You are on page 1of 2

வாரம் 16

திகதி நாள் பாடத்திட்டம் 2022


11.07.2022
கிழமை திங்கள்
பாடம் தமிழ்மொழி
வகுப்பு 2 பாரதி
மாணவர் எண்ணிக்கை /6
நேரம் 9:10 – 10:10 & 10:30 – 11:00
கருப்பொருள் அனுபவங்கள்
தலைப்பு பாட்டி சொன்ன கதை
உள்ளடக்கத் தரம் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
கற்றல் தரம் 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
பாட நோக்கம் மாணவர்கள் “பாட்டி சொன்ன கதை” எனும் கதையைச் சரியான வேகம்,
தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்து 4/5
கருத்துணர்தல் கேள்விகளுக்குச் சரியாக விடையளிப்பர்.
வெற்றிக் கூறுகள் மாணவர்கள் “பாட்டி சொன்ன கதை” எனும் கதையை வாசிப்பர்.
மாணவர்கள் கதைக்கு ஏற்பப் போலித்தம் செய்வர்.
மாணவர்கள் 4/5 கருத்துணர்தல் கேள்விகளுக்குச் சரியாக விடையளிப்பர்.
பீடிகை : (5 நிமிடம்)
குரங்கும் ரொட்டி துண்டும் கதையின் மூலம் பாடம் அறிமுகம் செய்தல்.
நடவடிக்கை 1 : (10 நிமிடம்)
மாணவர்களுக்கு “பாட்டி சொன்ன கதை” எனும் கதையை வாசித்தல்;
ஆசிரியர் விளக்கம் தருதல்.
நடவடிக்கை 2 : (10 நிமிடம்)
நடவடிக்கை இணையர் – கொடுக்கப்படும் கதையின் பத்திகளை வாசித்தல்.
நடவடிக்கை 3 : (20 நிமிடம்)
குழு - போலித்தல் செய்து வகுப்பில் படைத்தல்.
மதிப்பீடு : (10 நிமிடம்)
மாணவர்கள் கருத்துணர்தல் கேள்விகளுக்கு விடை எழுதுதல்.
முடிவு : (5 நிமிடம்)
கேள்வி பதிலுடன் பாடத்தை நிறைவு செய்தல்.
பண்புக்கூறு ஒற்றுமை
21-ஆம் க.க. நடவடிக்கை அறியும் ஆர்வம்
விரவிவரும் கூறு மொழி
பா/து. பொருள் மடிக்கணினி, ஒலிப்பெருக்கி, LCD
/6 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்து, வளப்படுத்தும் பயிற்சி
செய்தனர்.
/6 மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைதீர் பயிற்சி
சிந்தனை மீட்சி
செய்தனர்.
/6 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.
/6 மாணவர்கள் வெளிநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
LATIHAN SKETCH TELAH DIJALANKAN
வாரம் 16
திகதி 11.07.2022 ®nã ´ n œ ­ ©¡ œ ¿ 2022
கிழமை திங்கள்
பாடம் கணிதம்
வகுப்பு 5 வள்ளலார்
மாணவர் 6/6
எண்ணிக்கை
நேரம் 11:30 – 1:00
கருப்பொருள் பின்னம், தசமம், விழுக்காடு
தலைப்பு பின்னம்
உள்ளடக்கத் தரம் 3.1 பின்னம்
கற்றல் தரம் 3.1.7 பகுதி எண் 10 வரையிலான தகாப் பின்னத்தையும் கலப்புப் பின்னத்தையும்
அடையாளம் காண்பர்.
பாட நோக்கம் மாணவர்கள் 4/5 பகுதி எண் 10 வரையிலான தகாப் பின்னத்தையும் கலப்புப்
பின்னத்தையும் அடையாளம் கண்டு பயிற்சி செய்வர்.
வெற்றிக் கூறுகள் மாணவர்கள் தகாப் பின்னத்தையும் கலப்புப் பின்னத்தையும் அறிவர்.
மாணவர்கள் பகுதி எண் 10 வரையிலான தகாப் பின்னத்தையும் கலப்புப்
பின்னத்தையும் அடையாளம் கண்டு பயிற்சி செய்வர்
பீடிகை : (5 நிமிடம்)
கடந்த ஆண்டு கற்ற திறனைப் பற்றிய விளக்கத்துடன் பாட அறிமுகம் செய்தல்.
நடவடிக்கை 1 : (10 நிமிடம்)
ஆசிரியர் தகாப் பின்னத்தையும் கலப்புப் பின்னத்தையும் அறிமுகம் செய்தல். ஒரு
சில சூழலைக் காண்பித்து மாணவர்களிடம் விடை கேட்டல்.
நடவடிக்கை 2 : (10 நிமிடம்)
இணையர் - தகாப் பின்னத்தையும் கலப்புப் பின்னத்தையும் வகைபடுத்தி வகுப்பில்
நடவடிக்கை படைத்தல்.
நடவடிக்கை 3 : (15 நிமிடம்)
குழு – படங்கள் கொண்டு தகாப் பின்னத்தையும் கலப்புப் பின்னத்தையும் செய்து
வகுப்பில் படைத்தல்.
மதிப்பீடு : (15 நிமிடம்)
மாணவர்கள் திறன் தொடர்பான பயிற்சி செய்தல்.
முடிவு : (5 நிமிடம்)
கேள்வி பதிலுடன் பாடத்தை நிறைவு செய்தல்.
பண்புக்கூறு முயற்சி
21-ஆம் நடவடிக்கை அறியும் ஆர்வம்
விரவிவரும் கூறு மொழி (கலைச் சொல் பயன்பாடு)
பா/து. பொருள் எண் அட்டை, எண் அட்டவணை
/4 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்து, வளப்படுத்தும் பயிற்சி செய்தனர்.
/4 மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைதீர் பயிற்சி செய்தனர்.
சிந்தனை மீட்சி
/4 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.
/4 மாணவர்கள் வெளிநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
LATIHAN SKETCH TELAH DIJALANKAN

You might also like