You are on page 1of 1

பாடல்கள

நன்றி யோடு நான் துதி பாடு வேன்

எந்தன் இ யேசு ராஜ னே

எனக்காய் நீர் செய்திட்ட நன் மைக்காய்

என்றும் நன்றி கூறு வேன் நான் – 2

1. எண்ணடங்கா நன் மைகள் யா வையும்

எனகளித்திடும் நாத னே – 2

நி னைக்காத நன் மைகள் அளிப்பவ ரே

உமக் கென்று மே துதி யே – 2 (…நன்றி யோடு

நான்)

2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்த னே

விசுவாசிப் பேன் உம் மை யே – 2

வரும் காலம் முழுவதும் உம் கிரு பை

வரங்கள் பொழிந்திடு மே – 2 (…நன்றி யோடு)

3. முழங்கால்கள் யாவும் முடங்கு மே

உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் – 2

முற்று முடியா என் னையும் காப்பவ ரே

உமக் கென்று மே துதி யே – 2 (…நன்றி யோடு)

4. கலங்கா தே தி கையா தே என்றவ ரே

என் னை காத்து நடத்திடுவீர் – 2

கண்மணி போல் என் னையும் காப்பவ ரே

க ரை சேர்த்திட வந்திடுவீர் – 2 (…நன்றி யோடு)

You might also like