You are on page 1of 4

பாட சீரமைப்புத்திட்டம் 2022

அறிவியல்
ஆண்டு 3

பாட ஆசிரியர் : திருமதி பா.கிளிமொழி

இயல் : அறிவியல் கண்டறி முறை


அலகு : 1.0 அறிவியல் திறன்
உள்ளடக்கத்தரம் : 1.1 அறிவியல் செயற்பாங்குத் திறன்

கற்றல் தரம் தர அடைவு நடவடிக்கை செயல்திட்டம்

1.1.1 TP 2 / TP 3 &
TP 4  படச் சூழல்களில் உற்றறிய பயன்படுத்தப்பட்ட ● Pendekatan Bertema
புலன்களையும் அவற்றின் உற்றறிதலையும்
● Pendekatan Modular
தேர்ந்தெடுத்து எழுதுதல்.
வாரம்

1  படத்தில் உள்ள பொருள்களை மிதக்கும் பொருள்கள்

& TP 2 / TP 3 & அல்லது மூழ்கும் பொருள்கள் என வகைப்படுத்தி


● Simulasi Amali
21/3/2022
TP 4 அவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்.
- ● Pendekatan Terbeza
 படத்தில் உள்ள பொருள்களை மிதக்கும் பொருள்கள்
25/3/2022 அல்லது மூழ்கும் பொருள்கள் என வகைப்படுத்திப்
1.1.2 TP 2 / TP 3 & பட்டியலிட்டு எழுதுதல்.
TP 4
● Pendekatan Bertema

● Pendekatan Modular
இயல் : அறிவியல் கண்டறி முறை
அலகு : 1.0 அறிவியல் திறன்
உள்ளடக்கத்தரம் : 1.1 அறிவியல் செயற்பாங்குத் திறன்

கற்றல் தர அடைவு நடவடிக்கை செயல்திட்டம்


தரம்
வாரம்
1.1.4 TP 2 / TP 3 &  படத்தை உற்றறிந்து அவற்றின் உற்றறிதலுக்கு ஏற்ற ● Pendekatan Bertema
2 TP 4
ஊகித்தலைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்.
● Pendekatan Modular
&

28/3/2022 TP 2 / TP 3 &  நிகழ்வு தொடர்பான படத்தை உற்றறிந்து அவற்றின்


TP 4 முன் அனுமானத்தை வரைந்து காட்டுதல்.
- 1.1.5 ● Simulasi Amali
● Pendekatan Terbeza
01/4/2022
TP 2 / TP 3 &  தொடர்பு கொள்ளுதல் தொடர்பான படத்தையும்
& TP 4 அட்டவணைனையும் உற்றறிந்து ஆகியவற்றின்
துணையுடன் வாக்கியங்களை நிறைவு செய்தல்.
1.1.6

இயல் : அறிவியல் கண்டறி முறை


அலகு : 1.0 அறிவியல் திறன்
உள்ளடக்கத்தரம் : 1.2 அறிவியல் கைவினைத் திறன்

கற்றல் தர அடைவு நடவடிக்கை செயல்திட்டம்


வாரம்
தரம்
3
 படத்தில் உற்றறியக்கூடிய அறிவியல் பொருள்களையும்
04/4/2022 1.2.1 TP 2 / TP 3 &
கருவிகளையும் சரியான பெயர்களுடன் இணைத்தல்.
TP 4 ● Pendekatan Bertema
-  அறிவியல் மற்றும் ஆராய்வு மாதிரிகளைச் சரியாகக்
TP 2 / TP 3 & ● Pendekatan Modular
கையாளும் முறைக்கு சரி என்றும் பிழை என்றும்
08/4/2022 & TP 4
குறியிடுதல். ● Simulasi Amali
1.2.2
● Pendekatan Terbeza

இயல் : அறிவியல் கண்டறி முறை


அலகு : 1.0 அறிவியல் திறன்
உள்ளடக்கத்தரம் : 1.1 அறிவியல் கைவினைத் திறன்

கற்றல் தர அடைவு நடவடிக்கை செயல்திட்டம்


தரம்

TP 2 / TP 3 &  அறிவியல் கருவிகளையும் அறிவியல் மாதிரிகளையும்


TP 4 ● Pendekatan Bertema
வரைந்து காட்டுதல்.
1.2.3
வாரம் ● Pendekatan Modular

4  அறிவியல் கருவிகளையும் பொருள்களையும் சரியான ● Simulasi Amali


& முறையில் சுத்தம் செய்தல் மற்றும் சரியாகவும்
11/4/2022 ● Pendekatan Terbeza
பாதுகாப்பாகவும் வைத்தல்.
-
1.2.4
15/4/2022
&

1.2.5

You might also like