You are on page 1of 2

SEKOLAH RENDAH JENIS KEBANGSAAN (TAMIL)

LADANG EDENSOR, 28400 MENTAKAB,


PAHANG DARUL MAKMUR
KOD SEKOLAH : CBD 7090
___________________________________________________________________________
Ruj.Tuan :
Ruj.Kami:CBD_7090.SUK.900-8/1(01)
Tarikh :20.9.2022
பெற்றோர் / பாதுகாவலர்

அன்புடையீர்,

பள்ளிô போட்டி விளையாட்டு

வணக்கம். மேற்கண்ட கருவின்படி, எதிர்வரும் 02.10.2022 (ஞாயிறு) நாள்


காலை மணி 8.00 க்கு ¿ÁÐ பள்ளியின் போட்டி விளையாட்டு விமரிசையாக
நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்/பாதுகாவலர் இதனையே
அழைப்பாக ஏற்று வருகை புரிந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

2. இவ்விளையாட்டுப் போட்டி தொடர்பாக சில தகவல்களைப்


பெற்றோர் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

2.1 மாணவர்கள் இப்பயிற்சி காலங்களில் 26.09.2022 - 30.09.2022


கட்டாயம் விளையாட்டு உடை அணிந்து வர வேண்டும்.
(விளையாட்டு காலணி அல்லது பள்ளி காலணி அணியலாம்)

2.2 மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.


பள்ளிக்கு முறையாக வராத மாணவர்கள் போட்டிகளில் கலந்து
கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

2.3 போட்டி விளையாட்டு ஒத்திகை 30.09.2022 (வெள்ளி) பள்ளித் திடலில்


நடைô பெறவுள்ளது.

2.4 பள்ளிô போட்டி விளையாட்டு «ýÚ ¸¡¨Ä Á½¢ 8.00-ìÌ ¦¾¡¼í¸Å


¢ÕôÀ¾¡ø Á¡½Å÷¸Ùõ பெற்றோர்¸û / பாதுகாவலர்¸û «¨ÉÅÕõ ÀûÇ¢ìÌ
ÅÕÁ¡Ú §¸ðÎì ¦¸¡û¸¢§È¡õ.

3. பள்ளிô போட்டி விளையாட்டு சிறப்பாக நடைபெற ஆதரவு


நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

நன்றி, வணக்கம்.

இக்கண்,

________________
………………………………………
SEKOLAH RENDAH JENIS KEBANGSAAN (TAMIL)
LADANG EDENSOR, 28400 MENTAKAB,
PAHANG DARUL MAKMUR
KOD SEKOLAH : CBD 7090
___________________________________________________________________________
CHEELA DEVI A/P RAMACHANDRAM
Guru Besar
SJK (T) Ladang Edensor

U.P Ibubapa dan Penjaga

 Sukan sekolah akan diadakan pada 02.10.2022 (Ahad) bermula 8.00 pagi.

 Kehadiran murid adalah wajib semasa latihan sukan.

 Semua murid diminta berpakaian sukan semasa latihan diadakan (26.9.2022 -30.09.2022)

You might also like