You are on page 1of 2

வானுயர்ந்து நிற்கிறது !

எம். ஜெயராமசர்மா, ஜமல்பேண் - அவுஸ்திபரலியா.

சங்கம் வவத்துத் தமிழ்வளர்த்த


எங்களது தமிழ்ஜமாழியில்
இங்கிதத்வத இலக்கியங்கள்
எடுத்தியம்ேி நிற்கிறது
மங்காத புகழுடபே
மாநிலத்தில் இருப்ேதோல்
ஜசம்ஜமாழியாய் உயர்வுஜேற்று
சிறந்பதாங்கி நிற்கிறது !

மூபவந்தர் ஆட்சிதேில்
முடிசூடி நின்றஜமாழி
ோபவந்தர் ேலராலும்
ேக்குவமாய் காத்தஜமாழி
காவியங்கள் கண்டஜமாழி
கருத்துப்ேல ேகன்றஜமாழி
ஆதிஜயே நிற்குஜதங்கள்
அமுதஜமாழி தமிழன்பறா !

கம்ேேது காவியமும்
கருத்துநிவற திருக்குறளும்
எம்மேமும் உருகவவக்கும்
ஏற்ற திருவாசகமும்
ஜோய்வமயிலா அடியாரால்
புகன்றேக்தித் திருமுவறயும்
உண்வமயிபல தமிழ்ஜமாழிக்கு
உறுதுவையாய் இருக்குதன்பறா !

ேக்தியிவே இலக்கியமாய்
ேகர்ந்ததுவும் தமிழ்ஜமாழிபய
ேண்புநிவற இலக்கியங்கள்
தந்ததுவும் தமிழ்ஜமாழிபய
நித்தமும்நாம் ஜநறிேிறழா
வாழுதற்கு இலக்கியத்வத
ஜசாத்தாகத் தந்ததுவும்
சுந்தரமாம் தமிழ்ஜமாழிபய !
பமல்நாட்டார் ேலருபம
விரும்ேிவந்து கற்றஜமாழி
பமல்நாட்டார் ேலவரயும்
வியந்துோர்க்க வவத்தஜமாழி
விண்ேற்றி மண்ேற்றி
விஞ்ஞாேம் ஜசான்ேஜமாழி
விாிவவடந்து உலஜகங்கும்
வியாேித்பத நிற்கிறது !

இலக்கியங்கள் கண்டஜமாழி
இலக்கைங்கள் ஈந்தஜமாழி
நிலத்தியல்வே வாழ்வாக்கி
நிவறவாகச் ஜசான்ேஜமாழி
வழக்ஜகாழிந்து போகாமல்
வாழுகின்ற ஜமாழியாக
வவகத்தில் தமிழிப்போ
வானுயர்ந்து நிற்கிறது !

******************************************************

உலகத்தமிழ்
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை வழங்கும் மின்னிதழ்

பரைப்புகளில் ஒன்றாக இைம் பபற்ற கவிரத

You might also like