SPBT Letter Murid

You might also like

You are on page 1of 1

ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி

14100 சிம்பாங் அம்பாட்


தொ.எ.ண். : 04-5081322

பெற்றோர் / பாதுகாவலர்,

2021-2022 இலவச பாடப் புத்தகம் பள்ளியில் ஒப்படைக்கும்/பெறும் நாள்


PEMULANGAN / PENERIMAAN BUKU TEKS 2021-2022
வணக்கம். 2021 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை நிறைவுற்றதால் மாணவர்கள் தங்கள் இலவச பாடப் புத்தகங்களை
மீண்டும் பள்ளியில் ஒப்படைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் 2021 இல் தாங்கள் பெற்ற இலவச பாடப்
புத்தகங்களைச் சீர் செய்து, நல்ல நிலையில் கீழ் குறிப்பிட்ட நாட்களில் பள்ளியில் ஒப்படைத்து 2022-க்கான
புத்தங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2. புத்தகத்தை ஒப்படைக்கும்/பெறும் நாள்.
2021 புத்தகம் 2022 புத்தகம்
எண். ஆண்டு
ஒப்படைத்தல் பெறுதல்

1. 6 தொல்காப்பியர் 14.02.2022 -

பின்னர்
2. 5 கம்பர் 14.02.2022 தெரிவிக்கப்படும்

3. 4 ஔவையார் 14.02.2022 16.02.2022

4. 3 பாரதிதாசன் 15.02.2022 16.02.2022

5. 2 பாரதியார் 15.02.2022 21.02.2022

6. 1 வள்ளுவர் 15.02.2022 21.02.2022


குறிப்பு :
 மேற்குறிப்பிட்ட நாட்களில் ஒப்படைக்கப்படும் புத்தகங்கள் சீர் செய்யப்பட்டு நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
 புத்தகங்கள் காணாமல் / அதிக சேதமடைந்திருந்தால், கட்டாயம் புதிய புத்தகமாக ஈடு கட்ட வேண்டும்.
 HASSANI BOOKSTORE (AEON BIG), ADAM BOOKSTORE (ALMA) – மாற்று புத்தகங்களை
வாங்கலாம்.
 2021-இன் புத்தகங்களைச் சரியான எண்ணிக்கையில் ஒப்படைக்கும் மாணவருக்கு மட்டுமே 2022-இன்
புத்தகங்கள் வழங்கப்படும்.

இக்கண்,

………………………………
செம்பகவள்ளி சுப்ரமணியம்
மாணவர் நல பொறுப்பாசிரியர்
ஜூரு தோட்டத் தமிழ்பப் ள்ளி

You might also like