You are on page 1of 1

நிகழும் சுப கிருது வருஷம் கார்த்திகை மாதம் 14

தேதி 30/11/22 புதன்கிழமை காலை 7.45 மணிக்கு


எங்களது தகப்பனார் S. வெங்கடேசன் ஐயர் சிவ லோக
பதவி அடைந்தார் நாளது 09 /12/22 வெள்ளிக்கிழமை
கீழ்கண்ட விலாசத்தில் தசாஸ்து நடைபெறுகிறது.

விலாசம் :
ஜானார்தனம்
No.10 மேற்கு மாட வீதி,
மாடம்பாக்கம், சென்னை : 600126.

இப்படிக்கு
S V. அசோக் குமார்
9840932600
7358451461

Bus Route: தாம்பரம் கேம்ப் ரோட் – மாடம்பாக்கம்


Bus : 31G

You might also like