You are on page 1of 4

கீழ்காணும் கடைவாய்ப்பல்லின் பாகங்களைப் பெயரிடுக.

பற்கூழ் ஈறு பல்லின் தந்தினி


வெளிபகுதிதி
பல்லின்
உட்பகுதி இரத்த
பற்சிப்பி
நாளங்கள்ள்

கீ

கீழே காணப்படும் பற்களின் சிக்கலுக்கும் அதன் தொடர்பான


தொழில்நுட்ப உதவிக்கும் கோடிடுக.
கீழே காணப்படும் பற்களுக்கு ஏற்ற பெயர்களையும் அதன்
பயன்பாட்டையும் எழுதுக.
பற்களின் வகை பயன்பாடு

உற்றறிதல் எனும் அறிவியல் செயற்பாங்கு திறனில்


பயன்படுத்தப்படும் புலன்களைப் பட்டியலிடுக.
1. ___________________________________
2. ___________________________________
3. ___________________________________
4. __________________________________
5. __________________________________

கீழ்காண்பவற்றுள் அறிவியல் செயற்பாங்கு


திறன்களுக்கு வண்ணமிடுக.

ஊகித்தல் உற்றறிதல்
தொடர்பு கொள்ளுதல் பின் ஊகித்தல்
அளவுளாவுதல் அளவெடுத்தலும் எண்களைப்
பயன்படுத்துதலும்
முன் அனுமானித்தல் வரிசைப்படுத்துதல்
வகைப்படுத்துதல் தொடர்பு செய்தல்

கீழ்காணும் கூற்றுகளுள் அறிவியல் அறையில் பின்பற்ற


வேண்டிய செயலுக்கு வண்ணமிடவும்.

அறிவியல் அறையில் உணவு உண்ணுதல்.


குப்பைகளை குப்பை தொட்டியில் வீசுதல்.
அறிவியல் அறையை சுத்தமாக வைத்திருத்தல்.
அறிவியல் அறையின் விதிமுறைகளைக் கடைப்பிடித்தல்.
அறிவியல் அறையில் ஓடி விளையாடுதல்.
ஆசிரியரின் அனுமதியுடன் அறிவியல் அறையைப் பயன்படுத்துதல்.
அறிவியல் பரிசோதனையை ஆசிரியரின் வழிக்காட்டலுடன் செய்தல்.
குப்பைகளை அறிவியல் அறையில் வீசுதல்.

You might also like