You are on page 1of 4

உயில் சாசனம்

201_ம் வருடம், மாதம் ம் நாள், _____________________ என்ற

விலாசத்தில் வசிக்கும் திரு.__________ அவர்களின் குமாரர் சுமார் ___


வயதுள்ள

திரு. __________ (அடடயாள அட்டட ______) (டகபேசி எண்.______) ஆகிய நான்

ேிறர் தூண்டுதல் ஏதுமின்றி என்னுடடய சுயநிடைவுடன் எழுதி டவக்கும்

உயில் சாசைம் என்ைவவன்றால்

இதன் கீ ழ் வசாத்து விவரத்தில் விவரிக்கப்ேட்டுள்ள


__________ மாவட்டம்,

_________________ வசாத்தாைது நான் எைது வசாந்த


வருவாய் மற்றும்

பசமிப்டேக்வகாண்டு __________ பததியிட்ட ____________ சார்ேதிவக 1 புத்தக

ஆவண எண்._______/____ மூலம் கிடரயம் வேற்று அது முதல் சர்வ


சுதந்திரமாய்

ஆண்டனுேவித்துக்வகாண்டு வருகிபறன்.

தற்போது எைக்கு வயதாகிவிட்ட காரணத்திைால், நான் நல்ல நிடலயில்

உள்ள போபத எைக்கு ோத்தியப்ேட்ட அடசயும்


மற்றும் அடசயா

வசாத்துக்கடளப் வோருத்து என்னுடடய ஆயுட்காலத்திற்குப் ேிறகு


என்ைடடய

வாரிசுகளுக்கள் எந்தவிதமாை சண்டட சச்சரவுகள் ஏற்ேடக்கூடாது


என்கிற
நல்ல எண்ணத்தின் அடிப்ேடடயில் இந்த
உயில் சாசைம் எழுதி

டவத்துள்பளன்.

எைக்கு _____________ என்கிற மடைவியும், இரண்டு மகன்கள் மற்றும்

இரண்டு மகள்கள் உள்ளைர். எைது மகள்களுக்கு எைது வருவாய் மற்றும்

பசமிப்புகடளக் வகாண்டு நல்ல முடறயில் சீர்வரிடசகள் வசய்து


திருமணம்

வசய்து டவத்து அவரவர்கள் குடும்ேத்துடன் நல்ல


முடறயில் வாழ்ந்து

வருகிறார்கள்.

தற்போது எைக்கு வயதாகிவிட்ட காரணத்திைால் எைது காலத்திற்கு


ேிறகு

இந்த உயிலில் குறிப்ேிட்டுள்ள வசாத்துக்கடள எைது


மகன்கள் மட்டுபம

அனுேவிக்கும் வோருட்டு இந்த உயில் ஆவணம் எழுதி


டவக்கப்ேடுகிறது.

அதன்ேடி வசாத்து விவரத்தில் கண்ட 1 வது அயிட்டம் வசாத்டத எைது


மூத்த
[Type here]

மகன்_______ம் 2 வது அயிட்டம் வசாத்டத இடளய


மகன் ________ எைது

காலத்திற்கு ேிறகு சர்வ சுதந்திரமாய் ஆண்டு


அனுேவித்துக் வகாள்ள

பவண்டியது.

இந்த உயில் ஆவணத்தில் குறிப்ேிட விடுேட்ட மற்றும்


எைது எஞ்சிய

வாழ்நாளில் என்ைால் வாங்கப்ேடும் இதர அடசயும்


மற்றும் அடசயா

வசாத்துக்கடள வோருத்து எைது இரு மகன்களும் சமமாக


ேிரித்துக்வகாள்ள

பவண்டியது.

இதைடியில் கண்ட வசாத்டதக்குறித்து என்னுடடய ஜீவிய காலத்திற்கு


ேிறகு

பமற்ேடி இவர்கடளத் தவிர பவறு என்னுடடய


இதர வாரிசுகளுக்கு

எவ்தவிதமாை ோத்தியபமா, ேின் வதாடர்ச்சிபயா கிடடயாது.

இந்த உயில் சாசைமாைது என்ைடடய ஜீவிய காலத்திற்கு ேிறகு

அமுலுக்கு வரபவண்டியது இந்த உயில் சாசைத்டத


என்னுடடய ஜீவிய
காலத்திற்குள் மாற்றவும் ரத்து வசய்யவும் எைக்கு பூரண அதிகாரமுண்டு.

இந்தப்ேடிக்கு என்னுடடய முழுமைச் சம்மதத்துடன் ேிறர் தூண்டுதல்

ஏதுமின்றி என்னுடடய சுய நிடைவுடன் கீ ழ்கண்ட சாட்சிகள்


முன்ைிடலயில்

மைப்பூர்வமாக எழுதி டவத்த உயில் சாசைம் இதுபவ ஆகும்.

சசாத்து விவரம்

You might also like