You are on page 1of 1

இயல் - 4

கலிதைப்பேதள - கலின்மிகு கப்ேல்

- மருைன் இழநாகஶார்

I. போருள் ைருக.

1. உரு - அளகு

2. லங்கம் - கப்ேல்

3. போள - ேிழக்க

4. எல் - ேகல்

5. லங்கூழ் - காற்று

6. பகாடு உயர் - கதர உயர்ந்ை

7. நீகான் - நாலாய் ஓட்டுேலன்

8. மாட ஒள்பழரி - கறங்கதர லிழக்கம்

II. லிதட எழுதுக.

1. நாலாயின் பைாற்வம் எவ்லாறு இருந்ைைாக அகநானூறு கூறுகிவது?

நாலாயின் பைாற்வம் உறகபம புதடபேயர்ந்து பெல்லதுபோற அளகாக

இருந்ைது என்று அகநானூறு கூறுகிவது.

2. நாலாய் ஓட்ஷகளுக்குக் காற்று எவ்லாறு துதைபெய்கிவது?

இரவும் ேகலும் ஓரிடத்தும் ைங்காமல் லீசும் காற்று நாலாதய ஓடச் பெய்கிவது.

இவ்லாறு காற்று நாலாய் ஓட்ஷகளுக்குத் துதைபெய்கிவது.

3. கடறில் கப்ேல் பெல்லும் காட்ெிதய அகநானூறு எவ்லாறு லிழக்குகிவது?

* உறகம் புதடபேயர்ந்ைது போன்வ அளகு போருந்ைிய பைாற்வத்தை உதடயது

நாலாய்.

* அது புறால் நாற்வமுதடய அதறலீசும் பேரிய கடறின் நீதரப் ேிழந்து

பகாண்டு பெல்லும்.

* இரவும் ேகலும் ஓரிடத்தும் ைங்காமல் லீசுகின்வ காற்வாஶது நாலாதய

அதெத்துச் பெலுத்தும்.

* உயர்ந்ை கதரதய உதடய மைல் நிதவந்ை துதவமுகத்ைில் கறங்கதர

லிழக்கத்ைின் ஒழியால் ைிதெ அவிந்து நாலாய் ஓட்டுேலன் நாலாதயச்

பெலுத்துலான்.

இவ்லாறு கடறில் கப்ேல் பெல்லும் காட்ெிதய அகநானூறு

லிழக்குகிவது.

*********

You might also like