You are on page 1of 1

மரம் மாறனால் வெட்டப்பட்டது.

கீதா பாட்டியோடு பேருந்து ஏறினாள்.


அண்ணன் தன் நாய்க்குட்டிகளுடன்
விளையாடினான்.

அறத்தான் வருவதே இன்பம்.


முயல் கதை தங்கையால் கூறப்பட்டது.

கதைப் போட்டியில் விஷாலுக்கு முதல்


பரிசு கிடைத்தது.

மாலா கடைக்குச் சென்றாள்.


புதிய புடவை பாட்டிக்கு
வழங்கப்பட்டது.
யாழினி நகத்திற்கு சாயம் பூசினாள்.

குமார் புத்தகத்திற்கு அட்டைப் போட்டான்.

You might also like