You are on page 1of 2

யநலேம ச தாயத் ன் ேவரற் ற மரம்

வணக்கம் . என் ெபயர் ஜய் . " யநலேம ச தாயத் ன் ேவரற் ற மரம் "
என் ம் தைலப் ல் ேபச உங் கள் ன் வந் ள் ேளன் .

தன் மக் கள் மட் ேம உல ல் றந்தவர்களாக இ க் க ேவண் ம் என்ற


யநல எண்ணத்ைத த் , ஒவ் ெவா மாணவ ம் உலக ேமைட ல்
ரகா க்க ேவண் ம் என் னம் ேதா ம் நமக்காக க ைமயாக
உைழக் ம் நம் யநலமற் ற ஆ ரியர்க க் என் கப்பணிவான
வணக்கங் கள் .

ற க் காகேவ வாழ் ந்த ேபகன் , பாரி, காரி, ஓரி, அ யமான் , ஆய்


அண் ரன் , நல் ஆ ய கைடேய வள் ளல் கள் வாழ் ந்த நம் நாட் ல்
இன் தன்ைன மட் ேம உலகமாக க ம் மக் கள் பலர்
வாழ் றார்கள் . தன்னலத் ற் காக றர்நலத்ைத ெக க்க இவர்கள்
தயங் வேத இல் ைல.

யல் நலம் என்ப மனித லத் ன் கப் ெபரிய சாபமா ம் . இ ஒ


தனி மனிதனில் மட் ம் காணப் ப ம் ணமல் ல. அர யல் கட் கள் ,
ெதா ற் டங் கள் , ஏன்? ம் பத் ம் இக் ணம் காணப்ப ற .

தன நலத்ைத மட் ம் க த் ல் ெகாண் ெசயல் ப பவர்கள்


மற் றவர்கைளப் பற் ந் ப் ப கக் ைற . இவர்கள் தமக்ெகன
ஒ வட்டத் க் ள் வாழ் பவர்கள் . அதனால் இவர்களின் அ
ரிவைடவ ல் ைல. தம் அ ைவ மற் றவர்கேளா பகர்ந் ெகாள் ளத்
தயங் வார்கள் . இதனால் அவர்கள் மற் றவர்களிடம் இ ந் ய
தகவல் கைளக் கற் க்ெகாள் ம் வாய் ப்ைப இழக் றார்கள் .

ேவரில் லாத மரம் எப் ப தா ம் அ ந் , ேழ ம் ேபா


மற் றவர்க க் ம் ன் பம் ஏற் ப த் ேமா, அ ேபால்
யநல க் கவர்கள் தா ம் வாழ மாட்டார்கள் , மற் றவர்க க்
உத ம் ெசய் ய மாட்டார்கள் ,மாறாக ன் பம் ெசய் வார்கள் .

ற் ம் க ங் ள ைரத் றா ரம் ேபய்


எற் ம் கா கைர ன் – ற் ல்
வளர்ந்த மடற் பைனக் ள் ைவத்தேதன் ஒக் ம்
தளர்ந்ேதார்க்ெகான் யார் தனம் .
என்ற ெசய் ளில் ஔைவயார் தளர்ந்தவர்க க் உதவாமல்
இ ப்ப கைர இ ந் ந் ெகாண் க் ம் காட் ல் ,
க ங் ள ற் ம் ைர ள் த க் ைடேய காய் ந் த
மடைல ைடய பைனமரத் க் ம் ெகாம் த்ேதன் ேபான்ற ,
என் க ம் வன் ைமயாக யநலவா கைளப்பற் றார்

பலர் யநலம் ெகாண் ந்தா ம் , இன்ைறக் ம் ெபா நல


ந்தைனேயாட லர் இ ப் பதால் தான், இந்த ச கம் வாழ் ந்
ெகாண் க் ற . அன் ன தானம் . ரத்த தானம் , கண் தானம் , உடல்
உ ப் கள் தானம் வைர நடந் க் ெகாண்ேட க் ற .

ெபா நலம் என்ப ல் லாங் ழல் ேபான்ற . யநலம் என்ப


கால் பந் ேபான் ற . இைவ இரண் ேம காற் றால்
இயங் ன் றன.ஆனால் ஒன் இைறவனின் ைக ல் தவழ் ற .
மற் ெறான் உைதப ற . தான் வாங் ய காற் ைற தாேன
ைவத் க் ெகாள் வதால் கால் பந் உைத ப ற . ஆனால் தான்
வாங் ய காற் ைற இைசயாக த வதால் ல் லாங் ழல் கட ளா ம்
ம் பப்ப ற .

என் இனிய நண்பர்கேள,


தன் ர் தானறப் ெபற் றாைன ஏைனய
மன் ெரல் லாந் ெதா ம் .

என்ற வள் வரின் வாக் ப் ப யநலத்ைத ட் ,


ெபா நலத் ற் காகப் பா பட் உலகம் ேபாற் ம் மனிதனாக
வாழ் ந் காட் ேவாம் .

வாய் ப்பளித்த அைனவ க் ம் என மனமார்ந்த நன் ! வணக்கம் !!!

You might also like