You are on page 1of 2

தமிழ் வளர்க்கும் அலைபேசி ேயன்ோட்டுருக்கள் - ஓர் ஆய் வு

உலகில் வாழும் செம் சமாழிகளில் தலலசிறந்த சமாழி தமிழ்

சமாழியாகும் . மூன் று நாடுகளில் ஆட்சி சமாழியாகவும் பல நாடுகளில்


பரந்து வாழும் தமிழ் க்குடிகளின் பபெ்சுசமாழியாகவும் 75

மில் லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ் க்லக சமாழியாக


தமிழ் சமாழி இருந்துவருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும்

வாழும் இம் சமாழியானது இந்த நூற் றாண்டின் சதாழில் நுட்ப


இலணயப் புரட்சியிலும் அழிந்துபபாகாது இன் றும் இலணயத்தில்

மட்டுமன் றி அலலபபசி உலகிலும் காபலாெ்சி நிற் கின் றது.

இருபத்சதான் றாம் நூற் றாண்டானது சதாழில் நுட்பத்தின்


நூற் றாண்டு என் பதில் ஐயமில் லல. இலணயம் சதாடங் கி செயற் லக

நுண்ணறிவு, சமய் நிகர் உண்லம, வளர்ந்த யதார்த்தம் பபான் ற


சதாழில் நுட்பங் கள் வலர கணிணி முதல் அலலபபசி வலர இன் லறய

மனிதன் உள் ளங் லகயில் இவ் வுலலகபய அடக்கியிருப்பது


சதாழில் நுட்ப வளர்சியின் ஒரு தாக்கபம. தமிழ் இலணய அகராதிகள் ,

கல் வி சமன் சபருட்கள் , அலலபபசி பயன் பாட்டுருக்கள் என கணிணித்

தமிழின் ஆதிக்கம் இன் று அதிகரித்துக்சகாண்பட இருக்கிறது. இந்த


சதாழில் நுட்பத்தின் உெ்ெமாம் அலலபபசியானது மனிதனது ஆறாம்

விரலாய் மாறிப்பபான இக்காலகட்டத்தில் இந்த அலலபபசிகலளப்


பயன் படுத்தி சமாழி வளர்த்தல் என் பது சபரும் ெவாலாகும் . ஆனால்

இன் று பபெ்சுத் தமிழ் மட்டுபம அறிமுகமான சவளிநாடு வாழ்


தமிழர்களுக்கும் ஆங் கில பமாகத்தால் பன் னாட்டுப் பள் ளிகளில்

பயின் று தமிழ் என் ற வார்த்லதயின் எழுத்துக்கபள அறிமுகமாகா


தமிழகத் தலலமுலறகளுக்கும் தமிழ் கற் றுக்சகாள் ள ஒரு கருவியாய்

செயல் படுவன இந்த அலலபபசி பயன் பாட்டுருக்கபள.

பிறந்த குழந்லதக்கு தமிழ் சபயர் சதரிவு செய் வது துவங் கி,


வளர்ந்த குழந்லதகள் பாண்டியாட்டம் பபான் ற பாரம் பரிய தமிழர்
விலளயாட்டுக்கலள அறிந்து விலளயாடுவது வலர, தமிழ்
எழுத்துக்கலள எழுதப் பழுகுவது துவங் கி தமிழில் பவத நூல் கள்

வாசித்தல் வiலர, இலணய மின் நூல் கள் , புதினங் கள் படித்தல் துவங் கி
தமிழ் வரன் கள் கண்டறிதல் வலர உலசகங் கும் வாழ் தமிழர்கள்

வாழ் வில் இலவெ மற் றும் கட்டண அலலபபசி பயன் பாட்டுருக்களின்


தாக்கமும் பயன் பாடுகளும் பற் றி ஆய் வு செய் கிறது இக்கட்டுலர.

You might also like