You are on page 1of 14

பெயர் : _______________________ திகதி :

_______________
ஆண்டு : _______________________ கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 4.2 கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கற்றல் தரம் : 4.2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

1. _____________________________________________________________
______
- சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் துன்பத்தையே தரும்.
2. _____________________________________________________________
______
- கடல் கடந்து பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க
வேண்டும்.
3. _____________________________________________________________
______
- தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடையாது.
4. _____________________________________________________________
______
- பெற்ற தாயை விட ஒருவருக்குச் சிறந்த கோயில் வேறெதும் கிடையாது.
5. _____________________________________________________________
______
- மிகச்சிறிய செயலாக இருப்பினும் அதனை நன்கு ஆராய்ந்த பிறகே
மேற்கொள்ள வேண்டும்.
6. _____________________________________________________________
______
- மூத்தவர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது சிறப்பைத் தரும்.
7. _____________________________________________________________
______
- உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.

பெயர் : _______________________ திகதி :

_______________
ஆண்டு : _______________________ கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 4.2 கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கற்றல் தரம் : 4.2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

1. சூதும் வாதும் வேதனை செய்யும்

- ____________________________________________________________
____________________________________________________________
____________.
2. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
- ____________________________________________________________
____________________________________________________________
____________.
3. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
- ____________________________________________________________
____________________________________________________________
____________.
4. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
- ____________________________________________________________
____________________________________________________________
____________.
5. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
- ____________________________________________________________
____________________________________________________________
____________.
6. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
- ____________________________________________________________
____________________________________________________________
____________.
7. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
- ____________________________________________________________
____________________________________________________________
____________.
பெயர் : _______________________ திகதி :
_______________
ஆண்டு : _______________________ கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
கற்றல் தரம் : 4.3.2 இரண்டாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அதன்
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

1. _____________________________________________________________
_____________________________________________________________
__________.
நன்கு கல்விகற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை
வணங்காவிடில், அவர் கற்ற கல்வி பயனற்றதாகு விடும்.
2. _____________________________________________________________
_____________________________________________________________
__________.
ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல. அவர் செய்யும்
குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது.

3. _____________________________________________________________
_____________________________________________________________
__________.
கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியடையவர்கள்.
கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

பெயர் : _______________________ திகதி :

_______________
ஆண்டு : _______________________ கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
கற்றல் தரம் : 4.3.2 இரண்டாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அதன்
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

1. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்
____________________________________________________________
____________________________________________________________
____________________________________________________________
____________________________________________________________
________________________.

2. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பத்து நன்று
____________________________________________________________
____________________________________________________________
____________________________________________________________
____________________________________________________________
________________________.

3. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்
____________________________________________________________
____________________________________________________________
____________________________________________________________
____________________________________________________________
________________________.

பெயர் : _______________________ திகதி :

_______________
ஆண்டு : _______________________ கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 4.4 இணைமொழிகளையும் அதன் பொருளையும்
அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் : 4.4.2 இரண்டாம் ஆண்டுக்கான இணைமொழிகளையும்
அதன் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

பெயர் : _______________________ திகதி :

_______________
ஆண்டு : _______________________ கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 4.5 இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப்
பயன்படுத்துவர்.
கற்றல் தரம் : 4.5.2 இரண்டாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளைச்
சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

பெயர் : _______________________ திகதி :

_______________
ஆண்டு : _______________________ கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் : 4.6.2 இரண்டாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும்
அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

பெயர் : _______________________ திகதி :

_______________
ஆண்டு : _______________________ கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 4.7 பழமொழிகளையும் அவற்றின் பொருளையும்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் : 4.7.2 இரண்டாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை

பெயர் : _______________________ திகதி :

_______________
ஆண்டு : _______________________ கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும்
அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
கற்றல் தரம் : 4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்
அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை
1. _____________________________________________________________
______
- எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்.

2. _____________________________________________________________
______
- துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.

3. _____________________________________________________________
______
- உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.

4. _____________________________________________________________
______
- உயர்வான எண்ணம் மேன்மை தரும்.

5. _____________________________________________________________
______
- கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல
நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.

6. _____________________________________________________________
______
- பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
7. _____________________________________________________________
______
- ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.
8. _____________________________________________________________
______
- எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

9. _____________________________________________________________
______
- பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.

10._____________________________________________________________
______
- எடுத்ததெற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

11._____________________________________________________________
______
- நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.

12._____________________________________________________________
______
- அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.
பெயர் : _______________________ திகதி :
_______________
ஆண்டு : _______________________ கிழமை :
_______________
உள்ளடக்கத் தரம் : 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும்
அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
கற்றல் தரம் : 4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்
அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
அடைவுநிலை : அடைந்தனர்/ அடையவில்லை
1. ஆண்மை தவறேல்
- ____________________________________________________________
______.

2. ஈகை திறன்
- ____________________________________________________________
______.

3. உடலினை உறுதி செய்

- ____________________________________________________________
______.

4. இளைத்தல் இகழ்ச்சி
- ____________________________________________________________
______.
5. எண்ணுவது உயர்வு
- ____________________________________________________________
______.

6. ஓய்தல் ஒழி
- ____________________________________________________________
______.

7. ஏறுபோல் நட
- ____________________________________________________________
______.

8. ஊண்மிக விரும்பு
- ____________________________________________________________
______.

9. ஔடதம் குறை
- ____________________________________________________________
______.

10.ஐம்பொறி ஆட்சிகொள்
- ____________________________________________________________
______.

11.அச்சம் தவிர்
- ____________________________________________________________
______.
12.ஒற்றுமை வலிமையாம்
- ____________________________________________________________
______.

You might also like