You are on page 1of 11

பெயர் : _______________________ திகதி :

_______________
ஆண்டு : 3 திருவள்ளுவர் கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 1.1 எண்ணின் மதிப்பு.
கற்றல் தரம் : 1.1.1 10 000 வரையிலான எண்களைப் பெயரிடுவர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

(அ) எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது எண்ணை வாசிப்பர்.


ஏழாயிரத்து அறுநூற்று ஐம்பத்து ஒன்பது
இரண்டாயிரத்து எண்ணூற்று எண்பத்து ஏழு
ஒன்பதாயிரத்து எழுநூற்று எண்பத்து இரண்டு
எட்டாயிரத்து அறுநூற்று நாற்பத்து இரண்டு
ஐயாயிரத்து அறுநூற்று பத்தொன்பது

(ஆ) எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது எண்ணை கூறுவர்.

2893 1085 7109

9854 4786 8520

(இ) எண்மானத்திற்கேற்ப எண்ணை இணைப்பர்.

ஆயிரத்து நானூற்று பதினைந்து 9425

நான்காயிரத்து நானூற்று நாற்பத்து நான்கு 6807

ஆறாயிரத்து எண்ணூற்று ஏழு 3713

ஒன்பதாயிரத்து நானூற்று இருபத்து ஐந்து 4444

மூவாயிரத்து எழுநூற்று பதின்மூன்று 1415


பெயர் : _______________________ திகதி :
_______________
ஆண்டு : 3 திருவள்ளுவர் கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 1.1 எண்ணின் மதிப்பு.
கற்றல் தரம் : 1.1.2 10 000 வரையிலான எண்ணின் மதிப்பை
உறுதிபடுத்துவர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை
(அ) கூறப்படும் எண்களின் எண்ணிக்கையைக் காண்பிப்பர்.

1000 1000 1000

(ஆ) பொருள் குவியல்களை எண்களுடன் இணைப்பர்.

1000 1000 1000 1447

2030

3000
(இ) இரு எண்ணின் மதிப்பை ஒப்பிடுவர்.

7643 7643
____________________ ஐ விட ____________________
____________________

____________________ ஐ விட ____________________


____________________

(ஈ) பொருள்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துவர்.

1000 1000 1000

A B C
ஏறு வரிசை :

______________________________________________________

இறங்கு வரிசை :

______________________________________________________
பெயர் : _______________________ திகதி :
_______________
ஆண்டு : 3 திருவள்ளுவர் கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 1.2 எண்களை எழுதுதல்
கற்றல் தரம் : 1.2.1 எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும்
எழுதுவர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

3200

2102

ஐயாயிரத்து இருநூற்று பதினெட்டு

எட்டாயிரத்து நானூறு

ஆறாயிரத்து இருநூற்று ஐம்பத்து ஒன்று


பெயர் : _______________________ திகதி :
_______________
ஆண்டு : 3 திருவள்ளுவர் கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 1.3 எண் தொடர்
கற்றல் தரம் : 1.3.1 எண்களை ஒன்று ஒன்றாக முதல் பத்து பத்தாக
வரையிலும், நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாக, ஏறு
வரிசையிலும் இறங்கு வரிசையிலும் எண்ணுவர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

2100 2102

1110 1140

1160 1130

7600 7500

9000 6000

பெயர் : _______________________ திகதி :


_______________
ஆண்டு : 3 திருவள்ளுவர் கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 1.3 எண் தொடர்
கற்றல் தரம் : 1.3.2 ஏதாவதொரு எண் தொடரை ஏறு வரிசையிலும்
இறங்கு வரிசையிலும் முழுமைப்படுத்துவர்
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை
3 148 3 248 3 548
4450 4440

பெயர் : _______________________ திகதி :


_______________
ஆண்டு : 3 திருவள்ளுவர் கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 1.4 இடமதிப்பு
கற்றல் தரம் : 1.4.1 ஏதாவது ஓர் எண்ணின் இடமதிப்பையும் இலக்க
மதிப்பையும் குறிப்பிடுவர்
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை
எண் இடமதிப்பு இலக்க மதிப்பு
1234
8669
7570
6334
5303

பெயர் : _______________________ திகதி :


_______________
ஆண்டு : 3 திருவள்ளுவர் கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 1.4 இடமதிப்பு
கற்றல் தரம் : 1.4.2 ஏதாவது ஓர் எண்ணின் இடமதிப்பு இலக்க
மதிப்பிற்கேற்ப பிரிப்பர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

இடமதிப்பு
8456
இலக்க மதிப்பு

1094 இடமதிப்பு
இலக்க மதிப்பு

இடமதிப்பு
3500
இலக்க மதிப்பு

பெயர் : _______________________ திகதி :


_______________
ஆண்டு : 3 திருவள்ளுவர் கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 1.5 அனுமானித்தல்
கற்றல் தரம் : 1.5.1 ‘ஏறக்குறைய’, ‘விட குறைவு’ மற்றும் ‘விட அதிகம்’
ஆகியவற்றைப் பயன்படுத்திப் பொருளின்
எண்ணிக்கையை ஏற்புடைய வகையில்
அனுமானிப்பர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை
பென்சில் A

பென்சில் B

பென்சில் A-இன் நீளம், பென்சில் B-இன் நீளத்தை விட ___________________.

பென்சில் B-இன் நீளம், பென்சில் A-இன் நீளத்தை விட ___________________.

பெயர் : _______________________ திகதி :


_______________
ஆண்டு : 3 திருவள்ளுவர் கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 1.6 கிட்டிய மதிப்பு
கற்றல் தரம் : 1.6.1 முழு எண்களைக் கிட்டிய ஆயிரம் வரை
எழுதுவர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை
எண்கள் கிட்டிய பத்து கிட்டிய நூறு கிட்டிய ஆயிரம்
1076

4734

5382

8118

9956

பெயர் : _______________________ திகதி :


_______________
ஆண்டு : 3 திருவள்ளுவர் கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 1.7 எண் தோரணி
கற்றல் தரம் : 1.7.1 எண் தோரணிகளை ஏறு வரிசையிலும் இறங்கு
வரிசையிலும் ஒன்று ஒன்றாக முதல் பத்து
பத்தாக
வரை, நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாக
அடையாளம் காண்பர்.
: 1.7.2 எண் தோரணிகளை ஏறு வரிசையிலும் இறங்கு
வரிசையிலும் ஒன்று ஒன்றாக முதல் பத்து
பத்தாக
வரை, நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாக பூர்த்தி
செய்வர்
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

2 660 2 663 2 669 2 675

எண் தோரணி :
_______________________________________

3 452 3 472 3 482

எண்
6 120தோரணி
எண் தோரணி ::
8 095 86 090
108 6 102 8 075
பெயர் : _______________________ திகதி :
_______________
ஆண்டு : 3 திருவள்ளுவர் கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 1.8 பிரச்சனைக் கணக்கு
கற்றல் தரம் : 1.8.1 10000 வரையிலான முழு எண் தொடர்பான
அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு
காண்பர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

1. படம் 1, இரண்டு பிஸ்கட் தொழிற்சாலை வெளியிட்ட பிஸ்கட்


எண்ணிக்கையைக் காட்டுகிறது. TP4

5348 6143

தொழிற்சாலை A தொழிற்சாலை B

(a) தொழிற்சாலை A வெளியிட்ட பிஸ்கட் எண்ணிக்கையை எண்மானத்தில்


எழுதுக.

(b) தொழிற்சாலை B வெளியிட்ட பிஸ்கட் எண்ணிக்கையைக் கிட்டிய


ஆயிரத்தில் குறிப்பிடுக.
2. அட்டவணை 1, ஒரு பள்ளியில் பயன்படுத்தக்கூடிய பயிற்சி புத்தக
எண்ணிக்கையைக் காட்டுகிறது. TP4

பாடம் தேசிய ஆங்கிலம் கணிதம் அறிவியல்


மொழி
பயிற்சி புத்தக 2118 1921 2347 2296
எண்ணிக்கை

அட்டவணை 1

(a) தேசிய மொழி பயிற்சி புத்தக எண்ணிக்கையையும் மற்றும் கணிதப்


பயிற்சி புத்தக எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், எந்தப்
பயிற்சி புத்தகம் குறைவான எண்ணிக்கையைக் கொண்டுள்ளது?

(b) அறிவியல் பயிற்சி புத்தக எண்ணிக்கையை இலக்க மதிப்பிற்கு ஏற்ப


பிரித்து எழுதுக.

(c) அட்டவணையில் காட்டப்பட்டுள்ள பயிற்சி புத்தக எண்ணிக்கையை


ஏறு வரிசையில் நிரல்படுத்தி எழுதுக.
3. அட்டவணை 2, நான்கு பெட்டிகளில் உள்ள கோலிகளின்
எண்ணிக்கையைக் காட்டுகிறது. பெட்டி S–இல் உள்ள கோலிகளின்
எண்ணிக்கை காட்டப்படவில்லை.

பெட்டிகள் P Q R S

கோலிகளின் 3429 3408 3500


எண்ணிக்கை

அட்டவணை 2

(a) பெட்டி S–இல் உள்ள கோலிகளின் எண்ணிக்கை, பெட்டி Q–இல்


உள்ள கோலிகளின் எண்ணிக்கையை விட குறைவு.
அப்படியென்றால், பெட்டி S–இல் உள்ள கோலிகளின் எண்ணிக்கை
கீழ்க்காணும் எண்ணிக்கையில் எதுவாக இருக்கும்? சரியான
விடைக்கு வட்டமிடுக. TP5

3410 3401 3411 3409

(b) கீழ்க்காணும் படம், அட்டவணையில் காட்டப்படும் அனைத்துப்


பெட்டிகளையும் ஏறு வரிசையில் அடுக்கப்பட்டுள்ளது. அடுக்கப்பட்ட
பெட்டிகளின் வரிசையில் கீழே உள்ள பெட்டியில் குறைவாக
கோலிகள் உள்ளன என்றால், அதிமேலே எந்த பெட்டி இருக்கிறது?
TP6

You might also like