You are on page 1of 2

பக்தவத்சலம் வித்யாஸ்ரம்

இலக்கணம்

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

அ. வல்லினம் மிகும் இடங்கள்:-

1. சுட்டுத்திரிபு
2. வினாத்திரி
3. வன்தொடர்க்குற்றியலுகரம்
4. உவமைத்தொகை
5. உருவகம்
6. திசைப்பெயர்கள்

ஆ. வல்லினம் மிகா இடங்கள்:-

1. எழுவாய்
2. பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம்
3. வினைத்தொகை
4. உம்மைத்தொகை

யாப்பு இலக்கணம்

அ. நிரப்புக:-

1. செய்யுள் இலக்கணம் பற்றிக்கூறுவது யாப்பிலக்கணம் எனப்படும்.


2. தளை ஏழு வகைப்படும்.
3. அறநூல்கள் பல அமைந்த பா வெண்பா .
4. முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை .
5. அசை இரண்டு வகைப்படும்.
6. அசைகள் பல சேர்ந்து அமைவது சீர் எனப்படும்.
7. யாப்பு என்றால் கட்டுதல் என்பது பொருள்.
8. பா நான்கு வகைப்படும்.
9. இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.
10. வஞ்சிப்பா தூங்கல் ஓசை உடையது.

You might also like