You are on page 1of 6

வாழி திருநாமங்கள் 

ஸ்ரீ ெபாய்ைக ஆழ்வார்: 


ெசய்யதுலா ஒணத்தில் ெசகத்துதித்தான் வாழிேய 
திருக்கச்சி மாநகரம் ெசழிக்க வந்தான் வாழிேய 
ைவயந்தகளி நூறும் வகுத்துைரத்தான் வாழிேய 
வனசமலர்க் கருவதனில் வந்தைமந்தான் வாழிேய 
ெவய்ய கதிேரான் தன்ைன விளக்கிட்டான் வாழிேய 
ேவங்கடவன் திருமைலைய விரும்புமவன் வாழிேய 
ெபாய்ைகமுனி வடிவழகும் ெபாற்பதமும் வாழிேய 
ெபான்முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழிேய. 
 
ஸ்ரீ பூதத்தாழ்வார்: 
அன்ேப தகளி நூறும் அருளினான் வாழிேய 
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதrத்தான் வாழிேய 
நன்புகழ்ேசர் குருக்கத்தி நாண்மலேரான் வாழிேய 
நல்லதிருக் கடன்மல்ைல நாதனார் வாழிேய 
இன்புருகு சிந்ைததிr யிட்டபிரான் வாழிேய 
எழில் ஞானச் சுடர்விளக்ைக ஏற்றினான் வாழிேய 
ெபான்புைரயும் திருவரங்கர் புகழுைரப்ேபான் வாழிேய 
பூதத்தார் தாளிைண இப் பூதலத்தில் வாழிேய. 

ஸ்ரீ ேபயாழ்வார்: 
திருக்கண்ேடன் எனநூறும் ெசப்பினான் வாழிேய 
சிறந்த ஐப்பசியில் சதயம் ெசனித்த வள்ளல் வாழிேய 
மறுக்கமழும் மயிைலநகர் வாழவந்ேதான் வாழிேய 
மலர்க்கrய ெநய்தல்தனில் வந்துதித்தான் வாழிேய 
ெநருக்கிடேவ இைடக்கழியில் நின்றெசல்வன் வாழிேய 
ேநமிசங்கன் வடிவழைக ெநஞ்சில் ைவப்ேபான் வாழிேய 
ெபருக்கமுடன் திருமழிைசப் பிரான் ெதாழுேவான் வாழிேய 
ேபயாழ்வார் தாளிைணயிப் ெபருநிலத்தில் வாழிேய. 
 
ஸ்ரீ திருமழிைசப்பிரான்: 
அன்புடன் அந்தாதி ெதாண்ணூற்றுைரத்தான் வாழிேய 
அழகாருந் திருமழிைச அமர்ந்த ெசல்வன் வாழிேய 
இன்பமிகு ைதயில்மகத் திங்குதித்தான் வாழிேய 
எழிற்சந்த விருத்தம் நூற் றிருபதீந்தான் வாழிேய 
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழிேய 
முழுப்ெபருக்கில் ெபான்னிெயதிர் மிதந்த ெசால்ேலான் வாழிேய 
நன்புவியில் நாலயிரத் ெதழு நூற்றான் வாழிேய 
நங்கள் பக்திசாரன் திரு நற்பதங்கள் வாழிேய. 
 
ஸ்ரீ நம்மாழ்வார்: 
திருக்குருைகப் ெபருமாள் தன் திருத்தாள்கள் வாழிேய 
திருவான திருமுகத்துச் ெசவ்விெயன்றும் வாழிேய 
இருக்கு ெமாழி ெயன்ெனஞ்சில் ேதக்கினான் வாழிேய 
எந்ைதெயதி ராசர்க் கிைறவனார் வாழிேய 
கருக்குழியில் புகாவண்ணம் காத்தருள்ேவான் வாழிேய 
காசினியில் ஆrயனாய்க் காட்டினான் வாழிேய 
வருத்தமற வந்ெதன்ைன வாழ்வித்தான் வாழிேய 
மதுரகவி நம்பிரான் வாழி வாழி வாழிேய. 
 
ஆன திருவிருத்தம் நூறுமருளினான் வாழிேய 
ஆசிrய ேமழுபாட்டளித்த பிரான் வாழிேய 
ஈனமற அந்தாதி எண்பத்ேத ழீ ந்தான் வாழிேய 
இலங்குதிரு வாய்ெமாழி ஆயிரத்ெதாருநூற்றிரண்டுைரத்தான்
வாழிேய 
வானணியும் மாமாடக் குருைகமன்னன் வாழிேய 
ைவகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழிேய 
ேசைனயர்ேகான் அவதாரஞ் ெசய்தவள்ளல் வாழிேய 
திருக்குருைக சடேகாபன் வாழிேய. 
 
ேமதினியில் ைவகாசி விசாகத்ேதான் வாழிேய 
ேவதத்ைதச் ெசந்தமிழால் விrத்துைரத்தான் வாழிேய 
ஆதிகுருவாய்ப் புவனியில் அவதrத்தான் வாழிேய 
அனவரதம் ேசைனயர்ேகான் அடிெதாழுேவான் வாழிேய 
நாதனுக்கு நாலாயிரம் உைரத்த பிரான் வாழிேய  
நம்மதுரகவி வணங்கும் நாவறன்
ீ வாழிேய 
மாதவன் ெபாற் பாதுைகயாய் வளர்ந்தருள்ேவான் வாழிேய 
மகிழ்மாறன் சடேகாபன் ைவயகத்தில் வாழிேய.  
 
ஸ்ரீ குலேசகரப் ெபருமாள்: 
அஞ்சனமா மைலப்பிறவி ஆதrத்ேதான் வாழிேய 
அணியரங்கர் மணத்தூைண அைடந்துய்ந்ேதான் வாழிேய 
வஞ்சிநக ரந்தன்னில் வாழவந்ேதான் வாழிேய 
மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழிேய 
அஞ்செலனக் குடப்பாம்பில் அங்ைகயிட்டான் வாழிேய 
அநவரத மிராமகைத அருளுமவன் வாழிேய 
ெசஞ்ெசால்ெமாழி நூற்ைறந்தும் ெசப்பினான் வாழிேய 
ேசரலர்ேகான் ெசங்கமலத் திருவடிகள் வாழிேய. 
 
ஸ்ரீ ெபrயாழ்வார்: 
நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்ேறான் வாழிேய 
நாநூற்ற பத்ெதான்றும் நமக்குைரத்தான் வாழிேய 
ெசால்லrய ஆனிதனில் ேசாதிவந்தான் வாழிேய 
ெதாைடசூடிக் ெகாடுத்தவள்தம் ெதாழுந்தமப்பன் வாழிேய 
ெசல்வநம்பி தன்ைனப்ேபால் சிறப்புற்றான் வாழிேய 
ெசன்று கிழியறுத்து மால் ெதய்வெமன்றான் வாழிேய 
வில்லிபுத்தூர் நகரத்ைத விளக்கினான் வாழிேய 
ேவதியர்ேகான் பட்டர்பிரான் ேமதினியில் வாழிேய. 
 
ஸ்ரீ ெதாண்டரடிப்ெபாடி ஆழ்வார்: 
மண்டங்குடியதைன வாழ்வித்தான் வாழிேய 
மார்கழியில் ேகட்ைடதனில் வந்துதித்தான் வாழிேய 
ெதண்டிைரசூழ் அரங்கைரேய ெதய்வெமன்றான் வாழிேய 
திருமாைல ஒன்பதிற்ைறந்தும் ெசப்பினான் வாழிேய 
பண்டுதிருப்பள்ளிெயழுச்சி பத்துைரத்தான் வாழிேய 
பாைவயர்கள் கலவிதைனப் பழித்தெசல்வன் வாழிேய 
ெதாண்டுெசய் துளபத்தால் துலங்கினான் வாழிேய 
ெதாண்டரடிப்ெபாடி யாழ்வார் துைணப்பதங்கள் வாழிேய. 
 
ஸ்ரீ திருப்பாணாழ்வார்: 
உம்பர்ெதாழும் ெமய்ஞ்ஞானத் துைறயூரான் வாழிேய 
உேராகிணி நாள் கார்த்திைகயில் உதித்தவள்ளல் வாழிேய 
வம்பவிழ்தார் முனிேதாளில் வகுத்தபிரான் வாழிேய 
மலர்க்கண்கள் ேவெறான்றில் ைவயாதான் வாழிேய 
அம்புவியில் மதிளரங்கர் அகம் புகுந்தான் வாழிேய 
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழிேய 
ெசம்ெபானடி முடியளவும் ெசவிப்ேபான் வாழிேய 
திருப்பாணன் ெபாற்பதங்கள் ெசகதலத்தில் வாழிேய. 
 
ஸ்ரீ திருமங்ைகயாழ்வார்: 
கலந்ததிருக் கார்த்திைகயில் கார்த்திைக வந்ேதான் வாழிேய 
காசினியில் ஒண்குைறயலூர்க் காவேலான் வாழிேய 
நலந்திகழாயிரத் ெதண்பத்து நாலுைரத்தான் வாழிேய 
நாைலந்தும் ஆைரந்தும் நமக்குைரத்தான் வாழிேய 
இலங்ெகழு கூற்றிருக்ைக இருமடlந்தான் வாழிேய 
இம்மூன்றில் இருநூற்றிருபத் ேதழீ ந்தான் வாழிேய 
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழிேய 
வாட்கவியன் பரகாலன் மங்ைகயர்ேகான் வாழிேய. 
 
ஸ்ரீ மதுரகவி யாழ்வார்: 
சித்திைரயில் சித்திைரநாள் சிறக்க வந்ேதான் வாழிேய 
திருக்ேகாளூர் வந்துதித்த ெசல்வனார் வாழிேய 
உத்தரகங் காதீரத் துயர்தவத்ேதான் வாழிேய 
உயர்கதிேரான் ெதற்குதிக்க உகந்துவந்ேதான் வாழிேய 
பத்திெயாடு பதிெனான்றும் பாடினான் வாழிேய 
பராங்குசேன பரெனன்று பற்றினான் வாழிேய 
மத்திமாம் பதப்ெபாருைள வாழ்வித்தான் வாழிேய 
மதுரகவி திருவடிகள் வாழி வாழி வாழிேய. 
 
ஸ்ரீ ஆண்டாள்: 
திருவாடிப் பூரத்துச் ெசகத்துதித்தாள் வாழிேய 
திருப்பாைவ முப்பதும் ெசப்பினாள் வாழிேய 
ெபrயாழ்வார் ெபற்ெறடுத்த ெபண்பிள்ைள வாழிேய 
ெபரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழிேய 
ஒருநூற்று நாற்பத்து மூன்றுைரத்தாள் வாழிேய 
உயர் அரங்கர்க்ேக கண்ணி உகந்தளித்தாள் வாழிேய 
மருவாருந் திருமல்லி வளனாடி வாழிேய 
வண்புதுைவ நகர்க்ேகாைத மலர்ப்பதங்கள் வாழிேய. 
 
ஸ்ரீ ெபrய பிராட்டியார்: 
பங்கயப் பூவிற்பிறந்த பாைவ நல்லாள் வாழிேய 
பங்குனியில் உத்தரநாள் பாருதித்தாள் வாழிேய 
மங்ைகயர்கள் திலகெமன வந்தெசல்வி வாழிேய 
மாலரங்கர் மணிமார்ைப மன்னுமவள் வாழிேய 
எங்கெளழிற் ேசைனமன்னர்க் கிதமுைரத்தாள் வாழிேய 
இருபத்ைதந்து உட்ெபாருள்மால் இயம்புமவள் வாழிேய 
ெசங்கமலச் ெசய்யரங்கம் ெசழிக்கவந்தாள் வாழிேய 
ஸ்ரீரங்க நாயகியார் திருவடிகள் வாழிேய. 
 
ஸ்ரீ ராமாநுஜர் (எம்ெபருமானார்): 
அத்திகிr அருளாளர் அடிபணிந்ேதான் வாழிேய 
அருட்கச்சி நம்பியுைர ஆறுெபற்ேறான் வாழிேய 
பத்தியுடன் பாடியத்ைத பகர்ந்திட்டான் வாழிேய 
பதின்மர் கைல உட்ெபாருைளப் பrந்து கற்றான் வாழிேய 
சுத்த மகிழ்மாறன் அடி ெதாழுதுய்ந்ேதான் வாழிேய 
ெதால் ெபrயநம்பி சரண் ேதான்றினான் வாழிேய 
சித்திைரயில் ஆதிைர நாள் சிறக்க வந்ேதான் வாழிேய 
சீர் ெபரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழிேய. 
 
எண்டிைசெயண் இைளயாழ்வார் எதிராசன் வாழிேய 
எழுபத்து நால்வர்க்கும் எண்ணான்குைரத்தான் வாழிேய 
பண்ைடமைறையத் ெதrந்த பாடியத்ேதான் வாழிேய 
பரகாலன் அடியிைணையப் பரவுமவன் வாழிேய 
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழிேய 
தரணியும் விண்ணுலகும் தான் உைடேயான் வாழிேய 
ெதண்டிைரசூழ் பூதூர் எம்ெபருமானார் வாழிேய 
சித்திைரயிற் ெசய்ய திருவாதிைரேயான் வாழிேய. 
 
அறு சமயச் ெசடி அதைன அடி அறுத்தான் வாழிேய 
அடர்ந்து வரும் குதிருட்டிகைள அறத்துறந்தான் வாழிேய 
ெசறு கலிையச் சிறிதுமறத் தீர்த்து விட்டான் வாழிேய 
ெதன்னரங்கர் ெசல்வம் முற்றும் திருத்தி ைவத்தான் வாழிேய 
மைற அதனில் ெபாருள் அைனத்தும் வாய் ெமாழிந்ேதான் ழிேய 
மாறன் உைர ெசய்த தமிழ் மைற வளர்த்ேதான் வாழிேய 
அறமிகு நற்ெபரும்பூதூர் அவதrத்தான் வாழிேய 
அழகாரும் எதிராசர் அடியிைணகள் வாழிேய. 
 
ஆழ்வார்கள் ஆசாrயர்கள் திருவடிகேள சரணம்
 

You might also like