You are on page 1of 7

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி செயிண்ட் லியோனட்ஸ் தோட்டம்

நலக்கல்வி (சீராய்வு) ஆண்டு பாடத்திட்டம் (பருவம் 2)


ஆண்டு 4/2020

வாரம் தலைப்பு உள்ளடக்கத்தரம் கற்றல்தரம்

குடும்பகட்டமைப்பு

1 சமூகச் சீர்கேடுகள் 4.1 சிறந்த குடும்ப கட்டமைப்பை 4.1.1 சமூகச் சீர்கேடுகளின் எடுத்துக்காட்டுகளைக்
உருவாக்குவதன் முக்கியத்துவமும், கூறுவர்.
குடும்ப உறுப்பினர்களின் பங்கும்

2 சமூகச் சீர்கேடுகளைக் 4.1 சிறந்த குடும்ப கட்டமைப்பை 4.1.2 சமூகச் சீர்கேடுகளைக் களைவதில் குடும்ப
களைவதில் குடும்ப உருவாக்குவதன் முக்கியத்துவமும், உறுப்பினர்களின் பங்கையும், பொறுப்பையும்
உறுப்பினர்களின் பங்கு குடும்ப உறுப்பினர்களின் பங்கும்
கலந்துரையாடுவர்.

4.1.3 சமூகச் சீர்கேடுகளைக் களைவதில் குடும்ப


உறுப்பினர்கள் வழங்கும் ஆதரவின்
முக்கியத்துவத்தை மதிப்பிடுவர்.

உறவுகள்

3 நம்மையும் பிறரையும் 5.1 அன்றாட மகிழ்ச்சியான வாழ்விற்கு 5.1.1 தன்னையும், பிறரையும் நேசிப்பதன்
நேசிப்போம் அவசியமான திறன் முக்கியத்துவத்தைக் கூறுவர்.

4 அன்பை வெளிப்படுத்துவோம் 5.1 அன்றாட மகிழ்ச்சியான வாழ்விற்கு 5.1.2 பிறருக்கு அன்பை வெளிப்படுத்தும்
அவசியமான திறன் வழிமுறைகளை வெளியிடுவர்.
தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி செயிண்ட் லியோனட்ஸ் தோட்டம்

5.1.3 அன்றாட வாழ்வில் அன்பைவெளிப்படுத்தும்


மேலும் சிலவழிகளை கலந்துரையாடுவர்.

நோய்

4 தொற்றா நோய்கள் 6.1 நலமுடன் வாழ நோயின் 6.1.1 தொற்றா நோய்களின் எடுத்துக்காட்டுகளைக்
பாதிப்பிலிருந்து தவிர்க்க கையாளும் கூறுவர்.
திறன்
6.1.2 தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான
காரணங்கள் மற்றும் அதன் விளைவுகளை
தொடர்புபடுத்திக் கூறுவர்.

5 தொற்றா நோய்கள் 6.1 நலமுடன் வாழ நோயின் 6.1.3 தொற்றா நோய்களைத் தவிர்க்கும்
பாதிப்பிலிருந்து தவிர்க்க கையாளும் வழிமுறைகளைக் கலந்துரையாடுவர்.
திறன்

பாதுகாப்பு

6 சிறார் பாதுகாப்பு 7.1 சுய பாதுகாப்பை மேம்படுத்தும் 7.1.1 சிறார் வசியம் எனும் கூற்றின் பொருளைக்
வழிகள் கூறுவர்.

7.1.2 சிறார் வசிய சூழல்களைக் கூறுவர்.

7 சிறார் வசியத்தைத் தடுப்போம் 7.1 சுய பாதுகாப்பை மேம்படுத்தும் 7.1.3 சிறார் வசியத்தை` தவிர்க்கும் வழிமுறைகளை
வழிகள் கையாள்வர்.
தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி செயிண்ட் லியோனட்ஸ் தோட்டம்

7.1.4 சிறார் வசியத்தை` தவிர்க்க பாதுகாப்பற்ற


சூழலை கையாளும் வழிமுறைகளைப் பற்றி
கலந்துரையாடுவர்.

உணவுமுறை

8 உணவுமுறை 8.1 சத்துள்ள மற்றும் பாதுகாப்பான 8.1.1 மலேசிய உணவுக் கூம்பகத்தின் உணவு
உணவுமுறை பழக்கம் மூலங்களை அடையாளங்காண்பர்.

8.1.2 மலேசிய உணவுக்கூம்பகத்திலுள்ள ஒவ்வொரு


மூலத்தின் பங்கினையும் கலந்துரையாடுவர்.

9 உணவுமுறை 8.1 சத்துள்ள மற்றும் பாதுகாப்பான 8.1.3 மலேசிய உணவுக் கூம்பகத்தின் வாயிலாக
உணவுமுறை பழக்கம் சத்துள்ள உணவை தேர்நதெ் டுத்து உண்பதன்
முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குவர்.

முதலுதவி

10 சிறுகாயங்கள் 9.1 முதலுதவி வழங்கும் அடிப்படை 9.1.1 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு


முன்னறிவு மற்றும் சூழலுக்கு ஏற்படுவதற்கான காரணங்களைக் கூறுவர்.
தகுந்தாற்போல் விவேகமாகச்
செயலாற்றுதல் 9.1.2 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு போன்ற
சிறுகாயங்களுக்கு முதலுதவி வழங்கும்
முறைகளை கலந்துரையாடுவர்.

11 சிறுகாயங்கள் 9.1 முதலுதவி வழங்கும் அடிப்படை 9.1.3 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு ஏற்படும்
தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி செயிண்ட் லியோனட்ஸ் தோட்டம்

முன்னறிவு மற்றும் சூழலுக்கு போது முதலுதவி திறனை அமல்படுத்துவர்.


தகுந்தாற்போல் விவேகமாகச்
செயலாற்றுதல்

சுகாதரம், இனப்பெருக்கம்

12 பருவம் அடைதலும் உடலின் 1.1 சுகாதாரம் மற்றும் 1.1.1 பருவம் அடைதல் பொருளைக் கூறுவர்.
மாற்றங்களும் இனப்பெருக்கத்தின்
அடிப்படையில் முடிவெடுக்கும் திறன் 1.1.2 ஆண் மற்றும் பெண்ணுக்கு ஏற்படும்
பருவ வளர்ச்சியினால் ஏற்படும் உடலியல்
மாற்றங்களைக் கலந்துரையாடுவர்.

மாதவிடாயும் அறிகுறிகளும் 1.1 சுகாதாரம் மற்றும் 1.1.3 மாதவிடாய் காலங்களில் ஏற்படும்


13 இனப்பெருக்கத்தின் அறிகுறிகளைக் கூறுவர்.
அடிப்படையில் முடிவெடுக்கும் திறன்
1.1.4 பருவ மாற்றங்களினால் ஏற்படும் மாயை
உணர்வுகளை கலந்துரையாடுவர்.

1.1.5 பருவ மாற்றத்தின் போது உடல் தூய்மையை


கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை
பேணுவர்.
உன்னைப் போல் பிறரையும் 1.2 உடலியல் மாற்றங்களால் ஏற்படும் 1.2.1 பருவ வளர்ச்சியினால் தன் உடலில் ஏற்படும்
14 நேசி விளைவுகளை கையாளும் திறன் மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளை
கலந்துரையாடுவர்.
தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி செயிண்ட் லியோனட்ஸ் தோட்டம்

1.2.2 பரு வவளர்ச்சியினால் பிறர் உடலில் ஏற்படும்


மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளை
கலந்துரையாடுவர்.

மதுபானம் சீர்கேடு

15 வேண்டாம் மது 2.1 மதுவினால் தனக்கு, குடும்பத்தினர் 2.1.1 மதுவின் பொருளை அறிவர்.
மற்றும் சமுதாயத்திற்கு ஏற்படும்
ஆபத்தான சூழலை தவிர்க்க 2.1.2 மதுவினால் ஏற்படும் விளைவுகளை
கையாளும் திறன் ஆராய்வர்.

16 வருமுன் காப்போம் 2.1 மதுவினால் தனக்கு, குடும்பத்தினர் 2.1.3 உணவு மற்றும் பானங்களின் விபர சிட்டையைக்
மற்றும் சமுதாயத்திற்கு ஏற்படும் கொண்டு மதுவினால் ஆன உணவுகளை தவிர்க்கும்
ஆபத்தான சூழலை தவிர்க்க கையாளும் முறையை பின்பற்றுவர்.
திறன்

மனவுணர்வு மற்றும் மன உணர்ச்சி

3.1 அன்றாட வாழ்வில் ஏற்படும் 3.1.1 மனக் குழப்பம் மற்றும் மன அழுத்தத்தின்


17 மனக் குழப்பமும் மன மனவுணர்வு மற்றும் மன உணர்ச்சியை பொருளைக் கூறுவர்.
அழுத்தமும் கையாளும் திறன்
3.1.2 மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தம்
ஏற்படுவதற்கான காரணங்களை அடையாளங்காண்பர்.

18 மனக்குழப்பமும் மன 3.1 அன்றாட வாழ்வில் ஏற்படும் 3.1.3 மன அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தினால்


அழுத்தமும் மனவுணர்வு மற்றும் மன உணர்ச்சியை ஏற்படும் விளைவுகளை மதிப்பிடுவர்.
தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி செயிண்ட் லியோனட்ஸ் தோட்டம்

கையாளும் திறன்
3.1.4 மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தத்தை
கையாளும் முறைகளை கண்டறிவர்.

குடும்பகட்டமைப்பு

19 சமூகச் சீர்கேடுகள் 4.1 சிறந்த குடும்ப கட்டமைப்பை 4.1.1 சமூகச் சீர்கேடுகளின் எடுத்துக்காட்டுகளைக்
உருவாக்குவதன் முக்கியத்துவமும், கூறுவர்.
குடும்ப உறுப்பினர்களின் பங்கும்

20 சமூகச் சீர்கேடுகளைக் 4.1 சிறந்த குடும்ப கட்டமைப்பை 4.1.2 சமூகச் சீர்கேடுகளைக் களைவதில் குடும்ப
களைவதில் குடும்ப உருவாக்குவதன் முக்கியத்துவமும், உறுப்பினர்களின் பங்கையும், பொறுப்பையும்
உறுப்பினர்களின் பங்கு குடும்ப உறுப்பினர்களின் பங்கும்
கலந்துரையாடுவர்.

4.1.3 சமூகச் சீர்கேடுகளைக் களைவதில் குடும்ப


உறுப்பினர்கள் வழங்கும் ஆதரவின்
முக்கியத்துவத்தை மதிப்பிடுவர்.

உறவுகள்

21 நம்மையும் பிறரையும் 5.1 அன்றாட மகிழ்ச்சியான வாழ்விற்கு 5.1.1 தன்னையும், பிறரையும் நேசிப்பதன்
நேசிப்போம் அவசியமான திறன் முக்கியத்துவத்தைக் கூறுவர்.

22 அன்பை வெளிப்படுத்துவோம் 5.1 அன்றாட மகிழ்ச்சியான வாழ்விற்கு 5.1.2 பிறருக்கு அன்பை வெளிப்படுத்தும்
அவசியமான திறன் வழிமுறைகளை வெளியிடுவர்.
தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி செயிண்ட் லியோனட்ஸ் தோட்டம்

5.1.3 அன்றாட வாழ்வில் அன்பைவெளிப்படுத்தும்


மேலும் சிலவழிகளை கலந்துரையாடுவர்.

You might also like