You are on page 1of 6

செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி/ SJK TAMIL LADANG SEMBRONG

கணிதம் தாள் 2 / MATEMATIK KERTAS 2


பள்ளி அளவிளான மதிப்பீடு ஆண்டு 6/ஏப்ரல் 2021
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்
(60 புள்ளிகள்)

1. தசம மில்லியனையும் பின்ன மில்லியனையும் முழு எண்ணாக எழுதுக.

0.232 323 மில்லியன்

1
மில்லியன்
8

(2 புள்ளி)

2. 1 முதல் 30-வரை உள்ள பகா எண்களுக்கு வட்டமிடுக.

1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27 28 29 30
(2 புள்ளி)

3. 1.348 ஐ கிட்டிய பத்தின் பாகத்திற்கு மாற்றுக.

(1 புள்ளி)

4. ஒரு நிறுவனம் புதிய பொருள்கள் தயாரிக்க RM3.45 மில்லியன் முதலீடு செய்தது. மற்றொரு
நிறுவனம் அந்நிறுவனத்துடன் இணைந்து RM1.5 மில்லியன் பணத்தை முதலீடு
செய்திருந்தது. அந்நிறுவனங்களின் மொத்த முதலீடு எவ்வளவு?

(2 புள்ளி)
5. கீழே உள்ள பின்னத்தைப் பெருக்குக.

1 2 1 3
1. × = 4. ×1 =
2 5 3 4

3 3 2 5
2. × = 5. ×1 =
4 8 3 6

2 1 3 1
3. × = 6. ×2 =
7 4 4 2

(12 புள்ளிகள்)
6. கீழே உள்ள பின்னத்தைப் பெருக்குக.

3 1 1 1
1. ÷ = 5. 1 ÷ =
5 5 4 6

4 2 2 3
2. ÷ = 6. 2 ÷ =
7 7 5 4

5 3 1 2
3. ÷ = 7. 2 ÷ =
6 4 3 9

(12 புள்ளிகள்)
7. தசம எண்களை முழு எண்ணாலும் தசமத்தாலும் பெருக்கதலும் வகுத்தலும்.

1. 0.65 × 5 = 5. 2.55 × 7 =

2. 0.34 × 2 = 6. 3.62 × 0.2 =

3. 1.282 ÷ 4 = 7. 1.345 ÷ 0.5 =

4. 2.585 ÷ 5 = 8. 2.304 ÷ 0.6 =


(16 புள்ளிகள்)

8. கிடைக்கும் வட்டியைக் கண்டறிக.

ரொக்கம் வட்டிவிகிதம் கிடைக்கும் வட்டி


RM100
2%

RM200
3%

RM300
5%

(6 புள்ளிகள்)

9. நாகினி தளவாடக் கடையில் மேசை வாங்கினார். அதன் விலை RM4500 ஆகும். மேசைக்கு
6% வரி விதிக்கப்பட்டால் நாகின் செலுத்தவேண்டிய மொத்தப் பணம் எவ்வளவு?

(3 புள்ளிகள்)

10. காவியா மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கினார். அதன் விலை RM7500 ஆகும்.
வருடத்திற்கு 2.5% வட்டி விதிக்கப்பட்டது. செல்வி கடனை 3 வருடங்களில் செலுத்தி
முடிக்க திட்டமிட்டார். எனின், அவர் வங்கிக்குச் செலுத்த வேண்டிய பணம் எவ்வளவு?

(4 புள்ளிகள்)

You might also like