You are on page 1of 1

் என் அன்னை திருவடிக்கும், அன்னை வணங்கிய தமிழுக்கும், என்

தன்னை உறுக்கி என்னை வளர்தத


கருத்துகளுக்கு இணையில்லா நீதி வழங்கும் நீதி மான்களுக்கும் எங்களின் மனமார்ந்த வணக்கங்கள் .

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற தலைப்பில் எனது முழக்கத்தை முன்வைக்க


வந்துள்ளேன். நோயற்ற வாழ்வே என்ற பழமொழி நீங்கி இன்று நோயுற்ற வாழ்வே என்ற புதுமொழி
வருவதற்கு பல சூழ்நிலை நம்மிடையே உருவாகி வருகிறது. இதற்கு காரணம் ஒன்றல்ல இரண்டல்ல..
அடுக்கிக் கொண்டே போகலாம். மனிதர்கள் இன்று நாகரீகம் என்ற பெயரில் சீரான உணவு முறை மற்றும்
வாழ்க்கை முறை என்ற இவ்விரண்டையும் தொலைத்து விட்டு கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்றைத் தேடி
செல்கின்றோம் என்பதுதான் உண்மை நிலவரம்.

உணவை மருந்தாய் உண்ணும் சூழ்நிலை மாறி மருந்தை உணவுபோல் உண்ணும் காலம்தான் இன்று.
இயற்கை அன்னை நமக்கு அளித்த பிரசாதம்தான் காய்கறிகள்.அதை எத்தனைப் பேர்தான் உண்டோம்;
எத்தனைப் பேர்தான் தற்காத்தோம்.

You might also like