You are on page 1of 1

இந்து சமயம் இந்திய துணைக்கண்டத்தில் ததோன்றிய, கோலத்தோல் மிகவும் ததோன்ணமயோன உலகின் முக்கிய

சமயங்களில் ஒன்தறனக் கருதப்படுகிறது. இந்து சமயத்தில் ததவோரம் முக்கியமோனதோகக் கருதப்படுகிறது.


ததவோரம் போடியவர்கள் தமோத்தமோக நோல்வர் உள்ளனர். திருஞோனசம்பந்தர், திருநோவுக்கரசர், சுந்தரர் மற்றும்
மோைிக்கவோசகர் ஆவர்.

மோைவர்களிணடதய இந்து சமயத்ணத வளர்க்கும்தபோருட்டு ததசிய வணக மிட்லண்ட்ஸ் ததோட்டத்


தமிழ்ப்பள்ளியின் தபற்தறோர் ஆசிரியர் சங்கம் ததவோரப் போரோயைம் விழோணவ ஏற்போடு தசய்துள்ளது. அதன்
விபரம் பினவருமோறு:

திகதி : 03.12.2022
கிழணம : சனிக்கிழணம
தநரம் : கோணல 9.00 மைி
இடம் : தகம் ரிம்போ தெயோ ஆலயம் போடோங் ெோவோ/ KUIL KEM RIMBA JAYA,PADANG JAWA

விதிமுணறகள்:
1. ததவோரப் தபோட்டிகள் மூன்று பிரிவோக நணடதபறும்.
• பிரிவு 1 - 4 வயது முதல் 6 வயது வணர
• பிரிவு 2 - 7 வயது முதல் 9 வயது வணர
• பிரிவு 3 - 10 வயது முதல் 12 வயது வணர
2. தபோட்டியோளர்கள் தனிநபரோக ததவோரப் போடணலப் போட தவண்டும்.
3. பங்கு தகோள்ளும் மோைவர்கள் வரும் புதன்கிழணமக்குள் (30.11.2022) முன் பதிவு தசய்யவும்.
https://surveyheart.com/form/637c9d96dbe10541c3795373.

அணனத்து தபற்தறோர்களும் மோைவர்கணள இப்போரோயைத்தில் கலந்து தகோள்ள ஊக்குவிக்குமோறு தகட்டுக்


தகோள்கிதறோம்.

இவ்விழோவில் போலர்ப்பள்ளி முதல் ஆண்டு 6 வணரயில் பயிலும் மோைவர்களும் சுற்றுவட்டோர மோைவர்களும்


கலந்து தகோள்ளலோம். மோைவர்களுக்கு உைவு மற்றும் தவற்றி தபறும் மோைவர்களுக்குச் சிறப்பு பரிசுகணள
மிட்லண்ட்ஸ் ததோட்டப் தபற்தறோர் ஆசிரியர் சங்கம் வழங்குவோர்கள் என்பணதத் ததரிவித்துக் தகோள்கிதறோம்.

தமற்கண்ட விவரம் குறித்து தமலும் ததரிந்து தகோள்ள தகம் ரிம்போ தெயோ ஆலயப் தபோறுப்போளர் திரு
தங்கய்யோ (012-655 6731) அவர்கணளத் ததோடர்பு தகோள்ளவும்.
நன்றி, வைக்கம்.

ததசிய வணக மிட்லண்ட்ஸ் ததோட்டத் தமிழ்ப்பள்ளியின்


தபற்தறோர் ஆசிரியர் சங்கம்

You might also like