You are on page 1of 2

IN THE COURT OF JUDICIAL MAGISTRATE NO.IV, THOOTHUKUDI.

DEPOSITION

Calendar : CC.47/2021
Preliminary Register :
Sessions
Deposition of witness for :Prosecution Witness:6(LW6)
Name : மலர்க ொடி
Father's Name :
Village :
Taluk :
Calling :
Religion :
Age :
Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873
of the day of 20.8.2022
சாட்சி அழை க்கப்பட்டு பிரமாணம் செசய்யப்பட்டு முதல் விசாரழைண

1. நான் தற்பபாது தூத்துக்குடி அழை(த்து மகளிர் காவல் நிழை-யத்தில்

சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிபறன்/ இதற்கு முன்பாக

அழை(த்து மகளிர் காவல் நிழை-யத்தில் தழை-ழைம காவ-ராக காவல்

நிழை-யத்தில் உதவி ஆய்வாளராக பணியில் இருந்த பபாது 14.10.2020 அன்று

14.00 மணிக்கு பகாப-ாகிருஷ்ணன் மழை(வி பசாபியா என்பவர் நிழை-யம்

ஆஜராகி செகாடுத்த புகார் மனுழைவப்செபற்று அதன் தன்ழைமபகற்ப நிழை-ய

குற்ற எண் 40/2020 u/s 498 I (A )PC ஆக வ க்கு பதிவு செசய்து புகார் மனு

,கணினி படிவ முதல் தகவல் அறிக்ழைக ,ஆகியவற்ழைற இழைணத்து மாண்புமிகு

குற்றவியல் நடுவர் எண் .4 தூத்துக்குடி அவர்களுக்கும் இதர நகல்கழைள உயர்

அதிகாரிகளுக்கும், விசாரழைண நகழை- எ(து விசாரழைணக்கு


எடுத்துசெகாண்பRன்.

2. என்னிRம் காட்Rப்படும் , புகார் மனு பசாபியா என்பவரின் ( முதல் தகவல்

அறிக்ழைக அ.சா.ஆ.2 ஆகும். ) உதவி ஆய்வாளர் என்ழை( விசாரித்தார்

எதிரி தரப்பில் குறுக்கு விசாரழைண

1. புகார் தாரருக்கும் 1 வது எதிரிக்கும் நRந்தது இரண்Rாவது திருமணம் என்றால்

இரண்டு பபருக்கும் இது இரண்Rாவது திருமணம் தான் . ஆ(ால்

செபற்பறார்களால் நிச்சயிதித்த திருமணம் . புகாரில் அடித்தல் திருத்தல் ,

பமசெ-ழுத்துக்கள் உள்ளது என்றால் மனு தாரர் ழைகப்பR தான் புகாரிழை(

எழுதிக்செகாடுத்தார். நான் வ க்கிற்க்காக பின்னிட்டு புகாரில் திருத்தங்கள்

செசய்பதன் என்றால் சரியல்- . செசான்( நாள் பநரத்தில் புகார் பதிவு

செசய்யப்பRவில்ழை- என்றால் சரியல்- . செசான்( நாள் பநரத்தில் முதல் தகவல்

அறிக்ழைக நீதிமன்றத்திற்க்கு அனுப்பி ழைவக்கவில்ழை- என்றால் சரியல்-.

ஒம்/-S.T.S.T. னிகமொழி,
நீதித்துறை நடுவர் எண் நடுவர் எண்.4(முக ொ)
துொத்து ்குடி

You might also like