்–லிக்கு தூரத்– து க்கு தார்– ச ாலை ணித்–துறை – யி
அணி செயலாளரும், முன்னாள் வாரிய
– ன் கவ–னத்–திற்கு பேச்சாளர் ஈர�ோடு கே.ரவியின் தாயார்
அரசு மருத்–து–வ–ம–னை–யாக
தரம் உயர்த்த வேண்–டும்.
புதிய பேருந்து நிலை–யம்
இடம் தேர்வு செய்து அமைக்க
அமைக்க வேண்–டும். பச்–
சை–மலை ஊராட்–சி–யில் 36
க�ொண்டு சென்று உட–னடி
யாக செயல்–ப–டுத்–தி–டு–மாறு
– –
தலைவருமான இரா.அமிர்தகணேசன் அங்கம்மாள் ஆகிய�ோர் மரணம்
அம்–மா–வின் அர–சில்
எடப்–பா–டி–யார் ஆட்–சி–யில்
வேண்–டும். தெடா–வூர் பேரூ–
ராட்–சியி
– ல் சுவேதா நதி–யின்
குக்–கி–ரா–மங்–கள் உள்–ளன.
இங்–குள்ள மாணவ மாண–
கேட்–டுக்–க�ொள்–கி–றேன்.
இவ்–வாறு ஏ.நல்–ல–தம்பி
மரணம்
கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரங்கல்
கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரங்கல்
2021 பிப்–ர–வரி 22-ம்தேதி குறுக்கே உயர்–மட்ட மேம்– வி–யர் வாழ்–வா–தா–ரத்தை பேசி–னார்.
சென்னை, ஏப். 13-
கழக ஒருங்–கி–ணைப்–பா–ள–ரும், முன்–னாள் முத–ல–
சென்னை, ஏப். 13- மைச்–ச–ரு–மான ஓ.பன்–னீர்–செல்–வம், கழக இணை
கழக ஒருங்–கி–ணைப்–பா–ள–ரும், முன்–னாள் முத–ல– ஒருங்–கிண– ைப்–பா–ளரு – ம், முன்–னாள் முத–லம – ைச்–சரு
– ம– ான
மைச்–ச–ரு–மான ஓ.பன்–னீர்–செல்–வம், கழக இணை எடப்–பாடி கே.பழ–னி–சாமி ஆகி–ய�ோர் விடுத்–துள்ள
ஒருங்–கிண
– ைப்–பா–ரும், முன்–னாள் முத–லம – ைச்–சரு
– ம– ான இரங்–கல் செய்–தி–யில் கூறி–யி–ருப்–ப–தா–வது:-
எடப்–பாடி கே.பழ–னி–சாமி ஆகி–ய�ோர் விடுத்–துள்ள சிவ–கங்கை மாவட்–டம், காளை–யார்–க�ோவி – ல் கிழக்கு
இரங்–கல் செய்–தி–யில் கூறி–யி–ருப்–ப–தா–வது:- ஒன்–றிய– ம், மரக்–காத்–தூர் ஊராட்சி, அந்–தரேந் – த
– ல் கிளை
தூத்–துக்–குடி தெற்கு மாவட்ட வர்த்–தக அணி கழக செய–லா–ளர் வி.சுப்–பிர – ம– ணி
– ய – ன், புதுக்–க�ோட்டை
செய–லா–ள–ரும், முன்–னாள் வாரிய தலை–வ–ரு–மான தெற்கு மாவட்–டம், அரி–ம–ழம் தெற்கு ஒன்–றி–யம், நல்–
இரா.அமிர்–த–க–ணே–சன் உடல்–ந–லக்–கு–றை–வால் மருத்– லம்–பாள் சமுத்–தி–ரம் ஊராட்சி, க�ோவில்–பட்டி கிளை
து–வ–ம–னை–யில் அனு–ம–திக்–கப்–பட்டு சிகிச்சை பெற்று கழக செய–லா–ளர் வெள்ளி இராம.ச�ோலை–யன், ஈர�ோடு
வந்த நிலை–யில், சிகிச்சை பல–னின்றி மர–ண–ம–டைந்து மாந–கர் மாவட்–டத்தை சேர்ந்த தலை–மைக் கழ–கப்
விட்–டார் என்ற செய்தி கேட்டு வருத்–த–முற்–ற�ோம். பேச்–சா–ளர் ஈர�ோடு கே.ரவி–யின் தாயார் அங்–கம்–மாள்
இத–ய–தெய்–வம் புரட்–சித்–த–லைவி அம்மா அவர்–க– ஆகி–ய�ோர் மர–ண–ம–டைந்து விட்–ட–னர் என்ற செய்தி
ளின் பேரன்பை பெற்–ற–வ–ரும், கழ–கத்–தின் மீதும், கழக கேட்டு வருத்–த–முற்–ற�ோம்.
தலை–மை–யின் மீதும் மிகுந்த விசு–வா–சம் க�ொண்டு, பல்– அன்–புச் சக�ோ–தர – ர்–கள் சுப்–பிர
– ம
– ணி
– ய– ன், ச�ோலை–யன்,
வேறு ப�ொறுப்–புக – ளி
– ல் கழக பணி–யாற்றி உள்ள அன்பு அன்–புச்–ச–க�ோ–தரி அங்–கம்–மாள் ஆகி–ய�ோரை இழந்து
சக�ோ–தர – ர் அமிர்–தக – ணே
– ச
– னை இழந்து வாடும் அவ–ரது வாடும் அவர்–க–ளது குடும்–பத்–தி–ன–ருக்கு எங்–க–ளது
குடும்–பத்–தி–ன–ருக்கு எங்–க–ளது ஆழ்ந்த இரங்–க–லை–யும், ஆழ்ந்த இரங்–கல – ை–யும், அனு–தா–பத்–தையு – ம் தெரி–வித்–துக்
அனு–தா–பத்–தையு – ம் தெரி–வித்–துக் க�ொள்–வது
– ட
– ன், அன்– க�ொள்–வ–து–டன், மர–ண–ம–டைந்–த�ோர்–க–ளது ஆன்மா
னா–ரது ஆன்மா இறை–வன் திரு–வடி நிழ–லில் இளைப்– இறை–வன் திரு–வடி நிழ–லில் அமை–தி–பெற எல்–லாம்
பாற எல்–லாம் வல்ல இறை–வனை பிரார்த்–திக்–கிற�ோ – ம். வல்ல இறை–வ–னைப் பிரார்த்–திக்–கி–ற�ோம்.
„„ ச�ொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து மேட்டுப்பாளையம் நகர் மன்ற கூட்டத்தில் இருந்து குழு தலைவர் இவ்–வாறு கழக ஒருங்–கிண – ைப்–பா–ளர்–கள் வெளி–யிட்– இவ்–வாறு கழக ஒருங்–கிண – ைப்–பா–ளர்–கள் வெளி–யிட்–
சலீம் தலைமையில் கழக கவுன்சிலர்கள் 9 பேர் வெளிநடப்பு செய்தனர். டுள்ள இரங்–கல் செய்–தி–யில் கூறி உள்–ள–னர். டுள்ள இரங்–கல் செய்–தி–யில் கூறி உள்–ள–னர்.
4 புதன், ஏப்ரல் 13, 2022

„„ கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்,


கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி
„„ கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியை ஆகிய�ோர் நேற்று மாலை தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி. ராமசுப்பையரின் மூத்த மகனும், நாகர்கோவில், திருநெல்வேலி
நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் ராஜராஜன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, தினமலர் நாளிதழின் ஆசிரியரும், தினமலர் பங்குதாரருமான டாக்டர் ஆர்.வெங்கடபதி இயற்கை எய்தியதைய�ொட்டி, சென்னை,
பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது, கழக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக தியாகராயநகரில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது திருஉருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தியத�ோடு, தினமலர்
செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. உடனிருந்தார். திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் வெளியீட்டாளர் ஜெயஸ்ரீ வைத்தியநாதன், வழக்கறிஞர் வைத்தியநாதன், தினமலர் இணை
ஆசிரியர் வி.தினேஷ் உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினார்கள். இந்நிகழ்வின்போது, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள்
அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

„„ கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று


„„ கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியை முன்தினம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் ராஜராஜன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, ப�ொன்னாடை
நேற்று முன்தினம் கழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்ததைய�ொட்டி, கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளரும், வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது, கழக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும்,
முன்னாள் வாரியத் தலைவருமான கா.லியாகத் அலிகான் நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

„„ திருவள்ளூர் மத்திய மாவட்டம் மதுரவாயல் வடக்கு பகுதி 91-வது வட்டத்தில் வட்ட


கழக செயலாளர் ரெட்டிப்பாளையம் லட்சுமணன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர்
„„ ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பேரூராட்சி கழக செயலாளர் வி.மஞ்சுநாதன் பந்தலை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் „„ சென்னை புறநகர் மாவட்டம் குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம் ஐயப்பன்தாங்கல்
ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர் ம�ோர் பந்தலை மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி திறந்து வைத்து ப�ொதுமக்களுக்கு நீர்மோர், பழரசம், வெள்ளரிக்காய், தர்பூசணி, பகுதியில் மாவட்ட மாணவர் அணி செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவருமான டாக்டர்
துணை க�ொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. திறந்து வைத்து, ப�ொதுமக்களுக்கு தர்பூசணி, பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். உடன் காசு ஜனார்த்தனம், பகுதி கழக செயலாளர் ஏ.என்.இ. பூபதி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர் ம�ோர் பந்தலை கழக மகளிர் அணி
இளநீர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், நீர் ம�ோர் ஆகியவற்றை வழங்கினார். உடன் முன்னாள் என்.எம்.இம்மானுவேல், புலவர்ரோஜா, மற்றும் பலர் உள்ளனர். செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி, மாவட்ட கழக செயலாளரும்,
சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத், ஒன்றிய கழக செயலாளர்கள் டி.ராஜா, இ.பிரகாஷ், சாலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் ஆகிய�ோர் திறந்து வைத்து
பழனி, மாவட்ட பாசறை செயலாளர் கே.அன்புக்கரசு, துணை செயலாளர் ஹரி, ஒன்றிய ப�ொதுமக்களுக்கு இளநீர், தர்ப்பூசணி குளி்பானம், பழங்கள் ஆகியவற்றை வழங்கினர். உடன்
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஏ.பி.எஸ்.ல�ோகநாதன், மாவட்ட மாணவர் அணி ஒன்றிய கழக செயலாளர் கே.பி.இயேசுபாதம், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர்
துணை செயலாளர் நரேஷ்காந்த் மற்றும் பலர் உள்ளனர். அ.அப்துல்லா, ஒன்றிய மாணவரணி செயலாளர் எஸ்.முருகதாஸ் மற்றும் பலர் உள்ளனர்.

„„ காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் காரணை ஊராட்சியில்


மாவட்ட தகவல் த�ொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய
„„ திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற த�ொகுதி கவுன்சிலர் மகேஸ்வரி ரவிச்சந்திரன் ஆகிய�ோர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள
நீர் ம�ோர் பந்தலை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான „„ மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் க�ோவில் பேரூராட்சி கீழ வீதியில்
ஜீயபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்,ம�ோர் பந்தலை மாவட்ட கழக செயலாளரும், கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் ம�ோர் பந்தலை மாவட்ட கழக செயலாளர்
முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி திறந்துவைத்து ப�ொதுமக்களுக்கு நீர்,ம�ோர், வி. ச�ோமசுந்தரம் திறந்து வைத்து ப�ொதுமக்களுக்கு நீர் ம�ோர், தர்பூசணி, வெள்ளரி, பழங்கள்
ஆகியவற்றை வழங்கினார். உடன் கழக அமைப்பு செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி எஸ்.பவுன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி ஆகிய�ோர் திறந்து வைத்து
வெள்ளரிக்காய், தர்பூசணி மற்றும் பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். உடன் கழக பொது மக்களுக்கு நீர் ம�ோர், தர்பூசணி,இளநீர் ஆகியவற்றை வழங்கினர். உடன் பேரூர்
அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி, சிறுபான்மையினர் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஆர். தருமன்,
மத்திய ஒன்றிய கழக செயலாளர் தங்க பஞ்சாட்சரம், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கழக செயலாளர் ப�ோகர் ரவி, மாவட்ட மகளிரணி செயலாளர் மா.சக்தி, மாவட்ட
நலப்பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.புல்லட் ஜான், மீனவரணி மாவட்ட செயலாளர் துணை செயலாளர் வா.செல்லையன், ஒன்றிய கழக செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன்,
பேரூர் என்.கண்ணதாசன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ச�ோனா விவேக், ஒன்றிய பிரகாஷ் பாபு, மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வாபதி மற்றும் பலர் உள்ளனர்.
ஆதமங்கலம் ரவிச்சந்திரன், மாவட்ட தகவல் த�ொழில் பிரிவு செயலாளர் பிரேம்குமார் பால்
கழக செயலாளர்கள் முத்துக்கருப்பன், அழகேசன், நடராஜன், ஜெயக்குமார், ஜெயராமன், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பார்த்தசாரதி மற்றும் பலர் உள்ளனர்.
பிரியா சிவக்குமார், செந்தில் மற்றும் பலர் உள்ளனர்.

„„ வேலூர் மாநகர் மாவட்டம் வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில்


„„ சைதை கிழக்கு பகுதி 172-வது தெற்கு வட்ட கழகம் சார்பில் வண்டிக்காரன் தெருவில் பகுதி கழக செயலாளர் கே.அன்வர் பாஷா, வட்ட கழக செயலாளர் சந்திரசேகர்
„„ செங்கல்பட்டு அரசு ப�ொது மருத்துவமனை பேருந்து நிலையம் அருகே நகர கழக அமைக்கப்பட்டுள்ள நீர்,ம�ோர் பந்தலை தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக ஆகிய�ோர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்,ம�ோர் பந்தலை மாவட்ட கழக செயலாளர்
செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர் ம�ோர் பந்தலை செயலாளர் விருகை வி.என்.ரவி திறந்து வைத்து ப�ொதுமக்களுக்கு நீர், ம�ோர், தர்பூசணி, எஸ்.ஆர்.கே.அப்பு திறந்து வைத்து ப�ொதுமக்களுக்கு நீர் ம�ோர் , இளநீர், தர்பூசணி,
செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு மாவட்ட கழக செயலாளர்கள் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். உடன் பகுதி கழக செயலாளர் எஸ்.எம்.ஷேக் அலி, வெள்ளரிக்காய், ஐஸ்கிரீம், குளிர்பானம் ஆகியவற்றை வழங்கினார். உடன் கழக மாணவரணி
திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகிய�ோர் திறந்து வைத்து ப�ொதுமக்களுக்கு தர்பூசணி, எம்.பி.எஸ்.சுரேஷ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.எஸ்.ம�ோகன், 170-வது வார்டு துணை செயலாளர் எம்.டி.பாபு, மாவட்ட கழக துணை செயலாளர் கே.ஜெயப்பிரகாசம்,
இளநீர், ம�ோர், கூழ் ஆகியவற்றை வழங்கினர். உடன் மாவட்ட அணி செயலாளர்கள் ஆனூர் மாமன்ற உறுப்பினர் கதிர்முருகன், எஸ்.எம்.சரவணன், எல்.கிருபானந்த ஜ�ோதி, 172 பகுதி கழக செயலாளர் எஸ்.குப்புசாமி, ப�ொதுக்குழு உறுப்பினர் சுகன்யா தாஸ், மாவட்ட
வி.பக்தவச்சலம், எம்.ஜி.கே.க�ோபிகண்ணன், என்.அசார், பைபனூர் குமார், ஒன்றிய கழக வது வட்ட தலைவர் வி.ஆர்.என்.காமராஜ், வட்ட செயலாளர்கள் கணபதி, கன்னியப்பன், சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் ம�ொய்தீன், மாவட்ட பாசறை செயலாளர்
செயலாளர்கள் கஜா என்கிற கஜேந்திரன், சி.ஆர் குணசேகரன், நிர்வாகிகள் ஆறுமுகம், எஸ்.விநாயகமூர்த்தி, அல்லி முத்து, வின�ோத் குமார், பி.பூவரசன், சரவணன், ஹரி பிரசாத், நித்தியானந்தம், சி.கே.ஜி.விஜயகுமார், நீலமேகம், சுரேந்தர், வின�ோத் குமார், ராஜசேகர்,
விநாயகம், சுந்தர்ராஜன், ஜெகதீஷ் மற்றும் பலர் உள்ளனர். மணிகண்டன், பாண்டி மற்றும் பலர் உள்ளனர். தினேஷ், சஜித், சான்பாஷா, பாபு, மஜித், பக்ருதீன் மற்றும் பலர் உள்ளனர்.
புதன், ஏப்ரல் 13, 2022 5
பெரம்பலூர் அம்மா உணவக பெயர்
மறைத்து ஒட்டிய பேனர் அகற்றம்
பெரம்–ப–லூர், ஏப். 13-
பெரம்–ப–லூ–ரில் அம்மா
உண–வக பெயர் பல–கையை
மறைத்து ஒட்–டிய பேனரை
கழக நிர்–வா–கிக – ள் அகற்–றின– ர்.
பெரம்–பலூ – ர் நத–ராட்சி
புதிய பேருந்து நிலை–யம்
அருகே கழக ஆட்–சி–யில்
திறக்–கப்–பட்ட அம்மா உண–வ–
கம் கடந்த 5 ஆண்–டு–க–ளுக்–
கும் மேலாக செயல்–பட்டு
வரு–கி–றது. இங்கு பேருந்து
நிலை–யத்–திற்கு வரும் ஆயி–
ரத்–திற்–கும் மேற்–பட்ட ஏழை,
எளிய மக்–கள் தினம்–த�ோறு – ம்
உணவு அருந்–துவ – து வழக்–கம்.
இந்–நிலை
– யி
– ல் கடந்த ஆண்டு „„ கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி
ப�ொறுப்– ப ேற்ற தி.மு.க. கே.பழனிசாமியை கழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்ததைய�ொட்டி, கழக செய்தி த�ொடர்பாளர் சசிரேகா நேரில் சந்தித்து,
பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அரசு பெரம்–பலூ – ர் அம்மா
உண–வ–கத்–தில் முறை–யாக
உணவு வழங்–கா–மல் அலைக்–க–
ழிப்–பத – ாக ப�ொது–மக்–களி– ட – ம்
த�ொடர்ந்து புகார் கூறி
வந்–த–னர்.
இந்–நி–லை–யில் கடந்த
சில தினங்–க–ளுக்கு முன்பு
தி.மு.க.வின–ரின் தூண்–டுத – லி
– ன் விரைந்து சென்று அம்மா மாவட்ட வழக்–கறி – ஞ
– ர் பிரிவு பந்–தட்டை ஒன்–றிய இணை
பெய–ரில் அம்மா உண–வக உண–வ–கத்–தின் பெயர் பல– செய–லா–ளர் தங்க.பால–முரு – – செய–லா–ளர் கலா–வதி கண்–ண–
பெயர் பலகை மறைக்– கையை மறைத்து வைக்– கன், மாவட்ட அண்ணா பி–ரான், மாவட்ட பிர–திநி– தி
கப்–பட்–டது. இதை–ய–றிந்த கப்–பட்–டி–ருந்த பேனரை த�ொழிற்–சங்க செய–லா–ளர் வெள்–ளை–யன், பேரவை
பெரம்–பலூ – ர் மாவட்ட கழக அகற்–றி–னர். வீர–பாண்–டிய – ன், மாவட்ட இணை செய–லா–ளர் குன்–னம்
செய–லா–ள–ரும், முன்–னாள் இந்– நி – க ழ்– வி ன்– ப �ோது இணை செய–லா–ளர் ராணி, குண–சீல
– ன், வேப்–பந்–தட்டை
சட்–ட–மன்ற உறுப்–பி–ன–ரு– பெரம்–பலூ – ர் ஒன்–றிய கழக ஒன்–றிய செய–லா–ளர்–கள் கிழக்கு ஒன்–றிய ப�ொரு–ளா–
மான ஆர்.டி.ராமச்–சந்–திர – ன் செய–லா–ளர் செல்–வகு – மா
– ர், வேப்–பந்–தட்டை கிழக்கு ளர் ஜெய்–சங்–கர், கே.என்.
தலை–மை–யில் நூற்–றுக்–கும் பெரம்–ப–லூர் நகர கழக ரவிச்–சந்–தி–ரன், வேப்–பூர் ராம–சாமி மற்–றும் பலர்
மேற்–பட்ட கழக நிர்–வா–கிக – ள் செய–லா–ளர் ராஜ–பூ–பதி, வடக்கு செல்–வம – ணி, வேப்– உட–னி–ருந்–த–னர்.

„„ கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்டம் க�ோவிலாம்பாக்கத்தில் கழக நிர்வாகிகள் பூர்த்தி
செய்த விருப்ப மனுக்களை மாவட்டத் தேர்தல் ப�ொறுப்பாளர்களான தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்
அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
கே.சிங்காரம் மற்றும் கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி, மாவட்ட கழக செயலாளரும்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ க�ோவிந்தசாமி, வி.சம்பத் குமார், கழக
விவசாய பிரிவு தலைவர் டி..ஆர் .அன்பழகன், கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ஆர்.அச�ோக்குமார் ஆகிய�ோரிடம்
வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

„„ கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்டம் வானகரத்தில் கழக நிர்வாகிகளிடம் இருந்து மாவட்ட
கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் ப�ொறுப்பாளர்களான
முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன்,வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் ஆகிய�ோர் பெற்றுக் க�ொண்டனர்.
உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

„„ கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கழக அலுவலகத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளிடம்
இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் தேர்தல்
ப�ொறுப்பாளர்களான சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன், முன்னாள்
அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகிய�ோர் பெற்றுக் க�ொண்டனர். உடன் முன்னாள் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், மண்டபம்
மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.ஜி.எஸ்.ஜானகிராமன்,
ராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் அச�ோக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் ஜெயசந்திரன், மாவட்ட
மாணவரணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தகவல் த�ொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர்.
மன்ற இணை செயலாளர் மருதுபாண்டியர் நகர் ராஜேந்திரன் உள்பட பலர் உள்ளனர்.

„„ கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு வடசென்னை தெற்கு(மேற்கு) மாவட்டம் துறைமுகத்தில் கழக நிர்வாகிகளிடமிருந்து
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா முன்னிலையில் மாவட்ட தேர்தல்
ப�ொறுப்பாளர்களான விருதுநகர் மேற்கு மாவட்ட கழக துணை செயலாளர் டி.ராதாகிருஷ்ணன், திருவில்லிபுத்தூர் த�ொகுதி
சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்
ஆகிய�ோர் பெற்றுக் க�ொண்டனர். உடன் தலைமை கழக பேச்சாளர் பிராட்வே எல்.குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர்
கண்ணன், சரவணன் மற்றும் பலர் உள்ளனர்.

„„ கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணியில் கழக நிர்வாகிகளிடம் இருந்து பூர்த்தி
செய்யப்பட்ட விருப்ப மனுக்களை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில்
மாவட்ட தேர்தல் ப�ொறுப்பாளரும், வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான எஸ்.ஆர்.கே.அப்பு பெற்றுக்கொண்டார்.
„„ ச�ொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்தும், ஒருமையில் பேசிய பேரூராட்சி தலைவரை கண்டித்தும் மதுரை உடன் கழக அமைப்பு செயலாளர் திருத்தணி க�ோ.ஹரி, திருத்தணி ஒன்றிய தேர்தல் ஆணையாளர்களான வேலூர் மண்டல
மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி மன்ற கழக கவுன்சிலர்கள் நேற்று கண்ணில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு வெளிநடப்பு தகவல் த�ொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், காட்பாடி மேற்கு பகுதி கழக செயலாளர் நாராயணன்,
செய்தனர். பி.சதீஷ்குமார் பலர் உள்ளனர்.
6 புதன், ஏப்ரல் 13, 2022

பதின�ோரு மாசம்

„„ கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்


கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி
ஆகிய�ோரை நேற்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், மானிய க�ோரிக்கையில் பேசுவதற்கு முன் திருப்பூர் புறநகர் கிழக்கு
மாவட்ட கழக செயலாளர் சி. மகேந்திரன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

v நீட்–டுக்கு v கல்–விக்–க–டன் கட்–டப்


விலக்கு ரத்து பஞ்–சா–யத்து
நிழ–லாகி கப்–சாவா அக்–கி–ர–மம்
ப�ோச்சு.. ப�ோச்சு..
களை
ஏழு–பேர் விவ–சா–யக் கட்–டி–யாச்சு..
விடு–தலை –க–டன் ரத்து
கவுன்–சி–லர்–கள்
ஏமாற்–றம்
வெட்டி வேட்டை
ஆச்சு...
பேச்–ச�ோடு கருமாந்தரமாச்சு.. „„ கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக
இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய�ோரை
ப�ொட்டிவச்சு ப�ோச்சு.. தகாத நேற்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், மானிய க�ோரிக்கையில் பேசுவதற்கு முன் சேலம் புறநகர் மாவட்டம் கங்கவல்லி
வாங்–குன த�ொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.நல்லதம்பி நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
அடகு வைத்த செய–லுக்கு
ப�ொது–மக்–கள் நகை–களை தற்–கா–லிக
மனுக்–கள் திருப்பி நீக்–கமே
எல்–லாம் தரு–வ–தும் தண்–டனை
ஆச்சு..
ப�ொதஞ்சே பாதிக்கிணறு
ப�ோச்சு.. தாண்–டிய v விலைவாசி
பூரண பரி–தா–பம் எல்லாம்
மது–வி–லக்கு ஆச்சு. விண்முட்டலாச்சு
புஸ்–வா–ணம் மின்–வெட்–டும்
ஆச்சு.. v சட்–டம் மீத்–தே–னும்
ஒழுங்கு மீண்–டும்
v மக–ளி–ருக்கு சந்தி வந்–தாச்சு..
மாதம் சிரிக்–க–லாச்சு..
ஆயி–ரம் ஆனா–லும்..
க�ொலை–யும்
மண்–ணா–கிப் க�ொள்–ளை–யும் ஆஹா ஓஹ�ோ
ப�ோச்சு.. க�ொடி–கட்டி பேஷ் பேஷ்
பறக்–க–லாச்சு.. பலே பலே
சிலிண்–ட–ருக்கு
பாலி–யல் என்றே
மானி–யம்
சீட்–டிங்கா குற்–றங்–கள் ஒத்–தூத
ப�ோச்சு.. பன்–ம–டங்கு ஊட–கங்–கள்
ஆச்சு.. ஒப்–பந்–தம்
அரசு ஆச்சு..
ஊழி–ய–ருக்கு ப�ோதை
மருந்து v ஆக...
பழைய புழக்–கம்
ஓய்–வூ–திய புற்–றீ–ச–லாச்சு.. விடி–யல்
திட்–டம் என்–பது
லஞ்–ச–மும்
அல்வா ஊழ–லும் விளங்–காம
கொடுத்தாச்சு.. அன்–றா–ட–மாச்சு.. ப�ோச்சு
வெத்து
v நூறு–நாள் இதற்கு விளம்–ப–ரங்–கள்
வேலை
ப�ொங்–கல் என்–பதே
திட்–டத்தை
பரிசு வேலையா
நூற்றிஐம்–பது ஒன்றே ப�ோச்சு..
நாளாக
ஆக்–கு–வ�ோம் பதச்–ச�ோற்று பிற–கென்ன
என்–ற–தும் சாட்சியாச்சு..
பதி–ன�ோரு
நூதன v ஆளும்–கட்சி மாசம்
ம�ோச–டியா அடா–வடி பதரா போச்சு..
ஆச்சு.. ஆரம்–ப–மாச்சு.. - சித்ரகுப்தன்
Printed & Published by R.Chandrasekar on behalf of Two Leaf Mediaa, No. 4, First Floor, Ananda Road, Alwarpet, Chennai-600 018. Editor Marudhu Alaguraj. Regn.No. CB/155/2021-23

You might also like