You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் 2022 / 2023

கேளன் தமிழ்ப்பள்ளி , ஜொகூர்

பாடம் நலக்கல்வி திகதி: 30/5/2022


ஆண்டு 5 சந்திரன் நேரம் 11.30 –
12.00
நெறி / தலைப்பு உடல் நலமும் இனப்பெருக்கமும்
உள்ளடக்கத்தரம் 1.2 அக, புற தாக்கங்களினால் ஏற்படும் சுகாதார மற்றும் இனப் பெருக்கத் தாக்கங்களைக்
கையாளும் திறனை அறிதல்.
கற்றல் தரம் 1.2.3 மற்றவர்களின் பாலியல் உறுப்புகளை மதித்தல்.
நோக்கம் இப்பாட இறுதியில் :
மாணவர்கள் மற்றவர்களின் பாலியல் உறுப்புகளை மதிக்க அறிந்து கொள்வர்.
வெற்றிக் கூறு 1. மாணவர்கள் மற்றவர்களின் பாலியல் உறுப்புகளை மதிக்க அறிந்து கொள்ள முடியும்.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 96-ஐ உற்று நோக்குதல்.
நடவடிக்கை 2. மாணவர்கள் சமூக விதி முறைகளை மீள்பார்வை செய்தல்.
3. மாணவர்கள் பாடநூல் பக்கம் 97-இல் உள்ள பயிற்சிகளை செய்தல்.
4. மாணவர்கள் விடையை நண்பர்களோடு சேர்ந்து சரி பார்த்தல்.
5. ஆசிரியர் இன்றைய பாடத்தை நிறைவு செய்தல்.
பாடத்துணைப் ☒பாடநூல் ☒இணையம் ☐வானொலி ☐படஅட்டை
பொருள் ☐சிப்பம்/பயிற்றி ☐மெய்நிகர்கற்றல் ☐தொலைக்காட்சி ☐மடிக்கணினி
BAHAN BANTU ☐படவில்லை ☐கதைப்புத்தகம் ☐உருவமாதிரி ☐மற்றவை
BELAJAR (BBB)
விரவிவரும் கூறு ☐ஆக்கம்&புத்தாக்க ☐அறிவியல்&தொ ☐தகவல்தொழில் ☐தொழில்முனைப்புத்திறன்
ELEMEN MERENTAS ம் ழில்நுட்பம் நுட்பம் மற்றும் ☐சுகாதாரக்கல்வி
KURIKULUM (EMK) ☒சுற்றுச்சூழல்கல்வி ☐நன்னெறிப்பண்பு தொலைதொடர்பு ☐கையூட்டுஒழிப்பு
☐மொழி ☐பயனீட்டாளர்கல்வி ☐நாட்டுப்பற்று ☒பல்வகைநுண்ணறிவாற்றல்
☐எதிர்காலவியல் ☐சாலைவிதிமுறைபாதுகாப்பு
NILAI ☐இறைநம்பிக்கை ☐நன்றிநவிலல் ☐அன்புடமை ☐ஒத்துழைப்பு
MURNI /பண்புக்கூறு ☐நன்மனம் ☐உயர்வெண்ணம் ☐நீதியுடமை ☐மிதமானம.பா
☒கடமையுணர்வு ☒மரியாதை ☐துணிவு ☐விட்டுக்கொடுக்கும்ம.பா
☐ஊக்கமுடைமை ☒நேர்மை
மதிப்பீடு( PBD ) ☒பயிற்சி ☒உற்றுநோக்கல் ☐படைப்பு ☒புதிர்
☐குழுப்பணி ☐சரிபார்பட்டியல் ☒கேள்விபதில்
அடைவுநிலை(TAHAP  TP 1  TP 2  TP 3  TP 4  TP 5  TP 6
PENGUASAAN)
REFLEKSI /
சிந்தனைமீட்சி

You might also like