You are on page 1of 4

கோரை

Learn more
கோரை

உயிரியல் வகைப்பாடு

திணை: தாவரம்

தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்

தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி

தரப்படுத்தப்படாத: Commelinids

வரிசை: Poales

குடும்பம்: Cyperaceae

பேரினம்: Cyperus

இனம்: C. rotundus

இருசொற் பெயரீடு

Cyperus rotundus

L
கோரை (coco-grass, Cyperus rotundus) [1] ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 140 செ.மீ
(55 அங்குலம்) வளரக்கூடியது. இது தேரிக்காடு போன்ற வறண்ட பகுதிகளிலும்
வளரக்கூடியது.

மூட்டுவலி, தசைவலி, வயிற்றுக் கோளாறு குணமாக உதவுகிறது. சீன, இந்திய


மருத்துவ முறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற் கோள் கள்

"https://ta.wikipedia.org/w/index.php?
title=கோரை&oldid=2225161" இருந்து
மீள்விக்கப்பட்டது

Last edited 5 years ago by AswnBot

You might also like