Professional Documents
Culture Documents
தமிழ் உணர்வு
தமிழ் உணர்வு
வேண்டியதன் அவசியம்
பெருமதிப்புக்குரிய அவைத்தலைவர் அவர்களே, அறிவுசால் நீதிபதி அவர்களே, ஆசிரிய
பெருமக்களே, மாணவர்களே உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் உரித்தாகுக.
இன்றைய இளைஞர் மத்தியில் நாளுக்கு நாள் தமிழ் உணர்வு மங்கி வருகின்றது. அதனை வளர்க்க
இப்பொழுதே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வழிவகைகள் குறித்தே தங்கள் முன்
பேச வந்துள்ளேன்.