Manavar Mullakam

You might also like

You are on page 1of 2

மாணவர் முழக்கம் ( உழழக்க அஞ்சாதே!

உழழப்பாளி இல்லாே நாடு ோன் எங்கும் இல்ழலயா அர


த ாயா
அவன் உழழப்பாதல கிழைக்காதே தபருோன் எங்கும்
இல்ழலயா அர த ாயா

அழைவரும்கும் என் முத்ோை முத்ேமிழ் வணக்கத்ழே


தேரிவித்து தகாள்கிதேன்.நான் தராஷன் சேீஷ் குமார். நான்
ரீைி உருமாற்ே ேமிழ்ப்பள்ளி பிேந்ேிநித்து உழழக்க
அஞ்சாதே என்ே ேழலப்பில் தபச வந்துதளன்.
ஒவ்தவாரு மிருகமும் ேைி இைம் என்பார்கள். ஏதைன்ோல்
அேற்தகலாம் ேைிக்குணம் இருப்போல்ோன். எறும்புக்கு
உழழப்பு, காக்ழகக்கு உேவு, கழுழேக்கு சுழம, நாய்க்கு
நன்ேி, புோவுக்கு ஓழுக்கம், யாழைக்கு வலிழம. ஆைால்,
மைிேனுக்கு எது என்ோல் அது உழழப்புோன். அேைால்
உழழக்க அஞ்சாதே நண்பா!
மைிேைின் உற்பத்ேி வாழ்ழக, அவனுழைய உழழப்பு-
சமூக முன்தைற்ேத்ேின் முக்கியமாை
விழச,மைிேனுழைய உழழப்பு தவவ்தவறு வடிவங்கழள
அழைகிேது.
தோழிலாளி ேன்ைல் பழைக்கப்பட்ை உழழப்பு தபாருளின்
அடிழமயாகிோன். அவனுழைய உழழப்பின் ேிரட்டு
மூலேைத்ேின், பணவியல் தசல்வத்ேின் வடிவத்ழே
அழைகிேது. தோழிலாளியின் உழழப்பு அேிகரிக்கின்ே
தபாழுது அவைால் பழைக்கப்படுகின்ே தசல்வங்களின்
உலகமும் அேிகரிக்கிேது.
நல்லவன் என்ே தபயதரடுக்க நாளாகும். உழழக்க
தவண்டும். உழழப்ழபத் தோைர தவண்டும். இேைால் என்ை
பயன்? உைல் நலமாக, மைம் தேளிவாக இருக்கும். அேைால்
சுகமும் தசார்க்கமும் கிழைக்கிேது.
நம் உழழப்பாேல் நமக்கு எேிர்காலேில் இன்பமும் தகாடி
பணமும் கிழைக்கிேது. இத்துைன் நான் முடித்துக்
தகாள்கிதேன். உழழக்க அஞ்சாதே!

You might also like