You are on page 1of 1

Will these get moksha-Sanskrit 

subhashitam
Posted on February 8, 2019 by knramesh
मीनः स्नानरतः फणी पवनभुक् मेषस्तु पर्णाशनःनिराशी खलु चातकः प्रतिदिनं शेते बिले मूषकः ।भस्मोद्धूलनतत्परो ननु खरो ध्यानाधिसरो बकःसर्वे किं
न हि यान्ति मोक्षपदवी भक्तिप्रधानं तपः ॥

మీనము ఎప్పుడూ స్నానము చేసినాకూడ,సర్పము వాయునే భుజిస్తె కూడమేక ఎప్పుడు ఆకునే తింటే కూడ చాతకపక్షి
ఎప్పుడూ అంతరములోనే దృఢముగా ఉంటే కూడప్రతి దినము ఎలక బిలములో నిద్రిస్తే కూడభాస్మాన్ని ఉళ్ళంత గాడిద
పూసుకుంటే కూడఎప్పుడూ కొంగ ధ్యానములో ఉంటే కూడఇవంతా కూడ మోక్షపదవీన్ని పొందుతుందా ఏమిటి?
ఇవేమీ కూడ కావు . భక్తి ఉంటెనే ఇవంత తపసు అవుతుంది..

மீனானது எப்போதும் ஸ்நானம் செய்தாலும்,பாம்பு காற்றையே


உண்டாலும்,ஆடானது இலையை உண்டாலும், சாதக பக்ஷியானது
அந்தர்த்திலேயேத்ருடமாக இருந்தாலும்,தினமும்
பொந்துக்குள்ளேயே எலி தூங்கினாலும் ,கழுதையானது சாம்பல்
பூசிக்கொண்டாலும்கொக்கு த்யானம் செய்தாலும் இவைகளுக்கு ‌
கிட்டுமா என்ன? பக்தி இருந்தால் தான் அது தவமாகும்…

You might also like