You are on page 1of 4

ஏைழக் குழந்ைதகளுக்கு 25 சதவத

இடங்கைள அளிக்க மறுக்கும் தனியா கல்வி


நிறுவனங்கள்!
நிறுவனங்கள் - அதிச்சி புகா

தனியா கல்வி நிறுவனங்களில் 25 சதவத


இடங்கைள ஏைழக் குழந்ைதகளுக்கு ஒதுக்க
ேவண்டும் என்று கல்வி உrைமச் சட்டம் ெசால்கிறது. ஆனால் இந்த சட்டங்கைள
தனியா கல்வி நிறுவனங்கள்
நிறுவனங்கள் பின்பற்றுவதில்ைல என்ற குற்றச்சாட்டு
எழுப்பப்பட்டுள்ளது. அேதாடு ஏைழ எளிய ெபற்ேறாகளிடம் கட்டணம் வசூலிப்பும் கன
ஜரூராக நடக்கிறது என்று ெகாதிக்கிறாகள் கல்வியாளகள். ஏற்ெகனேவ தரமான
கல்விைய தரமுடியால் அரசு திணறி வருவதாகக் கூறப்பட்டு வரும் நிைலயில்,
நைடமுைறயில் உள்ள சட்டங்கைள கல்வித்துைற அதிகாrகள் பின்பற்றாமல் காற்றில்
பறக்கவிட்டுவிட்டாகள் என்றும் பலமாகக் குற்றம் சாட்டுகிறாகள் கல்வியாளகள்.

சட்டம் என்ன ெசால்கிறது ?

தமிழ்நாடு கட்டாய கல்வி உrைமச் சட்ட விதிகள் 2011 - ன் படி தனியா பள்ளிகளில்
காலியாக உள்ள 25 சதவத
இடஒதுக்கீ டு குறித்த தகவல்கைள அறிவிப்புப் பலைகயில்
ெதrவிக்க ேவண்டும். இவற்ைறப் பள்ளிக் கல்வித் துைற த விரமாகக் கண்காணிக்க
ேவண்டுெமனவும் கூறுகிறது கல்வி உrைமச் சட்டம். பள்ளிக் கல்வித்துைற 25 சதவத

இடஒதுக்கீ ட்டின்படி பயிலும் மாணவகளின் பட்டியைல காலந்ேதாறும் பராமrத்து
மத்திய அரசுக்கு அறிக்ைக தாக்கல் ெசய்ய ேவண்டுெமன ேகாருகிறது. ேமலும் மத்திய -
மாநில அளவில் கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கவும் இச்சட்டப் பிrவுகள் 33 மற்றும்
34 -ல் வழி ெசய்துள்ளது. 25 சதவத
இடஒதுக்கீ ட்டின் கீ ழ் தனியா பள்ளிகளுக்கு ெகாடுக்க
ேவண்டிய நிணயிக்கப்பட்ட கட்டணத்ைத தனியா பள்ளிகளின் வங்கிக் கணக்கில்
கல்வியாண்டின் ெதாடக்கத்தில் ஒரு பகுதியும் ஆண்டு இறுதியில் மாணவ வருைகப்
பதிேவடு மற்றும் மதிப்பீட்டு அறிக்ைகையயும் பள்ளிகள் வழங்கிய பிறகு எஞ்சிய
ெதாைகைய பள்ளிகள் வங்கிக்கணக்கில் ெசலுத்தப்பட ேவண்டும் இது தான் கல்வி
உrைமச்சட்ட நைடமுைற.

மறுக்கப்பட்ட கல்வி!
கல்வி

2013-2014 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் 25 சதவத


இடஒதுக்கீ டு படி 3550 பள்ளிகளில் 58,619
இடங்கள் இருந்தன. இதில் 23248 இடங்கள் மட்டுேம நிரப்பப்பட்டன.அதாவது
தகுதியுைடேயாரால் 60 சதவத
இடங்கள் பயன்படுத்தப்படவில்ைல. இந்த 60 சதவத

இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்ைம . இந்த 40 சதவத

இடங்களுக்ேக மத்திய-மாநில அரசுகள் நிதி ஒதுக்கவில்ைல என்று ெதrவிக்கிறது.
ஆவணங்கள் . 2009 -- ல் மத்திய அரசு இந்த சட்டத்ைத ெகாண்டு வந்தாலும் 2011 -ல்
தான் தமிழகத்தில் அதன் ெசயல்பாடுகள் ெதாடங்கியது என்று ெசால்லாம். இந்த
சட்டம் ெகாண்டு வரப்பட்ட பிறகு தனியா பள்ளிகளில் ஓதுக்கப்பட்ட இடங்கள்
எத்தைன ? எத்தைன இடங்கள் மாணவகளுக்கு இதுவைர ஒதுக்கப்பட்டுள்ளது என்ற
ெதளிவான எந்த விவரமும் இல்ைல என்கிறாகள் கல்வியாளகள். இதில் அரசு
ெவளிப்பைடயாக இல்லாமல் இருப்பது ஏைழ குழந்ைதகளின் கல்வி உrைம
மறுக்கபட்டுள்ளதற்கான உறுதியான ஆவணங்கள் இதுேவ என்கிறாகள்.

மாணவகளின் கல்வி உrைமக்கான கூட்டைமப்பு

மாணவகளின் கல்வி உrைமக்கான கூட்டைமப்பு பிரதிநிதியிடம் ேபசியேபாது


ெபரும்பாலான மாவட்டங்களில் கிராமப் புற மக்கள் இதுேபான்றெதாரு இட ஒதுக்கீ டு
கல்விமுைற இருக்கிறதா ? என்பது கூட ெதrயாத நிைலயில் உள்ளன.அப்படிேய ஒரு
சிலருக்கு ெதrந்து ேசக்க ெசன்றால் அவகளுக்கு பள்ளிகள் விண்ணப்பங்கள்
ெகாடுப்பதில்ைல. இைணயதளம் வாயிலாக பதிவிறக்கம் ெசய்து ெகாடுத்தாலும் அதற்கு
'அக்னாெலட்ஜ்ெமண்ட் காடு' ெகாடுப்பதில்ைல. ஒருவழியாக ேபாராடி மாணவகள்
ேசக்கப்பட்டால் அவகளிடம் கட்டணம் கண்டிப்பாக வசூலிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி 20 ேப ேசக்கும் இடத்தில் 30 விண்ணப்பங்கள் வரும் . அந்த
விண்ணப்பங்கைள குலுக்கல் முைறயில் ெதrவு ெசய்ய ேவண்டும் அல்லது
வருமானத்தின அடிப்பைடயாக ைவத்ேத ேதந்ெதடுக்க ேவண்டும். ஆனால் அது
ேபான்ற எந்த நைடமுைறயும் இங்கு இல்ைல. பள்ளி நிவாகம் யாருக்கு ெகாடுக்க
விரும்புகிறேதா அவகளுக்குக் ெகாடுத்து விடுவாகள். இது தான் அைனத்து தனியா
பள்ளிக் கூடங்களிலும் நடக்கிறது. கல்வி உrைமச் சட்ட விதிமுைற என்பது ஏைழகைள
ஏமாற்றும் ெசயல்.
சாரா ரம்யா .( கல்வி உrைம ெசயற்பாட்டாள)!
ெசயற்பாட்டாள

கல்வி உrைமச்சட்டம் ெவறும் சட்டமாகதான் இன்று வைர உள்ளது . இந்த சட்டத்தின்


அடிப்பைடயில் எந்த தனியா கல்வி நிறுவனங்களும் இயங்குவதில்ைல.அப்படிேய அந்த
சட்டத்ைத பின்பற்றினாலும் ஏற்ெகனேவ ஏைழ மாணவகளுக்கு கல்வி உதவித்
ெதாைக வழங்கி வருவாகள் .அவகைள இந்த கல்வி உrைம சட்டத்தின் கீ ழ் ெகாண்டு
வந்து விடுவாகள். அப்படிேய ெசன்றாலும் அந்த கல்வி நிறுவனங்கள் ஏைழ
குழந்ைதகளின் ெபற்ேறாகைள நடத்தும் நடவடிக்ைக மிக ேமாசமானைவ .

ஆதிதிராவிட நலத்துைறயின் கீ ழ் துைறயில் உள்ள மாணவகள் இந்த கல்விச்


சட்டத்ைத பயன்படுத்த முடியாது . சில தனியா பள்ளிகளில் மாணவகளுக்கு
இடங்கைள ஒதுக்கி விடுவாகள் ஆனால் அந்த குழந்ைதகள் இங்கு படிக்க முடியாத
நிைல உள்ளது. காரணம் அந்த குழந்ைதகளிடம் கட்டணம் மட்டுேம வசூலிக்க
மாட்டாகேள தவிர . சிறப்புக் கட்டணம் , ேபருந்துக் கட்டணம்,உைட வாங்க ேவண்டும் ,
இந்த 'புராெஜக்ட்' ெசய்ய ேவண்டும் என்று கூறி வசூலிக்கும் கட்டணத்தால் சீ ட்
கிைடத்தாலும் ெபற்ேறாகள் இந்த பள்ளிகைள நாடுவதில்ைல. அப்படிேய ஒன்றிரண்டு
மாணவகள் ேசக்கப்பட்டாலும் பாதியிேலேய நிறுத்தி விடுகிறாகள். எடுத்துக்
காட்டாக ெகாைடக்கானல், ஊட்டி ேபான்ற தனியா பள்ளிகளில் ஏைழ மாணவகள்
இந்தச் சட்டத்தின் கீ ழ் ேசக்கப்பட்டால் அந்த மாணவகள் கல்விைய முழுைமயாக
முடிக்கவிடாமல் பாதியிேலேய நிறுத்திவிடுகிறாகள் ெபற்ேறாகள் . அரசின் த விர
கண்காணிப்பு இருந்தால் மட்டுேம இந்த சட்டத்தின் கீ ழ் ஒதுக்கப்பட்ட இடங்கைள
ஏைழகள் பயன்படுத்த முடியும்.

பிrன்ஸ் கேஜந்திர பாபு (கல்வியாள


கல்வியாள)
கல்வியாள

இந்தக் கல்வி உrைமச்சட்டத்தின் கீ ழ் ேசக்கப்படும் மாணவகளிடம் சில தனியா


பள்ளிகள் கட்டணத்ைத கட்டிவிடுங்கள் அரசு எங்களுக்கு ெசலுத்திய பின்பு உங்களுக்குக்
ெகாடுத்து விடுகிேறாம் என்று வாங்கி விடுகிறாகள் . உண்ைமயில் அந்தக்
கட்டணத்ைத மீ ண்டும் மாணவrன் ெபற்ேறாருக்குக் ெகாடுக்கப்பதில்ைல. இது புறம்
இருந்தால் சில பள்ளிகளில் புத்தகங்கள் மற்றும் பிற காரணங்கைள காட்டி
மாணவகளிடம் பணம் வசூலித்து விடுகின்றன.

ஆண்டுேதாறும் பள்ளிகள் சாபில் எத்தைன மாணவகள் ேசக்கப்பட்டாகள் என்ற


அட்டவைண மட்டும் அரசுக்கு அனுப்பப்படும் அந்த அட்டவைணயில் உள்ளபடி
உண்ைமயில் ேசக்கப்பட்டாகளா என்பது மிகவும் சந்ேதகத்திற்குrயது. இைத அரசின்
பள்ளிக் கல்வித்துைற தான் ஆய்வு ெசய்ய ேவண்டும்.தமிழகத்தில் உள்ள கல்வி
மாவட்டங்களுக்கு ஏற்றவாறு ஒரு குழு அைமக்க ேவண்டும். அந்த குழுவில்
பள்ளிக்கல்வித்துைற அலுவல ,ெபற்ேறாகள் அந்ததந்த பகுதியில் உள்ள கல்வியியல்
ெசயல்பட்டாளகள் இருக்க ேவண்டும். அவகள் ஆண்டு ேதாறும் மாணவ
ேசப்பிற்கான் ைமயம் அைமத்து விண்ணப்பிக்கும் மாணவகளுக்கு இடங்கைள
ஒதுக்கீ டு ெசய்ய ேவண்டும். அதுமட்டுமில்லாமல் அந்தக் குழுேவ அந்தந்த கல்வி
மாவட்டத்திலும் கண்காணிப்பு குழுவாகச் ெசயல்பட ேவண்டும். ஒவ்ெவாரு
பள்ளிகளுக்குச் ெசன்று இந்தச் சட்டத்தின் அடிப்பைடயில் மாணவகள் ேசக்ைக
நைடெபற்றுள்ளதா? என்பைத ஆய்வு ெசய்ய ேவண்டும். அந்த நைடமுைறைய அரசு
ெகாண்டு வந்தால் மட்டுேம ஓரளவு இந்த சட்டத்ைத முழுைமயாகப் பயன்படுத்த
முடியும்.

தனியா பள்ளிகளில் இட ஒதுக்கீ டு ேகாr ேபாராடுவைத விட அரசு எப்ேபாது தனது


பள்ளிகைளத் தரம் உயத்த ேபாகிறது? தரமான கல்விையப் பரவலாக்க ேவண்டும்
என்றால் அரசு பள்ளிகைளத் தரம் உயத்தாமல் கல்விைய, ஏைழகளுக்கான
கல்விைய முழுைமப் படுத்த முடியாது. இைத எப்ேபாது இந்த அரசு ெசய்யப்ேபாகிறது ?

எப்ேபாது விழிக்கப் ேபாகிறது அரசு ?

ேக.
ேக புவேனஸ்வr
-ேக

You might also like