You are on page 1of 2

எண்மானத்தில் எழுதுக.

1. 2326 – _______________________________________________________
எண்குறிப்பில் எழுதுக.
1. இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்து ஆறு - ____________
பெரிய எண்ணுக்கு (/) எனவும் சிறிய எண்ணுக்கு (X) எனவும் குறிப்பிடுக.
1.
1234 2234

அதிகம், குறைவு என்பதை வாக்கியத்தில் எழுதுக.


__________ ஐ விட __________ _________________
1234 2234 __________ ஐ விட __________ _________________
முன், பின் எண்களை எழுதுக.

2234

கீழ்க்காணும் எண்களைக் கொண்டு பெரிய எண், சிறிய எண் உருவாக்குக.


I. பெரிய எண் : ____________________
8, 0, 2, 6
II. சிறிய எண் : ____________________
ஏறு வரிசையில் எழுதுக.
1. 1201 1205 1203 1207

இறங்கு வரிசையில் எழுதுக.


1. 1201 1205 1203 1207

எண் தொடரை நிறைவு செய்து, தோரணியை எழுதுக.


1. 1202 1206
________________________________________________________
இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் எழுதுக.
எண் இடமதிப்பு இலக்க மதிப்பு
1326
இடமதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.
1. 1326 – _______________________________________________________
இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.
1. 1326 – _______________________________________________________
கிட்டிய மதிப்பை எழுதுக.
எண் கிட்டிய ஆயிரம் கிட்டிய நூறு கிட்டிய பத்து
1326

You might also like